மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
தென் மாகாணத்திலும் களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
Related Posts
மட்டக்களப்பில் காட்டு யானைத் தாக்குதல் – நான்கு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு.!
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுரவணையடியூற்று கிராமத்தில் இன்று (02.05.2026) அதிகாலை இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதலில் 54 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.திக்கோடை,...
வவுனியா வடக்கில் ரூ. 18 இலட்சம் பெறுமதியான வீட்டு திட்டங்கள் – பணிகளை நேரில் சென்று பார்வையிட்ட தவிசாளர்.!
வவுனியா வடக்கு பிரதேசத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய வீட்டுத்திட்டப் பணிகளை, பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணவேணி திருநாவுக்கரசு...
சட்டவிரோத மது கடத்தல் — மூன்று பேர் கைது.!
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் சட்டவிரோத மதுபானத்துடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். படல்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்பே பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில்...
வங்கி அமைப்பு மூலம் வழங்கப்படும் கடன் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு.!
வங்கி அமைப்பின் மூலம் அரசுத் துறைக்கு வழங்கப்படும் கடன் அளவு எதிர்காலத்தில் குறையும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளதுமத்திய வங்கியின் 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்திர பொருளாதார...
கந்தளாயில் முச்சக்கரவண்டி மற்றும் இருசக்கர வாகனம் மோதி விபத்து.!
கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லைட் வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஏழு பேர் காயமடைந்து கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....
அதிவேகமாக உயரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை.!
2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 25,082 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.இதுவரை டெங்கு நோய் காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளதாக...
வெசாக் – தானசாலை பதிவு ஆரம்பமாகவுள்ளது.!
வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் தானசாலைகளுக்கான பதிவு நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவள்ளன. இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமில்...
கிளிநொச்சியில் திடீர் வாகன சோதனை – தரமற்ற வாகனங்களுக்கு நடவடிக்கை.!
கிளிநொச்சி பகுதியில் ஏ9 வீதியில் பயணிக்கும் வாகனங்களை இலக்காகக் கொண்டு திடீர் சோதனை நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸாரின் ஒத்துழைப்புடன், மாவட்ட மோட்டார் போக்குவரத்து அலுவலகத்தின்...
அவசர அம்புலன்ஸ் பணியாளர்கள் மீது தாக்குதல் – ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி.!
செல்வபுரம் பகுதியில் நேற்று (01) அதிகாலை 1990 தேசிய அவசர அம்புலன்ஸ் சேவை பணியாளர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.அதிகாலை சுமார் 1 மணியளவில்...
வெளிநாடுகளில் பதுங்கியுள்ளவர்களுக்கு சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்படும் – ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எச்சரிக்கை.!
மஹரக பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, வெளிநாடுகளில் பதுங்கியுள்ள குற்றச்சாட்டுக்கு உள்ளான ராஜபக்ஷ குடும்ப...










