உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகளில் மாற்றம் பதிவாகியுள்ளது. உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இன்று மே 6 ஆம் திகதி இரண்டாவது நாளாகவும் வீழ்ச்சியடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, பிரெண்ட் (Brent) வகை கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் விலை 1.52 டொலர் (1.38%) வீழ்ச்சியடைந்து 108.35 டொலராகப் பதிவாகியுள்ளது.
அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) வகை கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 1.50 டொலர் (1.47%) வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அதன் புதிய விலை 100.77 அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது. இவற்றுக்கு மேலதிகமாக, மர்பன் (Murban) வகை கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் விலை 105.97 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரானுடனான போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி உடன்படிக்கையை எட்ட முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அறிக்கையைத் தொடர்ந்து, இவ்வாறு கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது.
Related Posts
வௌவால்கள் இடம் புதிய கொரோனா: தாய்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
வௌவால்களிடம் புதிய வகை கொரோனா வைரஸை தாய்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து, ‘செல்’ என்ற மருத்துவ இதழில் வெளியான கட்டுரையில் கூறியிருப்பதாவது: தாய்லாந்தில் உள்ள வௌவால்களிடம் கண்டறியப்பட்டுள்ள...
ஈரான் போருக்கு உதவியாக ஈராக் பாலைவன பகுதியில் ராணுவத் தளம் அமைத்த இஸ்ரேல்!
ஈரான் போருக்கு உதவும் வகையில், ஈராக்கின் பாலைவனப் பகுதியில் இஸ்ரேல் ராணுவத் தளம் அமைத்துள்ளது. இதை ஈராக் படையினர் கண்டுபிடித்தபோது, அவர்களை விரட்டியடிக்க இஸ்ரேல் வான் தாக்குதலையும்...
நிறுவனத்தை ரூ.16,000 கோடிக்கு விற்று ஊழியர்களுக்கு ரூ.2,000 கோடி வழங்கிய நிர்வாகம்!
அமெரிக்காவின் லூசியானா மாகாணம் மிண்டன் நகரில் ஃபைபர் பாண்ட் கார்ப்பரேஷன் என்ற மின்சாதன நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடிக்கு, ஈட்டன் என்ற நிறுவனத்துக்கு கடந்த...
ஈரான் உலக நாடுகளுடன் விளையாடுவதாக அமெரிக்கா குற்றச்சாட்டு!
ஈரான் மீது மீண்டும் ட்ரம்ப், கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். பாகிஸ்தானிய மத்தியஸ்தத்தின் வழியாக அமெரிக்காவின் அமைதித் திட்டத்திற்கு ஈரான் தனது பதிலைச் சமர்ப்பித்த சில மணிநேரங்களிலேயே ட்ரம்ப்...
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உயிருக்கு ஆபத்து – பதுங்கு குழியில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல்!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உயிருக்கு ஆபத்திருப்பதாக உளவுத் துறை எச்சரித்துள்ளதால், அவர் பல வாரங்களாக பதுங்கு குழியில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிழக்கு...
வைரஸ் பாதித்த சுற்றுலா கப்பல்: பிரித்தானியர்களை மீட்க அதிரடி நடவடிக்கை!
அட்லாண்டிக் பெருங்கடலில் பயணித்த சுற்றுலா கப்பல் ஒன்றில் ‘ஹான்டா வைரஸ்’ (Hantavirus) தொற்று பரவியுள்ள நிலையில், அதில் சிக்கியுள்ள பிரித்தானியர்களை தாயகம் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை அரசு...
டேவிட் அட்டன்பரோவின் 100-வது பிறந்தநாள்: மன்னர் மற்றும் ராணி நெகிழ்ச்சி வாழ்த்து!
உலகப் புகழ்பெற்ற இயற்கை ஆர்வலரும், புகழ்பெற்ற ஒளிபரப்பாளருமான டேவிட் அட்டன்பரோ (Sir David Attenborough) தனது 100-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு பிரித்தானிய அரச குடும்பத்தினர்...
ஸ்காட்லாந்து தேர்தல் முடிவுகள்: 5-வது முறையாக வென்றது SNP !
பிரித்தானியாவின் ஸ்காட்லாந்து நாடாளுமன்றத் (Holyrood) தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் ஸ்காட்லாந்து தேசியக் கட்சி (SNP) மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. ஸ்காட்லாந்து நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்காட்லாந்து தேசியக்...
“9 போர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்” – ட்ரம்ப் பெருமிதம்!
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மூன்று நாட்களுக்கு தற்காலிக போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்த மோதலை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவந்து, தான் தீர்த்து வைத்த பத்தாவது...
நெதர்லாந்து சொகுசுக் கப்பலில் பணியாற்றிய 2 இந்தியர் உட்பட 40 பேருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு!
நெதர்லாந்தைச் சேர்ந்த எம்.வி.ஹோண்டியஸ் என்ற சொகுசுக் கப்பல், கடந்த ஏப்ரல் 1-ம் தேதி அர்ஜென்டினாவின் உஷுவாயா நகரில் இருந்து பயணத்தை தொடங்கியது. இதில் 150 பயணிகள் மற்றும்...










