• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 25, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home விளையாட்டுச் செய்திகள்

ஆர்சிபி 5 கோப்பைகளை வெல்ல 72 ஆண்டுகள் ஆகும்..!

admin by admin
August 19, 2025
in விளையாட்டுச் செய்திகள்
0
ஆர்சிபி 5 கோப்பைகளை வெல்ல 72 ஆண்டுகள் ஆகும்..!
Share on FacebookShare on Twitter

நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரில் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 18 ஆண்டுக்கு பிறகு முதல் முறையாகக் கோப்பை வென்றது.

ஆர்சிபி அணி 18 ஆண்டுகள் கழித்து ஐபிஎல் கோப்பையை வென்றது தொடர்பாக ஆதரவான கருத்துகளும், எதிர்க் கருத்துகளும் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரரான அம்பதி ராயுடு தனியார் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் அளித்த பேட்டியில் கூறியதாவது, “ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 18 ஆண்டுகளில் ஒரு ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளது என்றால், 5 கோப்பைகளை வெல்ல அவர்களுக்கு 72 ஆண்டுகள் ஆகும்.

ஐ.பி.எல். கோப்பையை வெல்வது எவ்வளவு கடினம் என்று இப்போது அவர்களுக்குப் புரிந்திருக்கும். 5 கோப்பைகளை வெல்வது எவ்வளவு கடினம் என்பதை கற்பனை செய்து பாருங்கள்” எனத் தெரிவித்தார்.

Related Posts

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தேல் விளையாடுவது சந்தேகம்!

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தேல் விளையாடுவது சந்தேகம்!

by selvan
May 25, 2026
0

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேக்கப் பெத்தேல்,  ஜூன் மாதம் 4 ஆம் திகதி நியூசிலாந்துக்கு எதிராக ஆரம்பமாகவிருக்கும் டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் வெளியாகியுள்ளது.நடப்பு இந்தியன்...

குஜராத் டைட்டன்ஸ் அபாரமான வெற்றி; தொடரிலிருந்து வெளியேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்!

குஜராத் டைட்டன்ஸ் அபாரமான வெற்றி; தொடரிலிருந்து வெளியேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்!

by selvan
May 22, 2026
0

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 2026 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் முதல் இரண்டு இடங்களைப் பிடிப்பதை குஜராத் டைட்டன்ஸ் அணி...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் தோனி?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் தோனி?

by selvan
May 22, 2026
0

சென்னை சுப்பர் கிங்ஸ் அணி பிளே - ஓஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றால், எம்.எஸ். தோனி மீண்டும் அணியில் இணைவார் என்று துடுப்பாட்ட பயிற்சியாளர் மைக் ஹசி...

கிரிக்கெட் இரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த அந்த ஒரு ரசீது!

கிரிக்கெட் இரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த அந்த ஒரு ரசீது!

by selvan
May 22, 2026
0

கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி 1983ம் ஆண்டு உலகக் கிணத்தை வென்றது. இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி இந்தியா...

பாகிஸ்தனுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது பங்களாதேஷ் அணி!

பாகிஸ்தனுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது பங்களாதேஷ் அணி!

by selvan
May 21, 2026
0

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை  78 ஓட்டங்கள் வித்தியாசத்தில்  வீழ்த்தி இரண்டாவது டெஸ்ட் தொடரையும் பங்களாதேஷ் அணி கைப்பற்றி உள்ளது. இந்த வெற்றியின் மூலமாக இரண்டு போட்டிகள் கொண்ட...

ஸ்ரீலங்கா கிரிக்கெட் விவகாரம்: ஐசிசி உயர்மட்டக் குழு அவசரமாக இலங்கை வருகை!

ஸ்ரீலங்கா கிரிக்கெட் விவகாரம்: ஐசிசி உயர்மட்டக் குழு அவசரமாக இலங்கை வருகை!

by Bharathy
May 16, 2026
0

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் அதன் செயற்குழு உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததை அடுத்து, உள்நாட்டு கிரிக்கெட் நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக...

ஹைதராபாத் அணியை அபாரமாக வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த குஜராத் டைட்டன்ஸ்!

ஹைதராபாத் அணியை அபாரமாக வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த குஜராத் டைட்டன்ஸ்!

by Bharathy
May 13, 2026
0

அகமதாபாத்தில் செவ்வாயன்று 12 ஆம் திகதி நடந்த போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி அபாரமான சகலதுறை ஆட்டத்தை வெளிப்படுத்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில்...

ஐ.பி.எல். போட்டிகளின் தொலைக்காட்சி பார்வையாளர் எண்ணிக்கையில் 26% சரிவு!

ஐ.பி.எல். போட்டிகளின் தொலைக்காட்சி பார்வையாளர் எண்ணிக்கையில் 26% சரிவு!

by Bharathy
May 13, 2026
0

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) நீண்ட காலமாக தொழில்முறை கிரிக்கெட்டின் மறுக்க முடியாத வல்லமைமிக்க சக்தியாகத் திகழ்ந்து வருகிறது. தனது நட்சத்திர வீரர்கள் அணிவகுப்பு, பிரம்மாண்டமான பொழுதுபோக்கு...

மீண்டும் வீழ்ந்த பஞ்சாப்; 3 விக்கெட்டுகளால் டெல்லி வெற்றி!

மீண்டும் வீழ்ந்த பஞ்சாப்; 3 விக்கெட்டுகளால் டெல்லி வெற்றி!

by Bharathy
May 12, 2026
0

தரம்சாலாவில் நேற்றிரவு 11 ஆம் திகதி நடந்த விறுவிறுப்பான 2026 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் (DC) அணி பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியை...

“மல்யுத்தத்தில் இருந்து விலக மாட்டேன்” – வினேஷ் போகத் ஆவேசம்!

“மல்யுத்தத்தில் இருந்து விலக மாட்டேன்” – வினேஷ் போகத் ஆவேசம்!

by Bharathy
May 12, 2026
0

இந்திய மல்யுத்த வீராங்கனை​யான வினேஷ் போகத் ஓய்வு முடிவை திரும்ப பெற்​றுக் கொண்டு வரும் 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்​சல்ஸ் ஒலிம்​பிக்​கில் பங்​கேற்​கும் வகை​யில், மீண்​டும் மல்​யுத்த...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி