Browsing: முக்கிய

மடு கல்வி வலயத்திற்குட்பட்ட மன்/கள்ளியடி பாடசாலையில் தொடர்ச்சியாக மூன்று ஆசிரியர்களை வேறு பாடசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளமை மற்றும் கள்ளியடி பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்தமை ஆகியவற்றை கண்டித்து பாடசாலை மாணவர்கள் , பெற்றோர் ,கிராம மக்கள் இணைந்து போராட்டம் நடத்தியுள்ளனர் இன்றைய தினம் (7) காலை பாடசாலைக்கு முன் குறித்த போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.தற்பொழுது பாடசாலை அதிபர் மற்றும் மூன்று ஆசிரியர்கள் இன்றி கள்ளியடி பாடசாலையில் மாணவர்கள் கல்வியை தொடர்வதால் மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டு வருகிறது. […]

முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர்களுள் ஒருவரான சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு சம்மதம் தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேவையான…

யாழ் . பல்கலைக்கழக மாணவன் மீது வட்டுக்கோட்டை பொலிசார் இன்று காலை கொடூரமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து பொலிஸ் நிலையத்தினை விட்டு தப்பியோடிய மாணவன் தனது உயிரைக்…

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவின் ஏற்பாட்டில் கொண்டாடடப்பட்ட சுதந்திரதின நிகழ்வில், அப்பாவிச் சிறுவர்கள் வாயில் கம்பியேற்றி சித்திரவதை செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேற்று சிறிலங்காவின் சுதந்திர தினத்தை…

கெஹலிய ரம்புக்வெல்ல சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவர் வசமுள்ள சுற்றாடல்துறை அமைச்சைப் பறித்தெடுத்து இன்னொருவருக்கு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.…

சுதந்திர தினத்தை கரிநாளாக சித்த்திரித்து, யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இன்று கிளிநொச்சியில் நடைபெற்ற எதிர்ப்புப் போராட்டத்தின் போது, பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட பல்கலை மாணவர்கள் ஐவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.…

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் ஈடுபபட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளமையால் கொழும்பு – யாழ்ப்பாணம் ஏ9 வீதியை முடக்கி, மக்கள் எதிர்ப்புப் போராட்டம்…

சுதந்திர தின எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொள்ளக் கூடாது என 5 பேருக்கு பொலிஸாரால் தடை பெறப்பட்டுள்ளது. இன்றையதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் போராட்டம்…

தாய்லாந்து பிரதமர் Srettha Thavisin உத்தியோகபூர்வ விஜயமாக இன்று முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கை வந்தடைந்துள்ளார். கொழும்பு காலிமுகத்திடலில் நாளை நடைபெறவுள்ள இலங்கையின் 76…

முன்னாள் சுகாதார அமைச்சரும், தற்போதைய சுற்றாடல் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் நேற்று…