கரைச்சி பிரதேச செயலக விளையாட்டுக்கழகங்களுக்கான உதைபந்தாட்ட போட்டி இன்று ஆரம்பமாகியது.
கிளிநொச்சியில் உள்ள வடமாகாண விளையாட்டு கட்டிடத்தொகுதியின் மைதானத்தில் குறித்த போட்டி ஆரம்பமானது.
குறித்த போட்டியை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஆரம்பித்து வைத்தார்.
குறித்த போட்டியில் 14 கழகங்கள் பங்குபற்றுகின்றன. நாளை மறுதினம் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.






Related Posts
மாகாண முதலமைச்சின் செயலகத்தில் இப்தார் நிகழ்வு- (சிறப்பு இணைப்பு)
கிழக்கு மாகாண முதலமைச்சு செயலகத்தினால் நேற்று (24) ஏற்பாடு செய்யப்பட்ட நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர கலந்து கொண்டார்.கிழக்கு...
மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது அரச பேருந்து மோதியதில் அவர் மரணம்!
யாழில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது அரச பேருந்து மோதியதில் குறித்த நபர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். ஊர்காவற்துறை, புளியங்கூடல் தெற்கு பகுதியை சேர்ந்த குருசாமி கணேசலிங்கம் (வயது...
யாழில் ஹெரோயினை ஊசி மூலம் உடம்பினுள் செலுத்திய இளைஞன் மரணம்!
அதிக ஹெரோயின் பாவனையால் யாழில் இளைஞர் ஒருவர் நேற்றையதினம் (24) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியை சேர்ந்த ஜெ.சுகன்யன் (வயது 30) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சிறப்புற நடைபெற்ற ”இப்தார் நிகழ்வு”..!
முஸ்லீம் மக்களின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான இப்தார் நிகழ்வு இன்றைய தினம் (25-03-2025) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் பி.ப 5.00 மணியளவில் மாவட்ட...
யாழ் . மாநகர சபை வேட்புமனு நிராகரிப்பு – உச்ச நீதிமன்றம் சென்றுள்ள மணி தரப்பு!
யாழ்ப்பாண மாநகர சபை உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் தமிழ் மக்கள் கூட்டணி வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழ் மக்கள்...
ஜனாதிபதியின் உதவிச் செயலாளராக மட்டக்களப்பை சேர்ந்த ந.சஞ்ஜீபன்!
ஜனாதிபதியின் உதவிச் செயலாளராக மட்டக்களப்பை சேர்ந்த ந.சஞ்ஜீபன் ( SLAS) நியமிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பை சேர்ந்த இளம் இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர் ந.சஞ்ஜீபன் அவர்கள் ஜனாதிபதியின் உதவிச்...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!
கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனை ஏப்ரல் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று (25)...
வனவள மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பன காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்படும்!
வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பன கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் விடுவிக்க இணங்கிய காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு, அடுத்த மாதம் 9ஆம் திகதி (09.04.2025)...
மலசல கூடத்தில் உணவு தயாரித்து விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு சிறைத்தண்டனை!
மட்டக்களப்பு, செங்கலடி பொது சுகாதாரப் பிரிவிலுள்ள உணவகம் ஒன்றில் மலசல கூடத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு ஒரு...