வல்வெட்டித்துறை நகரசபைக்கான இறுதி முடிவுகளின்படி வட்டார அடிப்படையாக
1.மயிலியதனை
2.சிவன்கோவில்
3.ஆதிகோவிலடி
4.ரேவடி
5.வல்வெட்டி வடக்கு
6.பொலிகண்டி
7.வல்வெட்டித்துறை(பசார்)
உட்பட்ட ஏழு வட்டாரம் M.K சிவாஜிலிங்கம் தலைமை வேட்பாளராக போட்டியிட்ட தமிழ்த் தேசியப் பேரவை வெற்றி பெற்றது.
8.கொம்மந்தறை
9.தொண்டைமானாறு உட்பட்ட இரண்டு வட்டாரம்
தமிழரசுக் கட்சி வெற்றிபெற்றது.
ADVERTISEMENT