• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 2, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

வெசாக் பௌர்ணமி தின தன்சல் பதிவுகள்: சுகாதாரப் பிரிவினரின் விசேட அறிவிப்பு.

Bharathy by Bharathy
May 2, 2026
in இலங்கை செய்திகள்
0
வெசாக் பௌர்ணமி தின தன்சல் பதிவுகள்: சுகாதாரப் பிரிவினரின் விசேட அறிவிப்பு.
Share on FacebookShare on Twitter

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் தான்சல்களை பதிவு செய்யும் பணிகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மட்டங்களில் இப்பதிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அந்தச் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட தெரிவித்துள்ளார்.

தன்சல்களை நடத்துவது தொடர்பான விசேட வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சு தற்போது வெளியிட்டுள்ளதாகவும், இது குறித்து பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் வினவி மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, நேற்றைய பௌர்ணமி தினத்தை முன்னிட்டும் நாடளாவிய ரீதியில் 382 தன்சல்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தகவல் கிடைத்துள்ளதாக சமில் முத்துகுட குறிப்பிட்டார்.

அந்தத் தன்சல்களும் உரிய முறையில் பதிவு செய்யப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டின் மே மாதத்தில் இரண்டு பௌர்ணமி தினங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் நேற்று 1 ஆம் திகதி வெசாக் பௌர்ணமி தினமாக முன்னதாகக் கருதப்பட்டது.

இருப்பினும், மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்களின் அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு அமைய எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் படி, மே 30ஆம் திகதி வரும் பௌர்ணமி தினத்தை ‘வெசாக் பௌர்ணமி’ தினமாக பெயரிட அரசாங்கம் நடவடிக்கை எடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

போதைப்பொருள் விவகாரம்: சிக்கிய பிக்குகள் மீண்டும் நீதிமன்றில் ஆஜர்!

போதைப்பொருள் விவகாரம்: சிக்கிய பிக்குகள் மீண்டும் நீதிமன்றில் ஆஜர்!

by Bharathy
May 2, 2026
0

தாய்லாந்திலிருந்து குஷ் மற்றும் ஹேஷ் போதைப்பொருட்களை நாட்டிற்கு கடத்தி வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 22 பிக்குகள் இன்று 2 ஆம் திகதி மீண்டும் நீர்கொழும்பு...

இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை!

இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை!

by Bharathy
May 2, 2026
0

நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று மே 02 ஆம் திகதி இரவு...

நியூயோர்க்கில் ஜொலிக்கும் இலங்கை!

நியூயோர்க்கில் ஜொலிக்கும் இலங்கை!

by Bharathy
May 2, 2026
0

அமெரிக்க – இலங்கை புகைப்படக் கலை சங்கம் மற்றும் கனடா – இலங்கை புகைப்படக் கலை சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த ‘Beauty of Sri Lanka’...

அதிவேகமாக உயரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

அதிவேகமாக உயரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

by Bharathy
May 2, 2026
0

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 25,082 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, மாத்தறை, காலி, இரத்தினபுரி, களுத்துறை...

தையிட்டியில் புதிய திருப்பம்! தனியார் காணிகளை விடுவிக்க அமைச்சரவை உபகுழு நடவடிக்கை!

தையிட்டியில் புதிய திருப்பம்! தனியார் காணிகளை விடுவிக்க அமைச்சரவை உபகுழு நடவடிக்கை!

by Bharathy
May 1, 2026
0

யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள பகுதியில் உள்ள தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கம் விசேட அமைச்சரவை தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளதாக வலிகாமம் வடக்கு...

அரசாங்கம் பொய்கள் போதாதென்று திருட்டுகளிலும் ஈடுபட்டுள்ளது ; ரணில் விக்ரமசிங்க!

அரசாங்கம் பொய்கள் போதாதென்று திருட்டுகளிலும் ஈடுபட்டுள்ளது ; ரணில் விக்ரமசிங்க!

by Bharathy
May 1, 2026
0

தற்போதைய அரசாங்கம் பொய்கள் போதாதென்று திருட்டுகளிலும் ஈடுபட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று மே 1 ஆம் திகதி...

மலையக ஊழியர் சங்க மேதினப் பேரணி..!

மலையக ஊழியர் சங்க மேதினப் பேரணி..!

by Bharathy
May 1, 2026
0

மலையக ஊழியர் சங்கத்தின் ஸதாபகத் தலைவர் ஜெயம் கண்ணா, விஸ்வநாதன்  தலைமையில் பொதுச் செயலாளர் கண்மணி சிவநேசனின் வழிநடத்தலில் பசறை பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது.  தமிழர்...

கோர விபத்தில் சிக்கி இளம் தாய் உயிரிழப்பு!

யாழில் கறிவேப்பிலை பறிக்க மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழப்பு!

by Bharathy
May 1, 2026
0

இன்றையதினம் யாழில், கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே விழுந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது காங்கேசன்துறை வீதி, நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த இராசதுரை பகவான்தாஸ்...

பலாலி மீனவரை இந்திய மீனவர்கள் கைது செய்த விவகாரம் மாறுபட்ட கருத்தில் மீனவர்கள்  மற்றும் குடும்பத்தினர்……!

பலாலி மீனவரை இந்திய மீனவர்கள் கைது செய்த விவகாரம் மாறுபட்ட கருத்தில் மீனவர்கள் மற்றும் குடும்பத்தினர்……!

by Bharathy
May 1, 2026
0

கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் பலாலியை சேர்ந்த மீனவர் ஒருவர் இந்தியா கடல் எல்லைக்குள் அத்துமீறி வந்ததாக இந்திய மீனவர்களால் கைது செய்யப்பட்டு தாக்க பட்ட...

கிளிநொச்சியில் பரபரப்பு ;  மே தின நிகழ்வில் இளைஞர் ஒருவரிடம் பொம்மைத் துப்பாக்கி மீட்பு!

கிளிநொச்சியில் பரபரப்பு ; மே தின நிகழ்வில் இளைஞர் ஒருவரிடம் பொம்மைத் துப்பாக்கி மீட்பு!

by Bharathy
May 1, 2026
0

இன்று சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களின் அனுசரணையில் கிளிநொச்சியில் விசேட...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி