இங்கிலாந்தின் யார்க்ஷையர் பகுதியைச் சேர்ந்த எடித் ஹில் என்ற 106 வயதுடைய மூதாட்டி இங்கிலாந்தின் பல அரசியல் நிகழ்வுகளுடன் தொடர்புபட்டு சமகாலத்தில் வாழ்ந்த ஒருவராவார்.
1919ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் திகதி பிறந்த இவர் தனது வாழ்க்கையில் இதுவரை இங்கிலாந்தில் 23 பிரதமர்கள் ஆட்சிக்கு வந்துள்ளதை கண்டுள்ளதோடு இரண்டு உலக போர்களை கடந்து வந்திருக்கிறார். அத்தோடு 5 மன்னர்களின் ஆட்சியையும் கண்டுள்ளார்.