சுண்டிக்குளம் கடற்கரை பகுதியில் இனம் தெரியாத மர்மப் பொருள் ஒன்று கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த மர்மப் பொருளில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளது.