• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 11, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

அரசு மீது பழியைப் போடாதீர்கள்! பொய்யுரைப்பதை நிறுத்துங்கள்!!

Bharathy by Bharathy
May 6, 2026
in இலங்கை செய்திகள்
0
அரசு மீது பழியைப் போடாதீர்கள்! பொய்யுரைப்பதை நிறுத்துங்கள்!!
Share on FacebookShare on Twitter

“நீலகாமம் பிரச்சினையைத் தேசிய மக்கள் சக்தி அரசு எவ்வாறு கையாள்கின்றது என்பது மக்களுக்குப் புரிகின்றது. எனவே, தவறான தகவல்களை மக்கள் மயப்படுத்த வேண்டாம்.”

இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பியிடம் வலியுறுத்தினார் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா. ‘நாம் நீலகாமம்’ பிரகடனத்தை மனோ கணேசன் இன்று சபையில் சமர்ப்பித்து உரையாற்றி இருந்தார்.

அவரின் உரையின் பிறகு கருத்து வெளியிடுகையிலேயே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நீலகாமம் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் மனோ கணேசன் சபையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

அரசே  முன்னின்று, அரசின் அனுமதியுடனேயே இது (தாக்குதல்) நடத்தப்பட்டது என்பதையே அவர் (மனோ கணேசன்) கூற முற்படுகின்றார். ஆனால் உண்மை என்னவென்பது மக்களுக்குத் தெரியும். தேசிய மக்கள் சக்தி அரசு இந்தப் பிரச்சினையை எவ்வாறு அணுகுகின்றது என்பதும் மக்களுக்குத் தெரியும்.

போலியான தகவல்களை மக்கள் மயப்படுத்துவதை நிறுத்துங்கள். உங்களது அரசுதான் (ஐ.தே.க.) 1983 களில் தோட்டங்களை எரித்தது. கைதுகள் மேற்கொள்ளப்பட்டு, சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தாலும் குறைகூறவே இவர்கள் (எதிரணி) முயற்சிக்கின்றனர்.  

மலையகத்தில் தேசிய மக்கள் சக்தியின் செல்வாக்கு அதிகரித்து வருகின்றது. மே தினத்தைக்கூட ஒழுங்காகச் செய்ய முடியாத அந்த நபர்களுக்கு (மலையக கட்சிகள்) அரசை விமர்சிப்பதற்கு எவ்வித அருகதையும் இல்லை.” – என்றார் பிரதி அமைச்சர். இதன்போது கருத்து வெளியிட்ட மனோ கணேசன் எம்.பி.,

“பிரதி அமைச்சர் இங்கு பொய்யுரைக்கின்றார். மேற்படி தாக்குதல் சம்பவத்துடன் அரசைத் தொடர்பு படுத்தவே இல்லை. அவர் தாமாகுவே தொப்பியைப் போட்டுக்கொள்கின்றார். விசர்த்தனமாக கதைப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள்.” – என்றார்.

Related Posts

ஒலுவில் அஷ்ரப் நகரில் பாரிய கூட்டுச் சிரமதானம் ; உள்ளூராட்சி மன்றங்கள் ஒன்றிணைந்து கழிவு முகாமைத்துவப் பணி!

ஒலுவில் அஷ்ரப் நகரில் பாரிய கூட்டுச் சிரமதானம் ; உள்ளூராட்சி மன்றங்கள் ஒன்றிணைந்து கழிவு முகாமைத்துவப் பணி!

by Bharathy
May 11, 2026
0

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட ஒலுவில் அஷ்ரப் நகர் திண்மக்கழிவு நிலநிரப்பு நிலையத்தை சீர்செய்யும் நோக்கில், பல உள்ளூராட்சி மன்றங்கள் ஒன்றிணைந்த பாரிய விசேட வேலைத்திட்டம் இன்று  முன்னெடுக்கப்பட்டது....

சாய்ந்தமருது பகுதியில் தெரிவு செய்யப்பட்ட கிராமிய வீதிகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு!

சாய்ந்தமருது பகுதியில் தெரிவு செய்யப்பட்ட கிராமிய வீதிகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு!

by Bharathy
May 11, 2026
0

கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட கிராமிய வீதிகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச...

ஜனாதிபதியின் நிந்தவூர் வருகை தொடர்பில் நிந்தவூர் பிரதேச சபையில் விசேட சபைக் கூட்டம்!

ஜனாதிபதியின் நிந்தவூர் வருகை தொடர்பில் நிந்தவூர் பிரதேச சபையில் விசேட சபைக் கூட்டம்!

by Bharathy
May 11, 2026
0

ஜனாதிபதியின் நிந்தவூர் வருகையை முன்னிட்டு  நிந்தவூர் பிரதேச சபையில் விசேட சபைக் கூட்டம்  இன்று  நடைபெற்றது. இவ்விசேட சபைக் கூட்டமானது  05ஆவது சபையின் 02ஆவது விசேட கூட்டம்...

பாடசாலைகளின் நுளம்பு கட்டுப்பாட்டு மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பான விசேட பரிசோதனை!

பாடசாலைகளின் நுளம்பு கட்டுப்பாட்டு மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பான விசேட பரிசோதனை!

by Bharathy
May 11, 2026
0

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பொதுச்சுகாதார பரிசோதகர்  பிரிவில்  அமைந்துள்ள பாடசாலைகளின்  நுளம்பு கட்டுப்பாட்டு மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பான விசேட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. குறித்த...

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய் அவர்களுக்கு ஜனநாயகப் போராளிகள் கட்சி வாழ்த்து!

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய் அவர்களுக்கு ஜனநாயகப் போராளிகள் கட்சி வாழ்த்து!

by Bharathy
May 11, 2026
0

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற ஜோசப் விஜய் அவக்களுக்கு ஜனநாயக போராளிகள் கட்சி  ஈழத்தமிழர் சார்பாக தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இன்று தனது வடமராட்சி அலுவலகத்தில் நாடாத்திய ஊடக...

போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை; ஒரே நாளில் ஆயிரம் பேர் சிக்கினர்!

போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை; ஒரே நாளில் ஆயிரம் பேர் சிக்கினர்!

by Bharathy
May 11, 2026
0

ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கமைய, போதைப்பொருள் அற்ற நாட்டை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நாடு தழுவிய ரீதியில் நேற்று...

மாகாணத் தேர்தலை உடனடியாக நடத்துக!

மாகாணத் தேர்தலை உடனடியாக நடத்துக!

by Bharathy
May 11, 2026
0

"நாட்டில் நீண்டகாலமாக முடக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை இனியும் தாமதிக்காமல் உடனடியாக நடத்த அரசு முன்வர வேண்டும்." - என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

பிரபல உணவகத்திற்கு 5 இலட்சம் ரூபா அபராதம்!

பிரபல உணவகத்திற்கு 5 இலட்சம் ரூபா அபராதம்!

by Bharathy
May 9, 2026
0

70 ரூபாய் பெறுமதியான (500ml) குடிநீர் போத்தலை 100 ரூபாய்க்கு விற்பனை செய்த மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றிற்கு நேற்று (2026.05.08) மட்டக்களப்பு நீதவான்...

காணி தொடர்பான சட்ட மற்றும் நிர்வாக விடயங்கள்  தெளிவு படுத்தல்!

காணி தொடர்பான சட்ட மற்றும் நிர்வாக விடயங்கள்  தெளிவு படுத்தல்!

by Bharathy
May 9, 2026
0

மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மே 09 ஆம் திகதி இன்று, காணி உரிமைச் சட்டங்கள் மற்றும் அரச காணி முகாமைத்துவம் தொடர்பான   செயல் அமர்வு ...

எரிந்த மருந்துக் களஞ்சியத்தை நேரில் ஆய்வு செய்தார் ஆளுநர்!

எரிந்த மருந்துக் களஞ்சியத்தை நேரில் ஆய்வு செய்தார் ஆளுநர்!

by Bharathy
May 9, 2026
0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் எரிந்து மிகப் பெரிய சேதத்துக்குள்ளான மருந்துக் களஞ்சியத்தை, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி