யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தின் நுழைவாயில் வளைவானது புதிதாக நிர்மாணிக்கப்பட்டது. இந்நிலையில் அதில் எழுதப்பட்ட சொல்லில் எழுத்துப் பிழை காணப்பட்டது. குறித்த விடயமானது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியது.
அதனைத் தொடர்ந்து அந்த எழுத்துப் பிழையானது திருத்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related Posts
தொழிலாளியை தாக்கிய உதவி முகாமையாளர் 13 ம் திகதி வரை விளக்கமறியலில்!
மஸ்கெலியா பகுதியில் உள்ள ஆர்.பி.கோ.பெருந்தோட்டயாக்கத்திற்க்கு உரித்தான மஸ்கெலியா மொக்கா தோட்ட எய்ம்ஸ் பீக் பிரிவில் 5 ம் திகதி இரவு தோட்ட உதவி முகாமையாளர் ஒருவரால் தோட்ட...
‘கல்விக்கு கரம் கொடுப்போம்’ எனும் கருப்பொருளில் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு விசேட செயலமர்வு !
கல்விக்கு கரம் கொடுப்போம் எனும் கருப்பொருளில் மனோன் மணி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் இவ்வருடம் மன்னாரில் கணித விஞ்ஞான பிரிவுகளில் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான...
வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்படும் பசு மாடுகள் தொடர்ச்சியாக திருட்டு வாழ்வாதாரம் பாதிப்பு!
கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் இரவு வேளைகளில் கால்நடைகளின் திருட்டு அதிகரித்து காணப்படுவதாக கால்நடை உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்குள்...
கெலிவத்தை பாதை திறந்து வைக்கப்பட்டது!
கொட்டகலை பிரதேச சபையின் கௌரவ தலைவர் இராஜமணி பிரசாந்த் அவர்களின் வேண்டு கோளுக்கிணங்க மாகாண சபை நிதியத்தினூடான ரூ. 20 லட்சம் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அபிவிருத்தி...
மூன்று ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக 12,000 இணையவழி குற்ற முறைப்பாடுகள்!
கடந்த மூன்று ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான இணையவழிக் குற்றங்கள் தொடர்பாக சுமார் 12,000 முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று 07...
ஃபிரைட் ரைஸ், பிரியாணி உட்பட பல உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு!
இன்று மே 07 ஆம் திகதி நள்ளிரவு முதல் ஃபிரைட் ரைஸ், பிரியாணி மற்றும் நாசி கோரெங் ஆகியவற்றின் விலைகளை 25 ரூபாவினால் அதிகரிப்பதற்கு அகில இலங்கை...
2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்ட வேண்டும்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
கல்முனை சாய்ந்தமருது மக்களுக்கு கிடைக்கப்பெற்ற சரித்திரம் வாய்ந்த தீர்ப்பாக கருத வேண்டும்-ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர். கல்முனை மாநகர சபை தேர்தல் இடைநிறுத்தப்பட்ட விடயம் தொடர்பிலான...
நுவரெலியாவில் மக்கள் அவதி பாலம் இன்னும் செப்பனிட படாமல் உள்ளது!
நுவரெலியா மக்களின் உயிர் நரம்பாக செயல்படும் பேருந்து நிலையத்துக்குச் செல்லும் முக்கிய பாலம், தித்வா புயலால் கடுமையாக சேதமடைந்து இன்று வரை புனரமைக்கப்படாமல் இருப்பது பொதுமக்களிடையே கடும்...
சாய்ந்தமருது பிரதான வீதியில் உள்ள வடிகாலில் முதலை!
சாய்ந்தமருது பிரதான வீதியில் உள்ள வடிகானில் முதலை ஒன்று திசை மாறி வந்துள்ளது. அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதான வீதியில் உள்ள வடிகானில் இன்று(7) காலை ...
மத்தியஸ்தம் சிறக்க அரும்பணி ஆற்றிய நால்வருக்கு கௌரவம்!
அம்பாறை மாவட்டத்தில் மத்தியஸ்தம் சிறக்க அரும்பணி ஆற்றிய நால்வருக்கு புதன்கிழமை மே 06 ஆம் திகதி நிந்தவூரில் கௌரவம் வழங்கப்பட்டது. நிந்தவூர் மத்தியஸ்த சபையின் தவிசாளர் ஏ....










