மைக்கல் நேசக்கரம் ஊடாக நீர் தொட்டி கையளிப்பு!(படங்கள் இணைப்பு)

120

வட்டுவத்தை பகுதியில் நீண்டகாலமாக வீட்டில் நீர் தொட்டியின்றி பெரும் கஷ்டங்களையும் துயரங்களையும் எதிர் கொண்டு வந்த குடும்பத்திற்கு எம் கெருடாவில் கிராமத்தைபிறப்பிடமாகவும் தற்போது கனடா நாட்டில் வாழ்ந்து வரும் திரு – நாகலிங்கம் நாகபாஸ்கரன்அவர்களின் நிதிப்பங்களிப்புடன் நீர் தொட்டி அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

மைக்கல் நேசக்கரம் ஊடாக குறித்த நீர்த்தொட்டி பயனாளியிடம் இன்று 18.03.2024 கையளிக்கப்பட்டது.

FB IMG 1710753875866 (1)

FB IMG 1710753878078

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.