நாட்டில் நல்ல அரசியலுக்கான தேவை நிலவுவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் அரசியல் அமைப்பை மக்கள் நிராகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அனுரகுமார திஸாநாயக்க இதனை தெரிவித்தார்.
Related Posts
21 ஆயிரம் ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை.!
வவுனியாவில் 21 ஆயிரம் ஏக்கரில் சிறுபோக நெற் செய்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் க.விமலரூபன் தெரிவித்தார். பருவகால மழை, கடந்த வருட...
மரக்கடத்தலில் ஈடுபட்ட வாகனத்தை விரட்டிப் பிடித்த பொலிஸார்.!
வவுனியாவில் மரக்கடத்தலில் ஈடுபட்ட வாகனத்தை பொலிசார் விரட்டிப் பிடித்துள்ளதுடன், அதில் இருந்த இருவர் வாகனத்தை கைவிட்டு ஓடிச் சென்றுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர். இன்று (10.04) இடம்பெற்ற...
மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு.!
மேய்ச்சல் தரை பிரச்சினைக்கும் விரைவில் தீர்வு காணப்படும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் தெரிவித்தார். வனவள மற்றும் வன ஜீவராசிகள்...
கோறளைப்பற்று வெம்பு கடற்கரையில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைதிட்டம்.!
கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் வெரண்டினா அபிவிருத்தி சேவைகள் நிறுவனத்தின் நிதி அனுசரனையில் இன்றைய தினம் (10.04.2025) கும்புறுமூலை கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட வெம்பு கடற்கரையில் கிளீன்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்; சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான செயலமர்வு.!
2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் தொடர்பாக தமிழ் மொழி பேசும் சிரேஸ்ட தலைமை தாங்கும் உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான செயலமர்வு (09)...
வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை; வர்த்தகர்கள் மீது வழக்குத் தாக்கல்.!
மலரவுள்ள தமிழ் சிங்கள புத்தாண்டையொட்டி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜேஜே முரளிதரன் பணிப்பின் பேரில் மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைகள அதிகாரிகள்...
யாழில் இளைஞன் ஒருவர் கைது.!
யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவாவுடன் இளைஞன் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த...
கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு.!
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் ஒரு நாள் சேவையில் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்கான 24 மணி நேர சேவை ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில்...
சீரற்ற காலநிலை; 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை.!
சீரற்ற காலநிலை காரணமாக 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலி, களுத்துறை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளுக்கான...