சர்வதேச மட்டத்தில் சாதிக்க செல்லும் வடக்கின் வேங்கைகள்-யாழ் மைந்தனும் உள்ளடக்கம்..!{படங்கள்}

117

மான்செஸ்டர் சிட்டி அபுதாபி கிண்ணம் ஆசியாவில் பிரீமியர் லீக் கிளப்பால் ஏற்பாடு செய்யப்படும் மிகப்பெரிய ஜூனியர் உதைபந்தாட்ட போட்டிகளில் ஒன்றாகும்,

இத் தொடரில் இலங்கையின் முன்னணி உதைபந்தாட்ட அக்கடமிகளில் ஒன்றான Renown Football Academy ஊடாக வடக்கினைச் சேர்ந்த 12 வயதிற்குட்பட்ட நால்வர் தெரிவாகியுள்ளனர்.

 

-இதில் யாழ்.உரும்பிராய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த யா/வசாவிளான் மத்திய கல்லூரி மாணவன்

தவராஜ் ரெஸ்மின் எனும் மாணவனே  (15:02:2024) அபுதாபி பயணமாகினார்

15ம் திகதி முதல் 22ம் திகதி வரை இடம் பெறும் இவ் சர்வதேச போட்டிகளில் இவர் பங்கெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1708045133203 1708045130663 1708045128348

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.