• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, June 25, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.07.2025

admin by admin
July 5, 2025
in ராசி பலன்கள்
0
இன்றைய ராசி பலன்கள் – 05.07.2025
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகளில் எந்த ஒரு தடையும் ஏற்படாது. மாணவர்களுடைய கல்வியில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். அவர்கள் விரும்பிய படிப்பைப் படிப்பதற்கான வாய்ப்புக்கள் அமையும். நீண்ட தூரப் பயணங்கள் நன்மையாக நடக்கும். சுப செலவுகள் உண்டு.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளைச் சரியாகச் செய்து முடித்து விடுவீர்கள். அடுத்தவர்களுடைய பேச்சுக்கு செவி சாய்க்க மாட்டீர்கள். உங்கள் மனசாட்சிக்கு விரோதமாக நடந்து கொள்ள மாட்டீர்கள். இந்த நாள் இனிய நாள். இறை ஆசிர்வாதம் கிடைக்க கூடிய நாள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று இலாபம் நிறைந்த நாளாக இருக்கும். எந்த ஒரு புது முயற்சிகளையும் மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளைச் செய்யலாம். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். புது வேலைக்கு முயற்சி செய்யலாம். உங்களுடைய உழைப்புக்கு ஏற்ற பலன் கையை வந்து சேரும்.

கடகம்
கடக ராசிக் காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். உங்களுடைய நீண்ட நாள் துயரங்கள் விடுபடும். உற்றார் உறவினர்களோடு சந்தோஷமாக நேரத்தைச் செலவு செய்வீர்கள். மனதிற்குப் பிடிக்காத வேலைகளைச் செய்ய மாட்டீர்கள். நிதிநிலைமை சீராக இருக்கும். தேவைக்கு ஏற்ப கையில் பணம் இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்குப் பெயர், புகழ், அந்தஸ்து கூறக்கூடிய நாளாக இருக்கும். உங்களுடைய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். அடுத்தவர்களுடைய சூழ்நிலையைப் புரிந்து கொள்வீர்கள். சமூகத்தில் உங்களுக்கான அங்கீகாரத்தையும் பெறுவீர்கள். இரவு நல்ல தூக்கம் கிடைக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நல்லது நடக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் நல்ல அனுபவங்களைக் கற்றுக் கொடுக்கும். வேலையிலும், வியாபாரத்திலும் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். உடல் உபாதைகள் நீங்கும். ஆரோக்கியம் மேம்படும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். தேவையற்ற பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். முன்கோபத்தைக் குறைத்து உங்களுடைய காரியத்தில் கண்ணும் கருத்துமாக நடந்து கொள்வீர்கள். வேகத்தை விட விவேகமாக செயற்படுவீர்கள். புத்திசாலித்தனம் வெளிப்படும் நாள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் கூடும். தொலைநோக்குப் பார்வை அதிகரிக்கும். எதிர்காலத்தில் வரக்கூடிய பிரச்சினைகளை இன்றே கணித்து விடுவீர்கள். இதெல்லாம் தப்பு, நம் வாழ்க்கைக்கு உதவாது. இதெல்லாம் சரி, நம் வாழ்க்கைக்கு உதவும் என்று அலசி ஆராய்ந்து தீர்க்கமான முடிவு எடுக்க இந்த நாள் நல்ல நாளாக இருக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சுபமான நாள். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் நடக்கும். விருந்தாளிகளின் வருகை மனதிற்கு சந்தோஷத்தைக் கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். எதிரித் தொல்லை விலகும். சந்தோஷம் பிறக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சோம்பேறித்தனத்தோடு இருப்பீர்கள். தேவையில்லாத விஷயத்தில் மூக்கை நுழைத்து, தேவையற்ற பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ள வாய்ப்புக்கள் இருக்கிறது. அனாவசிய பேச்சுக்கள் வேண்டாம். அடக்கத்தோடு நடந்து கொண்டால் இந்த நாள் இனிய நாள்தான்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கூடுதல் கவனம் தேவை. எதிலும் அலட்சியம் இருக்கக் கூடாது. பண பரிவர்த்தனையில் கவனமாக இருந்து கொள்ள வேண்டும். முன்பின் தெரியாத மனிதர்களை நம்ப வேண்டாம். இறை வழிபாடு செய்யுங்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கும். வாழ்க்கைத் துணையோடு அந்நியோன்னியம் ஏற்படும். வேலையில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். உங்களுடைய கடமையில் சரியாக நடந்து கொள்வீர்கள். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். பிள்ளைகளின் மீது இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும்.

Related Posts

இன்றைய ராசி பலன்கள் – 25.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 25.06.2026

by Mathavi
June 25, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். மனதில் நீண்ட நாட்களாக தேக்கி வைத்திருந்த ஆசையை வெளிப்படுத்துவீர்கள். காதல் கை கூடும். பிரிந்த கணவன் மனைவிக்குள்...

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 24.06.2026

by Mathavi
June 24, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நிம்மதியான நாளாக இருக்கும். உங்களுடைய வேலை வியாபாரம் எல்லாம் சமூகமாக செல்லும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். வீட்டிற்கு தேவையான உபயோகமான...

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 22.06.2026

by Mathavi
June 22, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தன இலாபம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் பெருகுவதற்கு நல்ல வாய்ப்புகள் உங்கள் வீடு தேடி வரும். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். புதிய முதலீடுகள்...

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 21.06.2026

by Mathavi
June 21, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன பயம், பதட்டம் இருக்கும். தேவையில்லாத ஞாபகங்கள் வந்து போகும். கடந்த கால கஷ்டங்களை எண்ணி வருத்தப்படாதீர்கள். இன்றைக்கான வேலையில் மட்டும்...

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 19.06.2026

by Mathavi
June 19, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று கவனத்தோடு எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும். சின்னச் சின்ன மறதியால் பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. முக்கியமான வேலைகளை ஒரு பேப்பரில் எழுதி...

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

by Mathavi
June 18, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெயர், புகழ், பாராட்டு, அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். மனது முழுக்க சந்தோஷம் நிறைந்து காணப்படும். வேளையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்....

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 17.06.2026

by Mathavi
June 17, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால்...

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 16.06.2026

by Mathavi
June 16, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். நீண்ட நாட்களாக நீங்கள் ஆசைப்பட்ட விஷயங்கள் உங்கள் கையை வந்து சேரும்....

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 15.06.2026

by Mathavi
June 15, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புது விஷயங்களை கற்று திறமைசாலியாக தேர்ச்சி பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கலைஞர்களுக்கு திறமை...

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 14.06.2026

by Mathavi
June 14, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதியான நாளாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் மனது ஈடுபடும். மனதில் குழப்பங்கள் தீரும். வேலையிலும் வியாபாரத்திலும்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி