வவுனியா – வாரிக்குட்டியூர் பகுதியில் நேற்று இடம்பெற்ற உந்துருளி விபத்தில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ் விபத்தில் வாரிக்குட்டியூர் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிவகுமார் கரிஸ்ணன் என்ற மாணவனே உயிரிழந்தவராவார்.
வவுனியா, வாரிக்குட்டியூர் பகுதியில் உந்துருளியில் இரு மாணவர்கள் பயணித்த போது உந்துருளி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஒரு மாணவன் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் பூவரசன்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Posts
உள்நாட்டுப் பொறிமுறை என்ற பெயரில் உலக நாடுகளை ஏமாற்றி விட்டது இலங்கை.!
"இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்ற கொடூரமான மனித உரிமை மீறல்களுக்கு உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் நீதி வழங்குவதாகக் கூறி, தற்போதைய அரசு உள்ளடங்கலாக அடுத்தடுத்து ஆட்சிப்பீடமேறிய நாடாளுமன்ற...
விபத்தில் சிக்கி காயமடைந்திருந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.!
கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் சிக்கி படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவர், சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக...
ராகம “ரணவிரு செவன” நலன்புரி நிலையத்திற்கு ஜனாதிபதி விஜயம்.!
ராகம “ரணவிரு செவன” நலன்புரி நிலையத்திற்குச் சென்ற ஜனாதிபதி தங்கி சிகிச்சை பெறும் பாதுகாப்புப் படையினரின் நலம் விசாரித்தார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று முற்பகல் ராகமவில்...
எங்களிடம் இருக்கின்ற நெல்லினை அரசு நெல் சந்தைப்படுத்தும் சபையினூடாக வாங்க முன்வர வேண்டும்.!
அவசரமாக எங்களிடம் இருக்கின்ற நெல்லினை அரசாங்கம் நெல் சந்தைப்படுத்தும் சபையினூடாகவும் வாங்குவதற்கு முன்வர வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் எங்களுடைய விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்குவதோடு, எதிர்காலத்தில்...
பிரபல மோசடி மன்னன் மொஹமட் ஆதில் அதிரடி கைது.!
வெளிநாடு அனுப்புவதாகக் கூறி நூற்றுக்கணக்கான மக்களிடம் பெருந்தொகை பணத்தை மோசடி செய்து குச்சவெளி பொலிஸார் மற்றும் அடியாட்களுடன் சுகபோகத்தை அனுபவித்து வந்த மொஹமட் ஆதில் என்பவர் குற்றத்தடுப்பு...
டயகம வெஸ்ட் தோட்ட மக்களுக்கும் முகாமைத்துவத்திற்கும் இடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வு.!
குறுகிய காலமாக முறுகல் நிலையில் காணப்பட்ட டயகம வெஸ்ட் மூன்றாவது டிவிஷன் தோட்ட மக்களுக்கும் முகாமைத்துவத்திற்கும் இடையிலான பிரச்சினைகள் நேற்று ஹட்டன் தொழில் ஆணையாளர் முன்னிலையில் நடைபெற்ற...
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் 85,905 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றல்.!
கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் முப்பத்தெட்டு இலட்சத்து தொன்னூற்றேழாயிரத்து எழுநூற்று ஜம்பத்தெட்டு சதுரமீற்றர் பரப்பளவில் (3,897,758) இருந்து எண்பத்தையாயிரத்து தொளாயிரத்தைந்து (85,905) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப்...
ஜெனிவாவால் பயனே இல்லை; பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது நாட்டிலேயே தீர்வு.!
"மூன்று தசாப்த கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜெனிவா ஊடாகத் தீர்வுகளை வழங்குவதில் எந்தப் பயனும் இல்லை. எமது நாட்டின் பிரச்சினைகளை எமது நாட்டுக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள வேண்டும்."...
புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வலைகள் மற்றும் படகுகளுக்கான இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை.!
வட மாகாணத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வலை மற்றும் படகுகளுக்கான இழப்பீடுகள், அதேபோன்று அதன் சேதாரங்களை சரி செய்வதற்கான செயற்பாடுகளும் நடைபெற்று வருவதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின்...
கபில சந்திரசேனவின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காட்சிகள் தொடர்பில் வெளியான தகவல்.!
மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன வசித்து வந்த வீட்டில் சி.சி.டி.வி காட்சிகள் பதிவாகவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக...










