கெருடாவில் இந்து தமிழ்க்கலவன் பாடசாலையின் வருடாந்த இல்லமெய்வல்லுநர் திறனாய்வு போட்டி..!{படங்கள்}

125

வடமராட்சி தொண்டமனாறு கெருடாவில் இந்து தமிழ்க்கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி நேற்று வெள்ளிக்கிழமை 01.03.2024 வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.45 மணியளவில் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது

 

பாடசாலை முதல்வர் S.சுதாகரன் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமராட்சி உதவிக் கல்வி பணிப்பாளர்

வலயக்கல்வி அலுவலகம், M.தெய்வேந்திரா கலந்து கொண்டார்

 

பான்ட் வாத்தியத்துடன் மாலை அணிவித்து விருந்தினர்கள் பிரதான மண்டபம் நோக்கி வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் இனிதே நிகழ்வு ஆரம்பமானது

 

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருந்தினர்களால் நினைவு பரிசில்கள் மற்றும் கேடயங்கள் வழங்கி வைக்கப்பட்டது

 

இந்நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

received 765142692206885 received 376905481763713 received 1322481101754928 received 778014960413025 received 1130649167958976

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.