பாதாள உலகக் கும்பல் உறுப்பினரான நதுன் சிந்தக, நீதிமன்றத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வருகை..
ஹரக் கட்டா என்றும் அழைக்கப்படும் பாதாள உலகக் கும்பல் உறுப்பினரான நதுன் சிந்தக, நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக இன்று (26) காலை மாத்தறை நீதிமன்ற வளாகத்திற்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
Related Posts
எருமைகளுடன் மோதியதில் படுகாயமடைந்த நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு!
எருமை மாடுகளுடன் மோதி விபத்தில் சிக்கிய நபர் ஒருவர் இன்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார். இதன்போது மூன்று முறிப்பு, நட்டாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த இராமலிங்கம் தங்கேஷ்வரன்...
மட்டக்களப்பில் ரி56 துப்பாக்கியொன்று மீட்பு!
மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியவட்டவான் பகுதியில் ரி56 துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பெரியவட்டுவானில் உள்ள படைமுகாமில் உள்ள மைதானம் ஒன்றில் செங்கல் உற்பத்திக்காக அகழ்வுப்பணிமேற்கொள்ளப்பட்டபோது...
முன்னாள் இந்திய துணைத்தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!
முன்னாள் யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய இடங்களில் இந்தியத் துணைத் தூதுவராகப் பணியாற்றிய ஸ்ரீமான் ஆ. நடராஜன் அவர்கள் இன்று மூளாயில் அமைந்துள்ள முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்...
இலங்கை – இந்தியா பாதுகாப்பு ஒப்பந்தம் மோடி வரும் போது கையெழுத்தாகும்!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் இலங்கைகு வருகை தரும் போது இந்தியாவும் இலங்கையும் முதல் முறையாக ஒரு பெரிய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளன...
நான் அப்ப கோப்பையல்ல – யாழில் ஊடகவியலாளர்களுடன் சீறிப்பாய்ந்த இளங்குமரன் எம்.பி!
இலங்கையின் வலுசக்தி அமைச்சர் கலந்து கொண்ட கூட்டத்தில் மின்சாரம் தடைப்பட்டமை தொடர்பில் தகவலை வெளிபடுத்திய ஊடகவியலாளர் மீது நான் அப்ப கோப்பை அல்ல என பாராளுமன்ற உறுப்பினர்...
நோன்பு பெருநாளை முன்னிட்டு கிழக்கு முஸ்லீம் பாடசாலைகளுக்கு மறு நாள் விடுமுறை!
புனித நோன்புப் பெருநாளினை முன்னிட்டு, கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் புனித நோன்புப் பெருநாள் விடுமுறை தினமான 31.03.2025 ஆம் திகதிக்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை (01.04.2025)...
உடுவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்- (சிறப்பு இணைப்பு)
உடுவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் பவானந்தராஜா தலைமையில் இடம்பெற்றது. பிரதேசம் சார்ந்த பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்ட...
இலங்கையில் இருந்து அவசரமாக ஓடித் தப்பிய இந்திய மீனவர் பிரதிநிதி!
இந்தியாவில் இருந்து மீனவர் பேச்சுவார்த்தைக்கு வருகை தந்த மீனவ சங்கப் பிரதிநிதி ஒருவரைக் கைது செய்ய முற்பட்டமையால் அவர் உடனடியாகவே இலங்கையை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார். இந்தியாவில்...
தமிழ்க் கட்சிகள் சார்பில் 7 பேர் மோடியைச் சந்திக்க அனுமதி.!
இலங்கை வரும் இந்தியப் பிரதமரை இலங்கையின் தமிழ்க் கட்சிகள் சார்பில் 7 பேர் சந்தித்துக் கலந்துரையாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 4...