• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 9, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

ஏ.ரி.எம் இயந்திரங்களை உடைக்க முயன்ற இளைஞன்; பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்.!

Mathavi by Mathavi
May 5, 2026
in இலங்கை செய்திகள்.
0
ஏ.ரி.எம் இயந்திரங்களை உடைக்க முயன்ற இளைஞன்; பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்.!
Share on FacebookShare on Twitter

ஹட்டனில் உள்ள ஒரு தனியார் வங்கியில் நேற்று(04.05.2026) அதிகாலை இரண்டு ஏ.ரி.எம் இயந்திரங்களை உடைக்க முயன்ற இளைஞரை கண்டுபிடிப்பதற்காக ஹட்டன் குற்றப் புலனாய்வுப் பொலிஸ் பிரிவு அதிகாரிகள் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அதிகாலையில், வங்கி கிளைக்கு வந்த சந்தேக நபர், இரண்டு ஏ.ரி.எம் இயந்திரங்களை உடைத்து பணத்தைத் திருட முயன்ற போது, அந்த முயற்சி தோல்வியடைந்த பிறகு சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, வங்கி ஒழுங்குமுறை ஆணையம், சந்தேக நபர் இரண்டு ஏ.ரி. எம் இயந்திரத்தை உடைக்க முயன்றது தொடர்பான பாதுகாப்பு கேமரா காட்சிகள் மற்றும் புகைப்படங்களைச் சமர்ப்பித்து, ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதன்படி, சந்தேக நபர் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் குற்றப்பிரிவு ஹட்டன் – 076 167 0258 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் நிஷாந்தா டி சில்வா கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Posts

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது.!

போதைப்பொருளுடன் ஒருவர் கைது.!

by Mathavi
May 9, 2026
0

தாய்லாந்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் குஷ் ரக போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்....

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை.!

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை.!

by Mathavi
May 9, 2026
0

நாடு முழுவதிலும் நிலவுகின்ற மழையுடனான வானிலை அடுத்துவரும் சில தினங்களுக்கு தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறதென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப்...

கபில சந்திரசேனவின் உயிரிழப்பு; விசாரணை அதிகாரிகள் மீது நாமல் சரமாரி குற்றச்சாட்டு.!

கபில சந்திரசேனவின் உயிரிழப்பு; விசாரணை அதிகாரிகள் மீது நாமல் சரமாரி குற்றச்சாட்டு.!

by Mathavi
May 9, 2026
0

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மரணத்துக்கு முன்னர், விசாரணை அதிகாரிகளால் அவர் கடும் அச்சுறுத்தலுக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளாக்கப்பட்டார் என்று நாடாளுமன்ற...

வியட்நாம் ஜனாதிபதி – பிரதமர் ஹரிணி இடையே முக்கிய பேச்சு.!

வியட்நாம் ஜனாதிபதி – பிரதமர் ஹரிணி இடையே முக்கிய பேச்சு.!

by Mathavi
May 9, 2026
0

இலங்கைக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் மற்றும் பிரதமர் கலாநிதி...

மாணவிகளின் சீருடையில் சிவப்பு மை தெளித்த ஆசிரியர் கைது.!

இலஞ்சம் வாங்கிய குருநாகல் பிரதி மேயர் சிக்கினார்.!

by Mathavi
May 9, 2026
0

குருநாகல் மாநகர சபையின் பிரதி மேயர், 30 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக்கொள்ள முயன்றபோது, பத்தரமுல்லைப் பகுதியில் வைத்து இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால்...

விடைபெற்றார் வியட்நாம் ஜனாதிபதி.!

விடைபெற்றார் வியட்நாம் ஜனாதிபதி.!

by Mathavi
May 9, 2026
0

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்புக்கு இணங்க, இலங்கைக்கு அரச விஜயம் மேற்கொண்டிருந்த வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான...

கபில சந்திரசேனவின் மர்ம மரணம் இலங்கை அரசியலில் இருண்ட பக்கம்.!

கபில சந்திரசேனவின் மர்ம மரணம் இலங்கை அரசியலில் இருண்ட பக்கம்.!

by Mathavi
May 9, 2026
0

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம், இலங்கையின் அரசியல் மற்றும் வர்த்தக கலாச்சாரத்தின் இருண்ட பக்கத்தைப் பிரதிபலிக்கின்றது என்று நாடாளுமன்ற...

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பாரிய தீ விபத்து.!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பாரிய தீ விபத்து.!

by Mathavi
May 9, 2026
0

இன்று சனிக்கிழமை (09) அதிகாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதான மருந்துக் களஞ்சியப் பகுதியில் திடீரென பாரிய தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்தது விரைந்து வந்த...

மே தினக் கூட்டத்தில் பங்கேற்காத மீனவர்களுக்கு ரூபா 3,000 அபராதம் ; பருத்தித்துறையில் சர்ச்சை!

மே தினக் கூட்டத்தில் பங்கேற்காத மீனவர்களுக்கு ரூபா 3,000 அபராதம் ; பருத்தித்துறையில் சர்ச்சை!

by Bharathy
May 8, 2026
0

கடந்த மே முதலாம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தொழிலாளர் தின (மே தினம்) நிகழ்வில் கலந்துகொள்ளாத மீனவர்களுக்குத் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளமை பருத்தித்துறை மீனவர்...

வவுனியாவில் தவிசாளரின் சொகுசு வாகனத்திற்காக 5 மாதத்தில் 17 இலட்சம் காலி!

வவுனியாவில் தவிசாளரின் சொகுசு வாகனத்திற்காக 5 மாதத்தில் 17 இலட்சம் காலி!

by Bharathy
May 8, 2026
0

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் மக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்தி மிக அதிக விலைக்கு வாடகை வாகனம் ஒன்றை ஒப்பந்த அடிப்படையில் பெற்றுள்ளமை மக்களிடையே கடும்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி