வலிமைப் பெண் என்கிற பட்டத்தோடு சாதனை படைத்த மற்றுமொரு ஈழத்து பெண்..!{படங்கள்}

62

வலிமைப் பெண் என்ற பட்டத்தோடு தங்கப்பதக்கத்தினை பெற்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த பளு தூக்கல் வீராங்கனை தனா அவர்கள் சாதனை.

 

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையை பிறப்பிடமாக கொண்ட   தனலட்சுமி முத்துக்குமார் அவர்கள் கடந்த இரண்டாம் திகதி கொழும்பில் இடம்பெற்ற Strongman championships என்கின்ற பளு தூக்கல் போட்டியில்  80 கிலோ பிளஸ் பார பிரிவில் பங்குகொண்டு முதலிடம் பெற்று வலிமை பெண் என்கின்ற பட்டத்தை

 

பெற்றுகொண்டுள்ளார் இவர்

ஏற்கனவே national power lifting champions ஆக 2024.01.14 அன்று நடைபெற்ற பளுதூக்கல் போட்டியில் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

1709478461840 1709478457810 1709478454094

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.