• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 16, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home விளையாட்டுச் செய்திகள்

இந்திய ஏ அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தியது இலங்கை ஏ அணி !

selvan by selvan
June 16, 2026
in விளையாட்டுச் செய்திகள்
0
இந்திய ஏ அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தியது இலங்கை ஏ அணி !
Share on FacebookShare on Twitter

இந்திய ஏ அணியுடன் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியை சூப்பர் ஓவரில் இலங்கை ஏ அணி வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய ஏ அணி 49.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 265 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

வெற்றிக்காக 266 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுகளை இழந்து 265 ஓட்டங்களை பெற்றது.

இதற்கமைய, போட்டியின் முடிவு சமநிலையில் முடிந்ததால், வெற்றியாளரைத் தீர்மானிக்க நடுவர்கள் சூப்பர் ஓவர் முறையை வழங்கினர்.

இந்த சூப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி 16 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அதற்குப் பதிலளித்த இந்திய ஏ அணியால் 09 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

Related Posts

முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கை இந்திய அணிகளுக்கிடையில் வாக்குவாதம்?

by selvan
June 16, 2026
0

தம்புள்ளையில் நடைபெற்ற முத்தரப்பு ‘ஏ’ அணி ஒருநாள் தொடரின் விறுவிறுப்பான போட்டியில், இந்திய ‘ஏ’ அணிக்கும்  இலங்கை ‘ஏ’ அணிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் நிலை காரணமாக...

உலகக் கிண்ண கால்பந்து தொடரில் நியூசிலாந்தை சமன் செய்தது ஈரான்

by selvan
June 16, 2026
0

உலகக் கிண்ண கால்பந்து தொடரின் G குழுவிற்கு இடையிலான இன்றைய (16) போட்டியில், ஈரான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில்...

உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரில் குரோசோவை வீழ்த்தியது ஜேர்மனி

உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரில் குரோசோவை வீழ்த்தியது ஜேர்மனி

by selvan
June 15, 2026
0

உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரில் குரூப் இ பிரிவில் இடம்பெற்ற லீக் ஆட்டத்தில் வலுவான ஜேர்மனியை குராசோ எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய 6வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் பெலிக்ஸ்...

உலகக் கிண்ண கால்பந்துத் தொடர் – செக் குடியரசை வீழ்த்தியது தென்கொரியா

உலகக் கிண்ண கால்பந்துத் தொடர் – செக் குடியரசை வீழ்த்தியது தென்கொரியா

by selvan
June 12, 2026
0

2026 ஃபிஃபா உலகக் கிண்ண கால்பந்துத் தொடரின் ‘ஏ’ பிரிவு ஆட்டத்தில் தென்கொரியா, செக் குடியரசை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. விறுவிறுப்பான இந்தப் போட்டியில்...

உலகக் கிண்ண காற்பந்து திருவிழா ஆரம்பம்!

உலகக் கிண்ண காற்பந்து திருவிழா ஆரம்பம்!

by selvan
June 5, 2026
0

2026 உலகக் கிண்ண காற்பந்து தொடரின் உத்தியோகபூர்வ பாடலை, மெக்சிகோவில் நடைபெறவுள்ள ஆரம்ப விழாவில் கொலம்பியாவின் முன்னணி பாடகி ஷகிரா பாடி அரங்கேற்றவுள்ளார். மெக்சிகோ நகரில் உள்ள...

பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடர் – அரையிறுதியில் உக்ரைனை வீழ்த்தியது ரஷ்யா

பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடர் – அரையிறுதியில் உக்ரைனை வீழ்த்தியது ரஷ்யா

by selvan
June 5, 2026
0

பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில், உக்ரைனின் மார்தா கொஸ்டியூக்கை (Marta Kostyuk) வீழ்த்தி ரஷ்யாவின் இளம் வீராங்கனை மீரா ஆண்ட்ரீவா (Mirra Andreeva) வெற்றி...

சரித்திரம் படைத்த ருமேஷ் தரங்க!

சரித்திரம் படைத்த ருமேஷ் தரங்க!

by selvan
June 4, 2026
0

இலங்கையின் ஈட்டி எறிதல் வீரரான ருமேஷ் தரங்க, ஆண்களுக்கான உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் (Men's Javelin Throw World Rankings) முதல் 5 சிறந்த வீரர்களின்...

இலங்கை அணி 41 ஓட்டங்களால் அபார வெற்றி!

இலங்கை அணி 41 ஓட்டங்களால் அபார வெற்றி!

by selvan
June 4, 2026
0

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 41 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரில்...

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கட் தொடர் இன்று ஆரம்பம்

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கட் தொடர் இன்று ஆரம்பம்

by selvan
June 4, 2026
0

இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இன்று (03) ஆரம்பமாகிறது. அதன்படி, தொடரின் முதல் போட்டியானது இலங்கை நேரப்படி இன்றிரவு...

RCB அணியின் நட்சத்திர வீரர் டிம் டேவிட் மீது ஒழுக்காற்று நடவடிக்கை!

RCB அணியின் நட்சத்திர வீரர் டிம் டேவிட் மீது ஒழுக்காற்று நடவடிக்கை!

by selvan
June 2, 2026
0

2026 இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியின் போது நடுவர் நிதின் மேனன் மீது ஐஸ் பையை வீசியதற்காக ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் டிம்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி