• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 21, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

செட்டிகுளம் வைத்தியசாலைக்கு சத்தியலிங்கம் எம்பி களவிஜயம் ; பிரச்சினைகள் தொடர்பில் நேரில் ஆராய்ந்தார்….!

Bharathy by Bharathy
April 8, 2026
in இலங்கை செய்திகள்., வவுனியா செய்திகள்
0
செட்டிகுளம் வைத்தியசாலைக்கு சத்தியலிங்கம் எம்பி களவிஜயம் ; பிரச்சினைகள் தொடர்பில் நேரில் ஆராய்ந்தார்….!
Share on FacebookShare on Twitter

வவுனியாவின் செட்டிகுளம் ஆதார வைத்தியசாலைக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் இன்று ஏப்ரல் 08 ஆம் திகதி களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். செட்டிகுளம் வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவினரின் கோரிக்கையின் பிரகாரம் இந்த விஜயம் இடம்பெற்றிருந்தது.

இதன்போது வைத்தியசாலையின் உடனடி தேவைப்பாடுகள், முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் வைத்தியசாலை பொறுப்புவைத்திய அதிகாரி, உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் கலந்துரையாடி கேட்டறிந்துகொண்டார். மேலும் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவேண்டிய அவசர திருத்தவேலைகள் தொடர்பிலும் இதன்போது பாராளுமன்ற உறுப்பினருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

விடயங்கள் தொடர்பில் அமைச்சுமட்ட கவனத்திற்கு கொண்டுசென்று தீர்வினை பெற்றுதருவதாக குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து வைத்தியசாலை வளாகத்தினையும் பார்வையிட்டிருந்தார்.

இவ்விஜயத்தின்போது வெங்கலச்செட்டிகுளம் பிரதேசசபை தவிசாளர் முகம்மட் இம்தியாஸ், உபதவிசாளர் தேவசகாயம் சிவானந்தராசா, பிரதேசசபை உறுப்பினர் உதயன், பாராளுமன்ற உறுப்பினரின் செட்டிகுளம் பிரதேச இணைப்பாளர் பத்மசீலன், வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினர் ஆகியோரும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

மாற்றுத்திறனாளிகள் விடயத்தில் அரச செயற்பாடுகள், அமுல்படுத்தல்கள் திருப்தியாக இல்லை.!

மாற்றுத்திறனாளிகள் விடயத்தில் அரச செயற்பாடுகள், அமுல்படுத்தல்கள் திருப்தியாக இல்லை.!

by Mathavi
May 21, 2026
0

மாற்றுத் திறனாளிகளை பாதுகாப்பதற்கான சட்டங்கள், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சமவாயங்களில் அரசு கையெழுத்திட்டுள்ள போதும் நடைமுறைப்படுத்தல்கள் திருப்தி தருவதாக இல்லை என வலிகாமம் கிழக்கு பிரதேச...

பொலிஸ் பரிசோதகர் சுட்டுக் கொ*லை; உந்துருளி ஓட்டுநர் கைது.!

போலி அமெரிக்க டொலர் நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது.!

by Mathavi
May 21, 2026
0

கொழும்பு, வெள்ளவத்தையில் போலி அமெரிக்க டொலர் நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட 43 வயதுடைய சந்தேகநபர் தலவாக்கலை பகுதியைச் சேர்ந்தவர்...

வங்களாவடி நகரில் சுற்றுவட்டம்; உறுப்பினர் அனுசியா வலியுறுத்தல்.!

வங்களாவடி நகரில் சுற்றுவட்டம்; உறுப்பினர் அனுசியா வலியுறுத்தல்.!

by Mathavi
May 21, 2026
0

போக்குவரத்து சட்ட ஒழுங்கை நடைமுறைப்படுத்தவும் விபத்துக்களை கட்டுப்படுத்துவதை நோக்காகவும் கொண்டு வங்களாவடி நகர்ப் பகுதியில் சுற்றுவட்டம் ஒன்றை அமைப்பது அவசியம் என சபையின் வேலணைப் பிரதேச சபையின்...

மஸ்கெலியா, பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு.!

மஸ்கெலியா, பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு.!

by Mathavi
May 21, 2026
0

மஸ்கெலியா மற்றும் பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலைகளில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று (20) குரல் கொடுத்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானின்...

யாழில் போதைப்பொருளுடன் கைதான பெண்ணுக்கு கடூழிய சிறைத்தண்டனை.!

யாழில் போதைப்பொருளுடன் கைதான பெண்ணுக்கு கடூழிய சிறைத்தண்டனை.!

by Mathavi
May 21, 2026
0

யாழ்ப்பாணம் - பொம்மைவெளி பகுதியில் கடந்த 2020 ஜூன் மாதம் 1.475 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு 7 வருட...

தேசிய கலைக்கூடத்திலிருந்து மாயமான 42 பழங்கால ஓவியங்கள்.!

தேசிய கலைக்கூடத்திலிருந்து மாயமான 42 பழங்கால ஓவியங்கள்.!

by Mathavi
May 21, 2026
0

தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள் காணாமல் போயுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் ஹிநிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை (21)...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு.!

கால்வாயில் நீராடச் சென்றவருக்கு நேர்ந்த துயரம்.!

by Mathavi
May 21, 2026
0

அம்பாறை, உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெமடமல்பலஸ்ஸ பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் நீராடச் சென்ற முதியவர் ஒருவர் நீரில் மூழ்கி நேற்று புதன்கிழமை (20) உயிரிழந்துள்ளதாகப் உஹன...

குப்பைகளால் நிரம்பியுள்ள கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்குரிய காணி; மக்கள் அவதி.!

குப்பைகளால் நிரம்பியுள்ள கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்குரிய காணி; மக்கள் அவதி.!

by Mathavi
May 21, 2026
0

கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்குரிய காணி குப்பைகளால் நிரம்பி காணப்படுகின்றது. அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கண்ணகி அம்மன் ஆலயத்துக்குரிய காணியில் போடப்படும் குப்பையினால் வீதியின்...

மாகாண மட்ட மல்யுத்தப் போட்டியில் மு/ வித்தியானந்தா கல்லூரி மாணவர்கள் சாதனை.!

மாகாண மட்ட மல்யுத்தப் போட்டியில் மு/ வித்தியானந்தா கல்லூரி மாணவர்கள் சாதனை.!

by Mathavi
May 21, 2026
0

பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட மல்யுத்தப் போட்டியில் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி மாணவர்கள் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி மொத்தமாக 15 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். கிளிநொச்சி உள்ளக...

நுவரெலியாவில் அரச சேவைகளை பெற்றுக்கொள்வது தொடர்பான விழிப்புணர்வு.!

நுவரெலியாவில் அரச சேவைகளை பெற்றுக்கொள்வது தொடர்பான விழிப்புணர்வு.!

by Mathavi
May 21, 2026
0

நுவரெலியா மாவட்ட நலிவுற்ற சமூகத்தை மேன்மைப்படுத்தும் அமைப்பினரால் கடந்த 19ஆம் திகதி நுவரெலியா பொலிஸ் நிலையத்தின் அருகாமையில் இருந்து பொது மக்களுக்கு அஸ்வெசும, பிறப்பு சான்றிதழ், இறப்பு...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி