• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, May 6, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

ஈரானை உலக வரைபடத்தில் இருந்து அகற்றும் நிலை உருவாகும் – டிரம்ப் எச்சரிக்கை

Bharathy by Bharathy
May 5, 2026
in உலக செய்திகள்
0
ஈரானை உலக வரைபடத்தில் இருந்து அகற்றும் நிலை உருவாகும் – டிரம்ப் எச்சரிக்கை
Share on FacebookShare on Twitter

ஈரானை உலக வரைபடத்திலிருந்து அகற்றும் நிலை உருவாகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையிலோ அல்லது பாரசீக வளைகுடா பிராந்தியத்திலோ உள்ள அமெரிக்கக் கப்பல்களை இலக்கு வைக்க முயன்றால் இந்த நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய தொலைபேசி நேர்காணலின் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஈரானிய பேச்சுவார்த்தையாளர்கள் முன்னரை விட இப்போது நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கிறது.

இதற்கு முன்னரும் டிரம்ப் இவ்வாறான அச்சுறுத்தல்களை விடுத்திருந்ததுடன், கடந்த மாதம் சமூக வலைத்தளங்கள் வாயிலாக ஒரு முழு நாகரிகமே அழிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை ஹோர்முஸ் நீரிணை ஊடாக பயணிக்க முயன்ற கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அமெரிக்க இராணுவத்தால் ஏழு ஈரானிய படகுகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ட்ரம்ப் ‘ட்ரூத் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.


அத்துடன் நல்லெண்ணத்தின் அடிப்படையில் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவது, மீண்டும் இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பிப்பது ஆகிய இரண்டு தெரிவுகளே உள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Related Posts

ஈரானிய எண்ணெய் மீதான தடைகளுக்கு இணங்க வேண்டாம்! அமெரிக்காவுக்கு சீனா எதிர்ப்பு!

ஈரானிய எண்ணெய் மீதான தடைகளுக்கு இணங்க வேண்டாம்! அமெரிக்காவுக்கு சீனா எதிர்ப்பு!

by Bharathy
May 6, 2026
0

ஈரானிய எண்ணெய் மீதான அமெரிக்கத் தடைகளுக்கு இணங்கவோ அல்லது அவற்றை நடைமுறைப்படுத்த கூடாது என சீனாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ஈரானின்...

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்!

by Bharathy
May 6, 2026
0

உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகளில் மாற்றம் பதிவாகியுள்ளது. உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இன்று மே 6 ஆம்...

உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்; பலர் பலி! எரிவாயு விநியோகம் துண்டிப்பு!

உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்; பலர் பலி! எரிவாயு விநியோகம் துண்டிப்பு!

by Bharathy
May 6, 2026
0

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன், 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை சபோரிஷியா நகரில் நடந்த...

ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களை வழிநடத்தும் அமெரிக்காவின் திட்டம் இடைநிறுத்தம்!

ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களை வழிநடத்தும் அமெரிக்காவின் திட்டம் இடைநிறுத்தம்!

by Bharathy
May 6, 2026
0

ஹார்முஸ் நீரிணையின் வழியாகச் சிக்கித் தவிக்கும் கப்பல்களுக்கு வழிகாட்டும் அமெரிக்காவின் நடவடிக்கை குறுகிய காலத்திற்கு இடைநிறுத்தப்படும் என்று ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை மே 5 ஆம்...

பஹ்ரைனுக்கு ட்ரோன் தொழில்நுட்பத்தை வழங்க உக்ரைன் முன்மொழிவு: ஸெலென்ஸ்கி அதிரடி!

ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் நிறைவு.. அமெரிக்கா வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிவிப்பு!

by Bharathy
May 6, 2026
0

ஈரானுக்கு எதிரான அமெரிக்க மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகளின் முதற்கட்டத் தாக்குதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிராகத்...

பஹ்ரைனுக்கு ட்ரோன் தொழில்நுட்பத்தை வழங்க உக்ரைன் முன்மொழிவு: ஸெலென்ஸ்கி அதிரடி!

பஹ்ரைனுக்கு ட்ரோன் தொழில்நுட்பத்தை வழங்க உக்ரைன் முன்மொழிவு: ஸெலென்ஸ்கி அதிரடி!

by Bharathy
May 6, 2026
0

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, பஹ்ரைன் மன்னர் ஷேக் ஹமத் பின் ஈசா அல் கலீஃபாவைச் சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து...

லண்டனில் ஓடும் வாகனத்திலிருந்து துப்பாக்கிச் சூடு; 25 வயது இளைஞர் உயிரிழப்பு – மூவர் காயம்!

லண்டனில் ஓடும் வாகனத்திலிருந்து துப்பாக்கிச் சூடு; 25 வயது இளைஞர் உயிரிழப்பு – மூவர் காயம்!

by Bharathy
May 5, 2026
0

தெற்கு லண்டனின் பிரிக்ஸ்டன் (Brixton) பகுதியில் ஓடும் வாகனத்திலிருந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் (Drive-by shooting) 25 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை அடுத்து லண்டன்...

சீன பட்டாசுத் தொழிற்சாலை வெடிவிபத்து; 21 பேர் உயிரிழப்பு!

சீன பட்டாசுத் தொழிற்சாலை வெடிவிபத்து; 21 பேர் உயிரிழப்பு!

by Bharathy
May 5, 2026
0

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 21 பேர் உயிரிழந்ததுடன் 61 பேர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, முழுமையான விசாரணைக்கு ஜனாதிபதி ஷி...

ஜப்பானில் தொடரும் மக்கள் தொகை சரிவு: குழந்தைகள் எண்ணிக்கை 1.33 கோடியாக வீழ்ச்சி!

ஜப்பானில் தொடரும் மக்கள் தொகை சரிவு: குழந்தைகள் எண்ணிக்கை 1.33 கோடியாக வீழ்ச்சி!

by Bharathy
May 5, 2026
0

ஜப்பானில் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து 45-வது ஆண்டாகக் குறைந்துள்ளது.ஜப்பானில் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து 45-வது ஆண்டாக சரிவைச் சந்தித்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இன்று மே 5...

போர் நிறுத்தப்படும் வரை இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை இல்லை: லெபனான் சபாநாயகர் திட்டவட்டம்!

போர் நிறுத்தப்படும் வரை இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை இல்லை: லெபனான் சபாநாயகர் திட்டவட்டம்!

by Bharathy
May 5, 2026
0

தெற்கு லெபனான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தாதவரை, அந்த நாட்டுடன் எவ்வித பேச்சுவார்த்தையிலும் ஈடுபட முடியாது என லெபனான் நாடாளுமன்ற சபாநாயகர் நபி பெர்ரி தெரிவித்துள்ளார். லெபனானின்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி