• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, July 2, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

வடமராட்சி கிழக்கு தாளையடியில் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டம்.!

Mathavi by Mathavi
January 22, 2025
in இலங்கை செய்திகள்., யாழ் செய்திகள்
0
வடமராட்சி கிழக்கு தாளையடியில் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டம்.!
Share on FacebookShare on Twitter

“செழுமையான தேசம் அழகான வாழ்வு” என்ற தூரநோக்கை அடையும் விதத்தில் “கிளீன் ஸ்ரீலங்கா” செயற்றிட்டத்தில் இன்று (22.01.2024) காலை வடமராட்சி கிழக்கு தாளையடி பிராந்தியத்தில் கடற்கரை பிரதேசங்கள் சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனடிப்படையில், தாளையடி கடற்கரைப் பிரதேசத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை இலங்கை இராணுவத்தின் 52வது டிவிசன் படையணியுடன் இணைந்து பருத்தித்துறை பிரதேச சபை, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம், மருதங்கேணி பிராந்திய பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள், சமூர்த்திப் பயனாளிகள், கிராம அலுவலர்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள், கடற்றொழிலாளர் சங்கங்கள், வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் சமாசம், விளையாட்டுக்கழகங்கள் மற்றும் பிரதேச வாழ் பொதுமக்கள் மேற்கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் யாழ் மாவட்ட இராணுவ படைத் தளபதி மேஜர் ஜென்ரல் மாதவ யம்பத், கட்டைக்காடு, மிருசுவில், முகமாலை படை முகாமின் அதிகாரிகள், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர், வெற்றிலைக்கேணி கடற்படை முகாமின் பொறுப்பதிகாரி, கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலய பங்குத் தந்தை, முள்ளியான் வைத்தியசாலை வைத்திய அதிகாரி, பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related Posts

பூகோள அரசியல் – இந்தியாவின் நலனை வலியுறுத்தி தீவகத்தில் சீன நிறுவன வருகையை தடுத்தவர் டக்ளஸ்.!

பூகோள அரசியல் – இந்தியாவின் நலனை வலியுறுத்தி தீவகத்தில் சீன நிறுவன வருகையை தடுத்தவர் டக்ளஸ்.!

by Mathavi
July 2, 2026
0

பூகோள அரசியலில் இந்தியாவின் நலன்கள் பாதிக்கப்படும் வகையிலான திட்டங்களை இடமளிக்க கூடாது என்ற டக்ளஸ் தேவானந்தாவின் உறுதியான நிலைப்பாடு நெடுந்தீவில் பரிணமிக்கும் கலப்புமுறை மின் உற்பத்தி திட்டத்தின்...

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா; இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.!

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா; இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.!

by Mathavi
July 2, 2026
0

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று (2) வியாழக்கிழமை காலை 6:15 மணிக்கு சிறப்பாக இடம்பெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி; பெண் ஒருவர் கைது.!

போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது.!

by Mathavi
July 2, 2026
0

மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரான்சிஸ்கு பகுதியில் வலானை மத்திய ஊழல் ஒழிப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

வீதி செப்பனிடும் பணிகளை நேரில் சென்று ஆராய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி.!

வீதி செப்பனிடும் பணிகளை நேரில் சென்று ஆராய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி.!

by Mathavi
July 2, 2026
0

ஹட்டன் பிரதான சாலையில் உள்ள மஸ்கெலியா நல்லத்தண்ணி பிரதான நெடுஞ்சாலையில் மௌசாகலை சந்திப்பிலிருந்து மஸ்கெலியா பிராந்திய மருத்துவமனை வரையிலான நான்கரை கிலோமீற்றர் நீளமுள்ள பகுதியை 590 மில்லியன்...

என்ன ஆட்டம் போட்டாலும் சுரேஷ் சலே தப்பமுடியாது.!

என்ன ஆட்டம் போட்டாலும் சுரேஷ் சலே தப்பமுடியாது.!

by Mathavi
July 2, 2026
0

சிறைச்சாலையிலோ அல்லது வைத்தியசாலையிலோ எத்தகைய நாடகங்களை அரங்கேற்றினாலும், சுரேஷ் சலேவினால் சட்டத்தின் பிடியிலிருந்து ஒருபோதும் தப்பிக்க முடியாது என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர்...

யாழில் டிஜிட்டல் வாக்காளர்களுக்கான கல்விப் பயிற்சி அமர்வு.!

யாழில் டிஜிட்டல் வாக்காளர்களுக்கான கல்விப் பயிற்சி அமர்வு.!

by Mathavi
July 2, 2026
0

LIRNEasia-வின் நிதியுதவியுடன் உருவாக்கப்பட்ட "Learn, Play, Vote" (கற்றல், விளையாட்டு, வாக்கு) எனும் கேமிங் செயலியை அடிப்படையாகக் கொண்ட வாக்காளர் அறிவூட்டல் நிகழ்ச்சித் திட்டம், CaFFE அமைப்பின்...

சுரேஷ் சலேவின் கைபேசி, மடிக்கணினியின் கடவுச்சொற்களை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்குக.!

சுரேஷ் சலேவின் கைபேசி, மடிக்கணினியின் கடவுச்சொற்களை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்குக.!

by Mathavi
July 2, 2026
0

முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் கைத்தொலைபேசி மற்றும் மடிக்கணினி ஆகியவற்றின் கடவுச்சொற்களைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு கொழும்பு கோட்டை...

லசந்த, பிரகீத்தின் விவகாரங்கள் மீண்டும் தூசு தட்டப்படுகின்றன.!

லசந்த, பிரகீத்தின் விவகாரங்கள் மீண்டும் தூசு தட்டப்படுகின்றன.!

by Mathavi
July 2, 2026
0

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட ஆகியோரின் விவகாரங்கள் உள்ளடங்களாக, கடந்த காலங்களில் மூடி மறைக்கப்பட்டிருந்த பாரிய குற்றங்கள்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பிள்ளையான் விவரங்களை வெளியிட்டார் என அரசு கூறுவது பொய்.!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பிள்ளையான் விவரங்களை வெளியிட்டார் என அரசு கூறுவது பொய்.!

by Mathavi
July 2, 2026
0

"உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் பிள்ளையான் பல விவரங்களை வெளிப்படுத்தியுள்ளார் என்று அரசு குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது." - என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின்...

அமைச்சர்களின் அச்சத்தால் தீர்வு காணப்படாமல் உள்ள மக்கள் பிரச்சினைகள்.!

அமைச்சர்களின் அச்சத்தால் தீர்வு காணப்படாமல் உள்ள மக்கள் பிரச்சினைகள்.!

by Mathavi
July 2, 2026
0

"தற்போதைய அரசில் உள்ள அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியுடன் நேரடியாகப் பேசுவதற்கு அஞ்சுகின்றனர்" என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி