யாழிலும் சுகாதார பணியாளர்கள் பணிபுறக்கணிப்பு..! {படங்கள்}

82

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் சுகாதார பணியாளர்களின் பணி பகிஷ்கரிப்பு போராட்டம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் இடம்பெற்றது.

72 சுகாதார தொழிற்சங்கங்களைச் சேர்ந்த  ஊழியர்கள் இன்று(13) காலை 6.30 முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

IMG 20240213 WA0074 IMG 20240213 WA0068 IMG 20240213 WA0069 IMG 20240213 WA0073 IMG 20240213 WA0070

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.