புங்குடுதீவு கண்ணகை அம்பாளுக்கு சாற்றிய சேலை 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.
குறித்த ஆலயத்தில் தீர்த்த உற்சவமானது நேற்றைய தினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதன்போது அம்பாளின் சேலைகள் ஏலத்தில் விடப்பட்டன.
இந்நிலையில் ஒரு சேலை ஒன்பது லட்சம் ரூபாய் விற்கு ஏலம் போனமை குறிப்பிடத்தக்கது.
ADVERTISEMENT


