• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 22, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

தடைசெய்யப்பட்ட வலைகளை மீனவர்களுக்கு வழங்கிய பிரதேச செயலகம்.!

Mathavi by Mathavi
January 8, 2025
in இலங்கை செய்திகள்., யாழ் செய்திகள்
0
தடைசெய்யப்பட்ட வலைகளை மீனவர்களுக்கு வழங்கிய பிரதேச செயலகம்.!
Share on FacebookShare on Twitter

தடை செய்யப்பட்ட தரமற்ற வலைகளை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் கொள்வனவு செய்து அதிக வரி விதித்ததாக கூறி உடுத்துறை மீனவர்கள் பயனாளிகளுக்கு வந்த மீன்பிடி வலைகளை திருப்பி கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது.

2024ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ செல்வன் அடைக்கலநாதன் அவர்களின் நிதியில் இருந்து உடுத்துறை கடற்தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த 41 பயனாளிகளுக்கு எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

குறித்த நிதி ஒதுக்கீட்டில் இருந்து வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் ஊடாக மீன்பிடி வலைகள் கொள்வனவு செய்யப்பட்டு இன்று (8.01.2024) பயனாளிகளிடம் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது பயனாளிகளால் வலைகள் தரமற்றவை என கூறி நிராகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த உடுத்துறை கடற்தொழிலாளர் சங்க தலைவர் கிட்டு அவர்கள்

தங்கூசி கலந்து வலையில் இருப்பதால் இது பயன்பாட்டிற்கு உகந்த வலை இல்லை. இது ஒரு தடை செய்யப்பட்ட மீன்பிடி வலை ஆகும்.

உரிய தரம் கொண்ட கப்பல் பீஸ் எனப்படும் முழு வலையின் பெறுமதி 16400 இந்த வலையை மட்டுமே கொள்வனவு செய்யுமாறு பிரதேச செயலகத்திடம் தெரிவித்திருந்தோம். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை. தரமற்ற பாவனைக்கு உதவாத வலை ஒன்றை தந்துள்ளார்கள்

வலையில் தங்கூசி கலந்திருப்பதால் பயனாளிகள் வலை வேண்டாமென கூறியுள்ளார்கள். நாங்கள் கூறிய தரம் கொண்ட வலையை விட பிரதேச செயலகம் எமக்கு தந்த தரமற்ற வலையின் பெறுமதி அதிகமாக உள்ளது.

அதை விட 18% வீதம் தனியாக வரி விதிக்கப்பட்டுள்ளது. கடையில் பொருட்கள் வாங்கும் போது பொருட்களின் விலையில்த்தான் வரி அறவிடப்படும். ஆனால் பிரதேச செயலகம் எமக்கு தந்த வலையில் தனியாக வரிக்கென 18% அறவிடப்பட்டுள்ளது

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் இந்த செயற்பாட்டை ஒரு ஊழலாக பார்ப்பதாகவும் எமக்கு வந்த அனைத்து வலைகளையும் திருப்பி அனுப்புவதாகவும் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் நாங்கள் கூறிய தரம் கொண்ட வலைகளை கையளிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக முன்னாள் வடக்குமாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ் கருத்து தெரிவிக்கையில்

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைகலநாதன் அவர்களின் நிதியில் இருந்து உடுத்துறை கடற்தொழிலாளர் சங்க பயனாளிகள் 41பேருக்கு எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா ஒதுக்கியிருந்தோம்.

41பயனாளிகளுக்கும் மீன்பிடி வலைகளை வழங்குவதற்காக குறித்த பிரதேசத்திற்கு வருகை தந்திருந்த வேளை பயனாளிகள் தமக்கு குறித்த வலை வேண்டாமென கூறியுள்ளனர்.

தரம் கொண்ட வலையை விட தரமற்ற இந்த வலையின் பெறுமதி அதிகமாக இருப்பதாகவும் இந்த வலையை நாம் பெறுவதால் எந்த பயனும் இல்லை என தெரிவித்தனர்.

VAT வரியென கூறி வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் ஒரு இலட்சத்துக்கும் மேல் வரி அறவிட்டிருப்பதாகவும். பயனாளிகள் தமக்கு குறித்த வலை வேண்டாமென கூறி நிராகரித்ததாக தெரிவித்தார்.

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் நிதியை கையளித்தவர்கள் என்ற முறையில் பயனாளிகளின் குற்றச்சாட்டிற்கு எமக்கான உரிய பதிலை தர வேண்டுமென மேலும் தெரிவித்தார்.

Related Posts

துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இராணுவ சிப்பாய் உயிரிழப்பு.!

துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இராணுவ சிப்பாய் உயிரிழப்பு.!

by Mathavi
June 22, 2026
0

மன்னார் பிரதான பாலத்தடியில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில் கடமையில் இருந்த இராணுவ சிப்பாய் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்த நிலையில் குறித்த இராணுவ சிப்பாய் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த...

அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

by Mathavi
June 22, 2026
0

புத்தளம் மாவட்டம் உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆண்டிமுனை கிராம சேவகர் பிரிவில் உள்ள சின்னக்கொலனி கடற்கரைப் பகுதியில் இன்று (22) காலை ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக...

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது.!

by Mathavi
June 22, 2026
0

கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் 03 கிலோகிராமுக்கும் அதிகளவிலான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் நபரொருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள்...

ஜனநாயகத்தையும் கல்வி சுதந்திரத்தையும் காக்கவே பேராதனை மாணவர்கள் உயிர்த் தியாகம் செய்தனர்.!

ஜனநாயகத்தையும் கல்வி சுதந்திரத்தையும் காக்கவே பேராதனை மாணவர்கள் உயிர்த் தியாகம் செய்தனர்.!

by Mathavi
June 22, 2026
0

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் அன்று தங்களது உயிர்களைத் தியாகம் செய்தமை, இந்த நாட்டின் ஜனநாயக உரிமைகளையும், பேச்சுரிமையையும், பல்கலைக்கழகங்களுக்குள் நிலவ வேண்டிய கல்விசார் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்துவதற்காகவே ஆகும்...

யானை தாக்கி பாகனும், உதவியாளரும் உயிரிழப்பு.!

யானை தாக்கி பாகனும், உதவியாளரும் உயிரிழப்பு.!

by Mathavi
June 22, 2026
0

இரத்தினபுரி - இறக்குவானை ஸ்ரீ உபயதிலகாராம விகாரையின் 78 ஆவது பொசன் பெரஹராவிற்காக அழைத்துச் செல்லப்பட்ட யானையொன்று தாக்கியதில், அதன் பாகனும் அவரது உதவியாளரும் உயிரிழந்துள்ளனர். நேற்று...

அநுரகுமார ஜனாதிபதியாகப் பதவியேற்றமையை ஊழல்வாதிகளால் சகித்துக்கொள்ள முடியவில்லை.!

அநுரகுமார ஜனாதிபதியாகப் பதவியேற்றமையை ஊழல்வாதிகளால் சகித்துக்கொள்ள முடியவில்லை.!

by Mathavi
June 22, 2026
0

1988 - 1989 காலப் பகுதியில் இடம்பெற்ற கடுமையான அடக்குமுறைகளுக்குப் பின்னர், சோசலிச மாணவர் சங்கத்தின் முதலாவது தேசிய அமைப்பாளராகப் பொறுப்பேற்றுப் புதிய அரசியல் பயணத்தை வழிநடத்திய...

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த ஆணைக்குழு முழு ஒத்துழைப்பு வழங்கும்.!

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த ஆணைக்குழு முழு ஒத்துழைப்பு வழங்கும்.!

by Mathavi
June 22, 2026
0

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு அரசு எடுக்கும் சகல தீர்மானங்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கும் என்று அதன் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார். அத்துடன்,...

மக்களை அணிதிரட்டி இந்த அரசை விரைவில் வீட்டுக்கு அனுப்புவோம்.!

மக்களை அணிதிரட்டி இந்த அரசை விரைவில் வீட்டுக்கு அனுப்புவோம்.!

by Mathavi
June 22, 2026
0

நாடு பூராகவும் அரசுக்கு எதிரான கூட்டங்களை நடத்தி, மக்களை அணிதிரட்டி தற்போதைய அரசை விரைவில் வீட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்போம் என்று முன்னாள் அமைச்சரும் எதிரணியின் நாடாளுமன்ற...

போதைக்கு அடிமையான இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

மர்மமான முறையில் ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
June 22, 2026
0

தம்புத்தேகம - யாய 05 பகுதியில் உள்ள வீடொன்றில் நபரொருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்துள்ளவர் யாய 05, இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவர்...

தங்க நகைகள் கொள்ளை; இருவர் கைது.!

போதைப்பொருள் கடத்தல்; இருவர் கைது.!

by Mathavi
June 22, 2026
0

இணையவழி பணப்பரிமாற்ற முறைகளைப் பயன்படுத்தி, வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த இருவர், பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் நீர்கொழும்பு, கட்டுவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி