• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, June 5, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home விளையாட்டுச் செய்திகள்

உலகக் கிண்ண காற்பந்து திருவிழா ஆரம்பம்!

selvan by selvan
June 5, 2026
in விளையாட்டுச் செய்திகள்
0
உலகக் கிண்ண காற்பந்து திருவிழா ஆரம்பம்!
Share on FacebookShare on Twitter

2026 உலகக் கிண்ண காற்பந்து தொடரின் உத்தியோகபூர்வ பாடலை, மெக்சிகோவில் நடைபெறவுள்ள ஆரம்ப விழாவில் கொலம்பியாவின் முன்னணி பாடகி ஷகிரா பாடி அரங்கேற்றவுள்ளார்.

மெக்சிகோ நகரில் உள்ள ‘எஸ்டாடியோ அஸ்டெகா’ மைதானத்தில், ஜூன் 11ஆம் திகதி இந்த ஆரம்ப விழா நடைபெறவுள்ளது.

இதன்போது இத்தாலிய மொழியில் “முன்னோக்கிச் செல்” அல்லது “வாருங்கள்” என்ற அர்த்தத்தைக் கொண்ட ‘டாய் டாய்’ என்ற உத்தியோகபூர்வ பாடலை ஷகிரா, நைஜீரிய பாடகர் பர்னா போயுடன் இணைந்து பாடவுள்ளார்.

இந்தத் தொடக்க விழாவைத் தொடர்ந்து, மெக்சிகோ மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது போட்டி இலங்கை நேரப்படி ஜூன் 12ஆம் திகதி அதிகாலை 12.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

அத்துடன், கொலம்பியாவின் ரெகாடன் பாடகர் ஜே பால்வின் மற்றும் தென்னாப்பிரிக்காவின் பாடகி டைலா ஆகியோரும் மெக்சிகோவில் நடைபெறவுள்ள இந்த ஆரம்ப விழாவில் பங்கேற்று பாடவுள்ளனர்.

இந்த முறை உலகக் கிண்ணத் தொடரை நடத்தும் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளிலும், அந்தந்த நாடுகளின் முதலாவது போட்டிகளுக்கு முன்னதாக தனித்தனியாக ஆரம்ப விழாக்கள் நடைபெறவுள்ளமை சிறப்பம்சமாகும்.

Related Posts

பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடர் – அரையிறுதியில் உக்ரைனை வீழ்த்தியது ரஷ்யா

பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடர் – அரையிறுதியில் உக்ரைனை வீழ்த்தியது ரஷ்யா

by selvan
June 5, 2026
0

பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில், உக்ரைனின் மார்தா கொஸ்டியூக்கை (Marta Kostyuk) வீழ்த்தி ரஷ்யாவின் இளம் வீராங்கனை மீரா ஆண்ட்ரீவா (Mirra Andreeva) வெற்றி...

சரித்திரம் படைத்த ருமேஷ் தரங்க!

சரித்திரம் படைத்த ருமேஷ் தரங்க!

by selvan
June 4, 2026
0

இலங்கையின் ஈட்டி எறிதல் வீரரான ருமேஷ் தரங்க, ஆண்களுக்கான உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் (Men's Javelin Throw World Rankings) முதல் 5 சிறந்த வீரர்களின்...

இலங்கை அணி 41 ஓட்டங்களால் அபார வெற்றி!

இலங்கை அணி 41 ஓட்டங்களால் அபார வெற்றி!

by selvan
June 4, 2026
0

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 41 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரில்...

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கட் தொடர் இன்று ஆரம்பம்

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கட் தொடர் இன்று ஆரம்பம்

by selvan
June 4, 2026
0

இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இன்று (03) ஆரம்பமாகிறது. அதன்படி, தொடரின் முதல் போட்டியானது இலங்கை நேரப்படி இன்றிரவு...

RCB அணியின் நட்சத்திர வீரர் டிம் டேவிட் மீது ஒழுக்காற்று நடவடிக்கை!

RCB அணியின் நட்சத்திர வீரர் டிம் டேவிட் மீது ஒழுக்காற்று நடவடிக்கை!

by selvan
June 2, 2026
0

2026 இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியின் போது நடுவர் நிதின் மேனன் மீது ஐஸ் பையை வீசியதற்காக ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் டிம்...

LPL தொடரில் இருந்து பெத்தும் நிஸ்ஸங்க திடீர் விலகல்!

LPL தொடரில் இருந்து பெத்தும் நிஸ்ஸங்க திடீர் விலகல்!

by selvan
June 2, 2026
0

இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான பெத்தும் நிஸ்ஸங்க, எதிர்வரும் 2026ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார். இலங்கைக் கிரிக்கெட் அணியின்...

குஜராத் டைட்டன்ஸ் அணியினர் பயணித்த பேருந்தில் தீ விபத்து!

குஜராத் டைட்டன்ஸ் அணியினர் பயணித்த பேருந்தில் தீ விபத்து!

by selvan
June 1, 2026
0

இந்தியாவின் அஹமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இந்த தொடரில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, குஜராத் டைட்டன்ஸ் அணியினர் நரேந்திர...

இலங்கை அணிக்கெதிரான மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் அணி அறிவிப்பு!

இலங்கை அணிக்கெதிரான மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் அணி அறிவிப்பு!

by selvan
June 1, 2026
0

இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷாய் ஹோப்...

IPL 2026 – கிண்ணத்தைக் கைப்பற்றியது RCB

IPL 2026 – கிண்ணத்தைக் கைப்பற்றியது RCB

by selvan
June 1, 2026
0

2026 ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் ரோயல் சலெஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அஹ்மதாபாத்தில்...

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் மன்னார் வீராங்கனை

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் மன்னார் வீராங்கனை

by selvan
May 28, 2026
0

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள மன்னார் மாவட்டம் பேசாலை கிராமத்தைச் சேர்ந்த சதீஸ்குமார் சஜிந்தினி என்ற வீராங்கனையை வரவேற்கும் நிகழ்வு இன்றைய...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி