வெசாக் பௌர்ணமி தினமான இன்று (12.05.2025) இராணுவத்தினரின் ஏற்பாட்டில் விசுவமடு சந்திப்பகுதியில் பனீஸ் மற்றும் தேனீர் தானம் வழங்கப்பட்டன. பெருமளவானோர் கலந்து கொண்டனர். பொதுச்சுகாதார பரிசோதகர்களின் மேற்பார்வையின் கீழ் இவை வழங்கப்பட்டது.


ADVERTISEMENT


வெசாக் பௌர்ணமி தினமான இன்று (12.05.2025) இராணுவத்தினரின் ஏற்பாட்டில் விசுவமடு சந்திப்பகுதியில் பனீஸ் மற்றும் தேனீர் தானம் வழங்கப்பட்டன. பெருமளவானோர் கலந்து கொண்டனர். பொதுச்சுகாதார பரிசோதகர்களின் மேற்பார்வையின் கீழ் இவை வழங்கப்பட்டது.
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மண்சரிவு அபாய...
பிரதமர் பதவியில் மாற்றம் வராது எனவும், தேசிய மக்கள் சக்தி மேலும் விஸ்தரிக்கப்படும் எனவும் அமைச்சர் லால் காந்த தெரிவித்தார். தேசிய மக்கள் சக்திக்குள் மோதல் மூண்டுள்ளது...
தமிழீழ விடுதலைப் புலிகள் வைத்திருந்த தங்க நகைகளில் அரைவாசியை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச கொள்ளையடித்ததாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சமீபத்தில் வழங்கிய நேர்காணல்...
இலங்கைத் தமிழரசுக் கட்சியானது நிபந்தனைகள் இன்றி தமக்கு ஆதரவினை வழங்குமாறு கூறுவதாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் முக்கியஸ்தரான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் அவரது...
இளைஞன் ஒருவர் வாளால் வெட்டிப் படு கொலை செய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி - எஹெலியகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலுள்ள ரயில் கடவைக்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு...
திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி - பாரதிபுரத்தில் கனரக வாகனம் மோதி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உந்துருளியில் சென்ற 72 வயதுடைய வயோதிபர், கனரக வாகனத்தில்...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். விஞ்ஞான பீடத்தின் பௌதிகவியல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரைப் பேராசிரியராகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப்...
மட்டக்களப்பு, காத்தான்குடி நகரில் இன்று (31) நண்பகல் வர்த்தக நிலையம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த தீ விபத்தால் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளதாகத்...
2009 முள்ளிவாய்க்கால் யுத்த மௌனிப்பின் பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களை மையமாக கொண்டு ஈழத் தமிழர்களையும் அவர்களது அரசியல் உரிமைசார் விடயங்களையும் துடிப்புடன் கொண்டு செல்லக் கூடிய...