• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, June 13, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

மருதங்கேணி வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு.!

Mathavi by Mathavi
March 12, 2025
in இலங்கை செய்திகள், யாழ் செய்திகள்
0 0
0
மருதங்கேணி வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு.!
Share on FacebookShare on Twitter

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் துஷ் – பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தால் நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் பணிப் புறக்கணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் வைத்தியர் துஷ் – பிரயோகம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை மற்றும் நித்தியவெட்டை ஆரம்பபிரிவு வைத்தியசாலை வைத்தியர்களும் இன்றையதினம்(12) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போதிலும், நாடளாவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பை கைவிடப்போவதில்லையென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

குறித்த இந்த பணிப்புறக்கணிப்பு நாளை (13) காலை 08.00 மணி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சிகிச்சைக்காக வந்த நோயாளர்கள் பெரும் அசோகரியங்களுக்கு உள்ளானதுடன் சிகிச்சை பெற முடியாத நிலையில் மீண்டும் வீடுகளுக்கு திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

Thinakaran
415 732K
  • Videos
  • Playlists
  • புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் அவலம்: மாணவி உயிருக்கு போராட்டம்.!
    புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் அவலம்: மாணவி உயிருக்கு போராட்டம்.! 3 days ago
  • மாவை சேனாதிராஜாவை கொ*லை செய்ய முயன்ற டக்ளஸ்; நாடாளுமன்றத்தில் பரபரப்பு பேச்சு.!
    மாவை சேனாதிராஜாவை கொ*லை செய்ய முயன்ற டக்ளஸ்; நாடாளுமன்றத்தில் பரபரப்பு பேச்சு.! 1 week ago
  • மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி செம்மணியில் போராட்டம் வெடித்தது.!
    மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி செம்மணியில் போராட்டம் வெடித்தது.! 1 week ago
  • 402 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Related Posts

      செம்பியன்பற்று பகுதியில் மீனவர்களிடையே வன்முறை..!

      செம்பியன்பற்று பகுதியில் மீனவர்களிடையே வன்முறை..!

      by Thamil
      June 13, 2025
      0

      யாழ். வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று பகுதியில் மீனவர்களிடையே வன்முறை வெடித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று பகுதியில் உழவியந்திரம் பாவித்து...

      சட்டவிரோத மணல் அகழ்வினை முற்றாகக் கட்டுப்படுத்த நடவடிக்கை..!

      சட்டவிரோத மணல் அகழ்வினை முற்றாகக் கட்டுப்படுத்த நடவடிக்கை..!

      by Thamil
      June 13, 2025
      0

      சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாக கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் கடந்த 15 வருட காலமாக தொடர்ச்சியாக இப்பகுதியில் மணல் அகழ்வு இடம்...

      கரையொதுங்கும் பிளாஸ்ரிக் துகள்கள் ; விழிப்புடன் செயற்படுமாறு மக்களிடம் கோரிக்கை..!

      கரையொதுங்கும் பிளாஸ்ரிக் துகள்கள் ; விழிப்புடன் செயற்படுமாறு மக்களிடம் கோரிக்கை..!

      by Thamil
      June 13, 2025
      0

      "இந்து சமுத்திரத்தின் கேரளா பகுதியில் விபத்திற்குள்ளான எம்.எஸ்.சி.எல்.எஸ். 3 என்கின்ற கப்பலில் காணப்பட்ட பிளாஸ்ரிக் துகள்கள் தற்போது எமது கடற்கரையோரப் பகுதிகளில் கரையொதுங்குவதினால் மக்கள் குறித்த பொருட்களை...

      மாற்றுத்திறனாளிகளுக்கான ஆதரவுப் பிரிவு ஆரம்பித்து வைப்பு..!

      மாற்றுத்திறனாளிகளுக்கான ஆதரவுப் பிரிவு ஆரம்பித்து வைப்பு..!

      by Thamil
      June 13, 2025
      0

      சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளரின் அறிவுறுத்தலின் பிரகாரம் சமூக சேவைகள் திணைக்களம், மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் மற்றும் JICA உடன் இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு ஆதரவுப் பிரிவு...

      செயலக சேவை நடைமுறை தொடர்பான செயலி அங்குரார்ப்பணம்..!

      செயலக சேவை நடைமுறை தொடர்பான செயலி அங்குரார்ப்பணம்..!

      by Thamil
      June 13, 2025
      0

      கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தில் செயலக சேவை நடைமுறை தொடர்பான செயலியை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு இன்று(13) நடைபெற்றுள்ளது. கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தின் மக்களுக்கான சேவை...

      நல்லூர் பிரதேச சபையின் ஆட்சியை தனதாக்கிய மான்..!

      நல்லூர் பிரதேச சபையின் ஆட்சியை தனதாக்கிய மான்..!

      by Thamil
      June 13, 2025
      0

      NPP உள்ளிட்ட கட்சிகளின் ஏக விருப்புடன் தமிழ் மக்கள் கூட்டணியின் பத்மநாதன் மயூரன் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். நல்லூர் பிரதேச சபையின் தவிசாளரை...

      கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் கன்னியமர்வு இன்று நடைபெற்றது

      கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் கன்னியமர்வு இன்று நடைபெற்றது

      by Sangeetha
      June 13, 2025
      0

      கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் கன்னியமர்வு தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் தலைமையில் இன்று நடைபெற்றது. 37 உறுப்பினர்களைக்கொண்ட கரைச்சி பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக 20...

      மன்னார் கடற்கரையோரங்களில் கரை ஒதுங்கிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் மூலப்பொருட்கள்

      மன்னார் கடற்கரையோரங்களில் கரை ஒதுங்கிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் மூலப்பொருட்கள்

      by Sangeetha
      June 13, 2025
      0

      மன்னார் மாவட்டத்தில் செளத்பார் தொடக்கம் தாழ்வுபாடு உட்பட பல்வேறு கடற்கரையோர பகுதிகளில் நுண்ணிய பிளாஸ்டிக் போன்ற சிறிய அளவிலான உருண்டைகள் இலட்சக்கணக்கில் கரை ஒதுங்கியுள்ளது. முன்னதாக இலங்கை...

      புல்மோட்டை, பொன்மலைக்குடா ஜனாஸா நல்லடக்கத்தில் குழப்பம்.!

      புல்மோட்டை, பொன்மலைக்குடா ஜனாஸா நல்லடக்கத்தில் குழப்பம்.!

      by Mathavi
      June 13, 2025
      0

      புல்மோட்டை -02, பொன்மாலைக்குடாவை சேர்ந்த மூத்த ஆலிம் மௌலவி அல்ஹாஜ் அப்துல்லாஹ் அவர்கள் நேற்று (12) சுகயீனமுற்றிருந்த நிலையில் மரணமடைந்திருந்தார். குறித்த ஜனாஸா இன்று (13) புல்மோட்டை...

      Load More

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      No Result
      View All Result
      Thinakaran

      உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

      www.thinakaran.com

      © 2024 Thinakaran.com

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • முகப்பு
      • இலங்கை
        • முல்லைதீவு செய்திகள்
        • வவுனியா செய்திகள்
        • கிளிநொச்சி செய்திகள்
        • திருகோணமலை செய்திகள்
        • மட்டக்களப்பு செய்திகள்
        • மன்னார் செய்திகள்
        • மலையக செய்திகள்
      • இந்தியா
      • உலகம்
      • சினிமா
      • விளையாட்டு
      • நிகழ்வுகள்
      • எம்மை பற்றி