• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 9, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

லண்டனில் ஓடும் வாகனத்திலிருந்து துப்பாக்கிச் சூடு; 25 வயது இளைஞர் உயிரிழப்பு – மூவர் காயம்!

Bharathy by Bharathy
May 5, 2026
in உலக செய்திகள்
0
லண்டனில் ஓடும் வாகனத்திலிருந்து துப்பாக்கிச் சூடு; 25 வயது இளைஞர் உயிரிழப்பு – மூவர் காயம்!
Share on FacebookShare on Twitter

தெற்கு லண்டனின் பிரிக்ஸ்டன் (Brixton) பகுதியில் ஓடும் வாகனத்திலிருந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் (Drive-by shooting) 25 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தை அடுத்து லண்டன் பெருநகர பொலிஸார் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சனிக்கிழமை அதிகாலை 01:14 மணியளவில் பிரிக்ஸ்டனில் உள்ள கோல்ட்ஹார்பர் லேனில் (Coldharbour Lane) பலமுறை துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.

துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த 25 வயதுடைய கீனு டெய்லர் (Keanu Taylor) என்பவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவத்தில் 21, 47 மற்றும் 70 வயதுடைய மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏதுமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

இதேவேளை, சம்பவம் நடந்த பகுதியில் இருந்தவர்கள் அல்லது இது தொடர்பான காணொளிப் பதிவுகளை வைத்திருப்பவர்கள் உடனடியாக பொலிஸாரையோ அல்லது ‘Crimestoppers’ அமைப்பையோ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related Posts

ஏழு வாரத்திற்கு பின்னர் வான்வெளியை மீண்டும் திறக்கும் ஈரான் ; வெளியான அறிவிப்பு!

“9 போர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்” – ட்ரம்ப் பெருமிதம்!

by Bharathy
May 9, 2026
0

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மூன்று நாட்களுக்கு தற்காலிக போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்த மோதலை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவந்து, தான் தீர்த்து வைத்த பத்தாவது...

நெதர்லாந்து சொகுசுக் கப்பலில் பணியாற்றிய 2 இந்தியர் உட்பட 40 பேருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு!

நெதர்லாந்து சொகுசுக் கப்பலில் பணியாற்றிய 2 இந்தியர் உட்பட 40 பேருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு!

by Bharathy
May 9, 2026
0

நெதர்​லாந்தைச் சேர்ந்த எம்​.​வி.ஹோண்​டியஸ் என்ற சொகுசுக் கப்​பல், கடந்த ஏப்​ரல் 1-ம் தேதி அர்​ஜென்​டி​னா​வின் உஷு​வாயா நகரில் இருந்து பயணத்தை தொடங்​கியது. இதில் 150 பயணி​கள் மற்​றும்...

ஈரான் போர்ச் சூழல் ; விமானப் பயணிகளுக்கான பாதுகாப்பு விதிமுறை குறித்து வெளியான அறிவிப்பு!

ஈரான் போர்ச் சூழல் ; விமானப் பயணிகளுக்கான பாதுகாப்பு விதிமுறை குறித்து வெளியான அறிவிப்பு!

by Bharathy
May 9, 2026
0

ஈரான் போர் காரணமாக விமான எரிபொருள் சந்தையில் ஏற்பட்டுள்ள தாக்கம் இன்னும் கடுமையான நிலையை எட்டவில்லை என்பதால், விமானப் பயணிகளுக்கான அனைத்து பாதுகாப்பு மற்றும் இழப்பீடு வழங்கும்...

கிளாஸ்கோ அருகே பெரும் தீ விபத்து; 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களத்தில் !

கிளாஸ்கோ அருகே பெரும் தீ விபத்து; 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களத்தில் !

by Bharathy
May 8, 2026
0

ஸ்காட்லாந்தின் ருதர்கிளென் (Rutherglen) பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்று மாலை ஏற்பட்ட பயங்கரத் தீயைக் கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்....

கனடாவில் பயங்கரம்: ஒரே வீட்டில் 3 பேர் சடலங்களாக மீட்பு – 17 வயது சிறுவன் கைது!

கனடாவில் பயங்கரம்: ஒரே வீட்டில் 3 பேர் சடலங்களாக மீட்பு – 17 வயது சிறுவன் கைது!

by Bharathy
May 8, 2026
0

கனடாவின் ஒண்டாரியோ (Ontario) மாகாணத்தில் உள்ள பிராக்வில் (Brockville) பகுதியில், ஒரே வீட்டில் மூன்று பேர் உயிரிழந்து கிடந்த சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவன் ஒருவன்...

லர்கன் காவல் நிலையத் தாக்குதல்: 48 வயது நபர் மீது கொ*லை முயற்சி வழக்குப்பதிவு!

லர்கன் காவல் நிலையத் தாக்குதல்: 48 வயது நபர் மீது கொ*லை முயற்சி வழக்குப்பதிவு!

by Bharathy
May 8, 2026
0

வட அயர்லாந்தின் லர்கன் (Lurgan) பகுதியில் உள்ள காவல் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக 48 வயதுடைய நபர் ஒருவர் மீது கொ*லை முயற்சி...

ஹோண்டியஸ் சுற்றுலா கப்பலில் ஹன்டா வைரஸ் தொற்று! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ஹோண்டியஸ் சுற்றுலா கப்பலில் ஹன்டா வைரஸ் தொற்று! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

by Bharathy
May 8, 2026
0

ஆர்ஜென்டினாவிலிருந்து புறப்பட்ட எம்.வி ஹோண்டியஸ் (MV Hondius) சுற்றுலா கப்பலில், ஹன்டா வைரஸ் தொற்று பரவியுள்ள நிலையில், அதிலிருந்து முன்னதாகவே வெளியேறிய இரு பிரித்தானியர்கள் தற்போது தங்களைத்...

2026-ஆம் ஆண்டின் சிறந்த பிரித்தானிய கடற்கரை நகரமாக வேல்ஸின் ‘சாண்டர்ஸ்ஃபூட்’ முதலிடம்!

2026-ஆம் ஆண்டின் சிறந்த பிரித்தானிய கடற்கரை நகரமாக வேல்ஸின் ‘சாண்டர்ஸ்ஃபூட்’ முதலிடம்!

by Bharathy
May 8, 2026
0

பிரித்தானியாவின் மிகச்சிறந்த கடற்கரை நகரங்கள் குறித்த தரவரிசையை ‘TimeOut’ சஞ்சிகை வெளியிட்டுள்ளது. இதில் வேல்ஸ் (Wales) மாகாணத்தின் ‘சாண்டர்ஸ்ஃபூட்’ (Saundersfoot) முதலிடத்தைப் பிடித்துள்ளது. பிரித்தானியாவின் மிக அழகான...

உக்ரேனுடனான ரஷ்யப் போரில் 2,300 வட கொரிய வீரர்கள் உயிரிழப்பு ;பிபிசியின் புதிய ஆய்வு!

உக்ரேனுடனான ரஷ்யப் போரில் 2,300 வட கொரிய வீரர்கள் உயிரிழப்பு ;பிபிசியின் புதிய ஆய்வு!

by Bharathy
May 8, 2026
0

உக்ரேனுக்கு எதிராக ரஷ்யாவுக்காகப் போரிட்டதில் சுமார் 2,300 வட கொரிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பியோங்யாங்கில் உள்ள ஒரு புதிய நினைவிடத்தின் செயற்கைக்கோள் படங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ...

ஈரானின் முக்கிய இராணுவ தளங்களை இலக்கு வைத்த அமெரிக்கா; Just a love tap – ட்ரம்பின் நையாண்டி பதில்!

ஈரானின் முக்கிய இராணுவ தளங்களை இலக்கு வைத்த அமெரிக்கா; Just a love tap – ட்ரம்பின் நையாண்டி பதில்!

by Bharathy
May 8, 2026
0

ஈரானின் முக்கிய இராணுவ தளங்கள் மீது அமெரிக்கப் படைகள் வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளன. அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) இதனை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. ஹோர்முஸ் நீரிணையில்,...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி