யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம்!

124
யாழ் போதனா வைத்தியசாலைக்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம்! - Veeramurasu Breaking News
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்று 29.03.2024  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் செய்துள்ளார்.
குறித்த விஜயத்தின் போது வைத்தியசாலையின் நிர்வாகக்குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.
இக்கலந்துரையாடலின்போது வைத்தியசாலையின் தேவைகள் , ஆளனி பற்றாக்குறை , வாகன தரிப்பிடப் பிரச்சனை மற்றும் சுற்றுச்சூழலை சுத்தமாக பேணுவது போன்ற பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.  இக்கலந்துரையாடலின்போது மாவட்ட சுகாதார பணிப்பாளர், வைத்தியசாலையின் வைத்தியர் குழாம் மற்றும் நிர்வாக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
யாழ் போதனா வைத்தியசாலைக்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம்! - Veeramurasu Breaking News

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.