• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 2, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

பலாலி மீனவரை இந்திய மீனவர்கள் கைது செய்த விவகாரம் மாறுபட்ட கருத்தில் மீனவர்கள் மற்றும் குடும்பத்தினர்……!

Bharathy by Bharathy
May 1, 2026
in இலங்கை செய்திகள்
0
பலாலி மீனவரை இந்திய மீனவர்கள் கைது செய்த விவகாரம் மாறுபட்ட கருத்தில் மீனவர்கள்  மற்றும் குடும்பத்தினர்……!
Share on FacebookShare on Twitter

கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் பலாலியை சேர்ந்த மீனவர் ஒருவர் இந்தியா கடல் எல்லைக்குள் அத்துமீறி வந்ததாக இந்திய மீனவர்களால் கைது செய்யப்பட்டு தாக்க பட்ட விவகாரம் அண்மையில் பேசு பொருளாக இருந்தது 

அதன் தொடர்ச்சியாக இன்றய தினம் கைது செய்யப்பட்ட மீனவரின் குடும்பத்தினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் 

தம்மை திட்டம் இட்டே கடல் கொள்ளையர் என கைது செய்ததாகவும் தாம் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது இல்லை எனவும் மற்றும் சில நாட்களுக்கு முன்னர் எம்மை பற்றி கடல் தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் என அடையாள படுத்தி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நபர்கள் தம்மில் உள்ள தனிப்பட்ட பகை நோக்கின் அடிப்படையிலே அவ்வாறு தெரிவித்ததாகவும் 

அச் சம்பவம் தொடர்பாக பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் பலாலி பொலிசார் தமது விருப்பம் இன்றி முறைப்பாடுகளை தள்ளு படி செய்துள்ளனர் எனவும் கூறியுள்ளனர் 

மற்றும் இந்த அவமானம் காரணமாக தமது பிள்ளைகள் பாடசாலை மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்காக வெளி இடம் செல்ல மறுப்பு தெரிவிப்பதாகவும் இதனால் தாம் பல சமூக பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர் 

தொடர்ச்சியாக இவ் கைது நடவடிக்கை தொடர்பாக இன்றைய தினம் பலாலி கடல் தொழிலாளர் சங்க உறுப்பினர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது 

அதன் தொடர்ச்சியாக சங்க உறுப்பினர்களிடம் இருந்து சிலர் இவ் கைது நடவடிக்கை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் 

இந்திய மீனவர்களால் கைது செய்யப்பட்டு தாக்க பட்ட நபர்கள் தமது மக்களுக்கு கடல் தொழிலுக்கு போன போது இந்திய மீனவர்களை கண்டு சாப்பாடு கேட்க போனதாகவும் அப்போது அவர்கள் கைது செய்து தாக்க பட்டதாகவும் கூறும் தகவல் போலியானது 

மற்றும் 2016 ஆம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் மீள குடி பெயந்த பின்னிருந்து இவ் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது மற்றும் இவை சம்பந்தமாக பொலிஸ் நிலையத்தில் பல்வேறு முறைப்பாடு கள் செய்யப்பட்டு உள்ளதாகவும் 

இவ் குறிப்பிட்ட குழுவினர் தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகள் செய்து வருவதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறிப்பிட்ட பட்ட நபர்கள் குறித்த களவு செயற்பாட்டில் ஈடுபட்டு வந்த போது கடல் தொழிலாளர் சங்கத்தினர் இவர்களை கையுடன் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவமும் பதிவாகியுள்ளது 

இச் சம்பவம் தொடர்பாக பொலிசார் தகுந்த நடவெடிக்கை எடுக்காத காரணத்தால்தான் இவ்வாறான குற்ற செயல்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் எனவும் ,

தற்போது அவர்கள் தூண்டில் எனும் கடல் தொழிலுக்கு சென்றதாக கூறுகின்றனர் ஆனால் அவர்கள் குறித்த தொழிலுக்கு சென்றததுக்கு எந்த ஆதாரமும் தப்பி வந்த மீனவர்களின் படகில் இல்லை என்றும் எமது மக்களுக்கும் அவர்களுக்கும் எந்த தனிப்பட்ட பகையும் இல்லை எனவும் கூறியுள்ளனர் 

மற்றும் அவர்கள் இவ்வாறான குற்ற செயல்களில் ஈடுபடுவதால் தான் அவர்களை ஊர் மக்கள் ஒதுக்கி வைத்து உள்ளனர்  அதற்காகத்தான் நாம் அனைவரும் ஒன்று கூடி ஒரு முடிவு எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

Related Posts

போதைப்பொருள் விவகாரம்: சிக்கிய பிக்குகள் மீண்டும் நீதிமன்றில் ஆஜர்!

போதைப்பொருள் விவகாரம்: சிக்கிய பிக்குகள் மீண்டும் நீதிமன்றில் ஆஜர்!

by Bharathy
May 2, 2026
0

தாய்லாந்திலிருந்து குஷ் மற்றும் ஹேஷ் போதைப்பொருட்களை நாட்டிற்கு கடத்தி வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 22 பிக்குகள் இன்று 2 ஆம் திகதி மீண்டும் நீர்கொழும்பு...

இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை!

இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை!

by Bharathy
May 2, 2026
0

நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று மே 02 ஆம் திகதி இரவு...

நியூயோர்க்கில் ஜொலிக்கும் இலங்கை!

நியூயோர்க்கில் ஜொலிக்கும் இலங்கை!

by Bharathy
May 2, 2026
0

அமெரிக்க – இலங்கை புகைப்படக் கலை சங்கம் மற்றும் கனடா – இலங்கை புகைப்படக் கலை சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த ‘Beauty of Sri Lanka’...

வெசாக் பௌர்ணமி தின தன்சல் பதிவுகள்: சுகாதாரப் பிரிவினரின் விசேட அறிவிப்பு.

வெசாக் பௌர்ணமி தின தன்சல் பதிவுகள்: சுகாதாரப் பிரிவினரின் விசேட அறிவிப்பு.

by Bharathy
May 2, 2026
0

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் தான்சல்களை பதிவு செய்யும் பணிகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாடளாவிய...

அதிவேகமாக உயரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

அதிவேகமாக உயரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

by Bharathy
May 2, 2026
0

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 25,082 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, மாத்தறை, காலி, இரத்தினபுரி, களுத்துறை...

தையிட்டியில் புதிய திருப்பம்! தனியார் காணிகளை விடுவிக்க அமைச்சரவை உபகுழு நடவடிக்கை!

தையிட்டியில் புதிய திருப்பம்! தனியார் காணிகளை விடுவிக்க அமைச்சரவை உபகுழு நடவடிக்கை!

by Bharathy
May 1, 2026
0

யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள பகுதியில் உள்ள தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கம் விசேட அமைச்சரவை தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளதாக வலிகாமம் வடக்கு...

அரசாங்கம் பொய்கள் போதாதென்று திருட்டுகளிலும் ஈடுபட்டுள்ளது ; ரணில் விக்ரமசிங்க!

அரசாங்கம் பொய்கள் போதாதென்று திருட்டுகளிலும் ஈடுபட்டுள்ளது ; ரணில் விக்ரமசிங்க!

by Bharathy
May 1, 2026
0

தற்போதைய அரசாங்கம் பொய்கள் போதாதென்று திருட்டுகளிலும் ஈடுபட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று மே 1 ஆம் திகதி...

மலையக ஊழியர் சங்க மேதினப் பேரணி..!

மலையக ஊழியர் சங்க மேதினப் பேரணி..!

by Bharathy
May 1, 2026
0

மலையக ஊழியர் சங்கத்தின் ஸதாபகத் தலைவர் ஜெயம் கண்ணா, விஸ்வநாதன்  தலைமையில் பொதுச் செயலாளர் கண்மணி சிவநேசனின் வழிநடத்தலில் பசறை பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது.  தமிழர்...

கோர விபத்தில் சிக்கி இளம் தாய் உயிரிழப்பு!

யாழில் கறிவேப்பிலை பறிக்க மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழப்பு!

by Bharathy
May 1, 2026
0

இன்றையதினம் யாழில், கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே விழுந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது காங்கேசன்துறை வீதி, நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த இராசதுரை பகவான்தாஸ்...

கிளிநொச்சியில் பரபரப்பு ;  மே தின நிகழ்வில் இளைஞர் ஒருவரிடம் பொம்மைத் துப்பாக்கி மீட்பு!

கிளிநொச்சியில் பரபரப்பு ; மே தின நிகழ்வில் இளைஞர் ஒருவரிடம் பொம்மைத் துப்பாக்கி மீட்பு!

by Bharathy
May 1, 2026
0

இன்று சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களின் அனுசரணையில் கிளிநொச்சியில் விசேட...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி