யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்ட அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித் தூதுவர் டக்ளஸ் சொனெக்!

100

இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித் தூதுவர் டக்ளஸ் சொனெக் இன்றையதிம் யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அமெரிக்க மத்திய நிலையத்திற்கு இன்று காலை விஜயத்தினை மேற்கொண்டிருந்த அவர் ஊடகங்களுக்கும் கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

areteert

3t54t54ty

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.