Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இன்றைய
மேஷம் aries-mesham எல்லா விதத்திலும் ஏற்றம் தரும் நாள். இனிமையான, மற்றும் சாதுர்யமான பேச்சாற்றலால் காரியங்களை சாதித்திக் கொள்வீர்கள். குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். ரிஷபம் taurus-rishibum நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். மனைவியின் கலகத்தால், உறவுக்குள் குழப்பம் உண்டாகும். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் பணியிடத்தில் சாதகமான சூழல் உருவாகும். மிதுனம் gemini-mithunum ஆரோக்கியம் மேம்படும். தனவரவு அதிகரிக்கும், பெண்களிடம் எதிர்பார்த்த இலாபங்கள் கிடைக்கும். டாக்டர்கள் கைவிட்ட கேஸ்கூட துள்ளி எழும். நோய் நீங்கிச் சுகம் ஏற்படும். […]
இன்றைய பஞ்சாங்கம் 04.02.2024, தை – 21, ஞாயிற்றுகிழமை, நவமி திதி மாலை 05.50 வரை பின்பு தேய்பிறை தசமி, விசாகம் நட்சத்திரம் காலை 07.20 வரை…
[youtube_channel resource=0 cache=300 fetch=10 skip=0 num=1 ratio=3 responsive=1 width=306 display=thumbnail thumb_quality=hqdefault norel=1 nobrand=1 showtitle=none titletag=h3 desclen=0 noanno=1 link_to=channel goto_txt=”Visit our…
மேஷம் (Aries) இன்றைய நாள் மேஷராசிக்கு சற்று கடினமானதாக இருக்கும். உங்கள் பேச்சில் சற்று வேதனையும் பதட்டமும் இருக்கும். நீங்கள் செய்யும் பிரார்த்தனை உங்களுக்கு நல்ல பலனைத்தரும்.…
இன்றைய பஞ்சாங்கம் 01-02-2024, தை 18, வியாழக்கிழமை, சஷ்டி திதி பகல் 02.04 வரை பின்பு தேய்பிறை சப்தமி. சித்திரை நட்சத்திரம் பின்இரவு 03.49 வரை பின்பு…
27-12-2023, மார்கழி 11, புதன்கிழமை, நாள் முழுவதும் தேய்பிறை பிரதமை திதி. திருவாதிரை நட்சத்திரம் இரவு 11.28 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். ஆருத்ரா…
இன்றைய பஞ்சாங்கம் 05-11-2023, ஐப்பசி 19, ஞாயிற்றுக்கிழமை, அஷ்டமி திதி பின்இரவு 03.18 வரை பின்பு தேய்பிறை நவமி. பூசம் நட்சத்திரம் பகல் 10.29 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். பைரவர் வழிபாடு நல்லது. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00. இன்றைய ராசி பலன்கள் – 05.11.2023 மேஷம் இன்று நீங்கள் சுறுசுறுப்பின்றி காணப்படுவீர்கள். உடன்பிறந்தவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியான […]
இன்றைய பஞ்சாங்கம் 04-11-2023, ஐப்பசி 18, சனிக்கிழமை, சப்தமி திதி பின்இரவு 01.00 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. புனர்பூசம் நட்சத்திரம் காலை 07.57 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. இன்றைய ராசிபலன்கள் – 04.11.2023 மேஷம் இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். தேவையில்லாத அலைச்சலால் மன உளைச்சல் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள். ரிஷபம் இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உறவினர்களால் மனசங்கடங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் […]
இன்றைய பஞ்சாங்கம் 03-11-2023, ஐப்பசி 17, வெள்ளிக்கிழமை, சஷ்டி திதி இரவு 11.08 வரை பின்பு தேய்பிறை சப்தமி. நாள் முழுவதும் புனர்பூசம் நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00 இன்றைய ராசிப்பலன் – 03.11.2023 மேஷம் இன்று குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். வேலையில் பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வுகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும். கொடுத்த கடன் கைக்கு வந்து சேரும். ரிஷபம் இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். குடும்பத்தில் திடீர் செலவுகள் […]
இன்றைய பஞ்சாங்கம் 02-11-2023, ஐப்பசி 16, வியாழக்கிழமை, பஞ்சமி திதி இரவு 09.52 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. திருவாதிரை நட்சத்திரம் பின்இரவு 05.57 வரை பின்பு புனர்பூசம். மரணயோகம் பின்இரவு 05.57 வரை பின்பு அமிர்தயோகம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00. இன்றைய ராசிபலன்கள் – 02.11.2023 மேஷம் இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவார்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். ரிஷபம் இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படலாம். திருமண முயற்சிகளில் சற்று மந்த நிலை உண்டாகும். வாகனங்களில் செல்லும் பொழுது […]