யாழ். பருத்தித்துறை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி, போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழரசுக் கட்சி – 7,490 வாக்குகள் – 9 ஆசனங்கள்
ADVERTISEMENT
தேசிய மக்கள் சக்தி – 3,892 வாக்குகள் – 4 ஆசனங்கள்
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 3,684 வாக்குகள் – 4 ஆசனங்கள்
சுயேட்சைக்குழு (அணில்) – 1,363 வாக்குகள் – 2 ஆசனங்கள்
ஈழமக்கள் ஜனநாயக கட்சி – 924 வாக்குகள் – 1 ஆசனம்