சுற்றுலா இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டி இன்று (7) ஹராரேயில் இடம்பெறவுள்ளது.
இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இன்று மாலை 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
நடைபெற்று வரும் இந்தத் தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று 1 – 1 என்ற அடிப்படையில் சமநிலையில் உள்ளன.
இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் தொடரை கைப்பற்றுவதில் தீர்மானமிக்க போட்டியாக இந்த இறுதி போட்டி அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related Posts
உலகக் கிண்ண கால்பந்து தொடரில் அல்ஜீரியாவை வீழ்த்தியது அர்ஜென்டினா
2026 ஃபிஃபா உலகக் கிண்ண கால்பந்து திருவிழாவின் குரூப் 'ஜே' (Group J) லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான அர்ஜென்டீனா அணி, அல்ஜீரியாவை 3-0 என்ற கோல்...
முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கை இந்திய அணிகளுக்கிடையில் வாக்குவாதம்?
தம்புள்ளையில் நடைபெற்ற முத்தரப்பு ‘ஏ’ அணி ஒருநாள் தொடரின் விறுவிறுப்பான போட்டியில், இந்திய ‘ஏ’ அணிக்கும் இலங்கை ‘ஏ’ அணிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் நிலை காரணமாக...
இந்திய ஏ அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தியது இலங்கை ஏ அணி !
இந்திய ஏ அணியுடன் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியை சூப்பர் ஓவரில் இலங்கை ஏ அணி வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய ஏ அணி...
உலகக் கிண்ண கால்பந்து தொடரில் நியூசிலாந்தை சமன் செய்தது ஈரான்
உலகக் கிண்ண கால்பந்து தொடரின் G குழுவிற்கு இடையிலான இன்றைய (16) போட்டியில், ஈரான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில்...
உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரில் குரோசோவை வீழ்த்தியது ஜேர்மனி
உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரில் குரூப் இ பிரிவில் இடம்பெற்ற லீக் ஆட்டத்தில் வலுவான ஜேர்மனியை குராசோ எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய 6வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் பெலிக்ஸ்...
உலகக் கிண்ண கால்பந்துத் தொடர் – செக் குடியரசை வீழ்த்தியது தென்கொரியா
2026 ஃபிஃபா உலகக் கிண்ண கால்பந்துத் தொடரின் ‘ஏ’ பிரிவு ஆட்டத்தில் தென்கொரியா, செக் குடியரசை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. விறுவிறுப்பான இந்தப் போட்டியில்...
உலகக் கிண்ண காற்பந்து திருவிழா ஆரம்பம்!
2026 உலகக் கிண்ண காற்பந்து தொடரின் உத்தியோகபூர்வ பாடலை, மெக்சிகோவில் நடைபெறவுள்ள ஆரம்ப விழாவில் கொலம்பியாவின் முன்னணி பாடகி ஷகிரா பாடி அரங்கேற்றவுள்ளார். மெக்சிகோ நகரில் உள்ள...
பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடர் – அரையிறுதியில் உக்ரைனை வீழ்த்தியது ரஷ்யா
பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில், உக்ரைனின் மார்தா கொஸ்டியூக்கை (Marta Kostyuk) வீழ்த்தி ரஷ்யாவின் இளம் வீராங்கனை மீரா ஆண்ட்ரீவா (Mirra Andreeva) வெற்றி...
சரித்திரம் படைத்த ருமேஷ் தரங்க!
இலங்கையின் ஈட்டி எறிதல் வீரரான ருமேஷ் தரங்க, ஆண்களுக்கான உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் (Men's Javelin Throw World Rankings) முதல் 5 சிறந்த வீரர்களின்...
இலங்கை அணி 41 ஓட்டங்களால் அபார வெற்றி!
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 41 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரில்...










