வவுனியா நகர சபை, வவுனியா தெற்கு பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
வவுனியா நகர சபை
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி – 2350 வாக்குகள் – 4 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 2344 வாக்குகள் 4 ஆசனங்கள்
இலங்கை தொழிலாளர் கட்சி – 2293 வாக்குகள் 4 ஆசனங்கள்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி – 2185 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி – 1088 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
வவுனியா வடக்கு பிரதேச சபை
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1696 வாக்குகள் 4 ஆசனங்கள்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி – 2210 வாக்குகள் – 5 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 2650 வாக்குகள் – 6 ஆசனங்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு – 1255 வாக்குகள் – 3 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 956 வாக்குகள் – 2 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி – 338வாக்குகள் – 1 ஆசனங்கள்
இலங்கை தொழிலாளர் கட்சி – 967 வாக்குகள் 2 ஆசனங்கள்
பொதுஜன பெரமுன கட்சி – 436 வாக்குகள் 1 ஆசனங்கள்
சர்வஜன பலயா கட்சி – 956 வாக்குகள் 2 ஆசனங்கள்
வவுனியா தெற்கு பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி – 3645 வாக்குகள் 7 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 1844 வாக்குகள் – 4 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி – 338வாக்குகள் – 1 ஆசனங்கள்
இலங்கை தொழிலாளர் கட்சி – 662 வாக்குகள் 1 ஆசனங்கள்
பொதுஜன பெரமுன கட்சி – 436 வாக்குகள் 1 ஆசனங்கள்
சர்வஜன பலயா கட்சி – 758 வாக்குகள் 1 ஆசனங்கள்
சுயேட்சைக் கட்சி – 1661 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்