27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

நல்லையம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தான தீர்த்தோற்சவம்!

வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லையம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் இருபத்தைந்தாம் நாள் திருவிழாவான தீர்த்ததோற்சவ திருவிழா இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது.

இதன்போது விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற பின்னர் முருகப் பெருமான் தீர்த்தக் கேணியில் தீர்த்தமாடினார்.

இந்த தீர்த்தோற்சவத்தை காண பல பாகங்களிலும் இருந்து வருகைதந்த பக்தர்கள் முருகப் பெருமானை வழிபட்டு இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றனர்.

Related posts

மீனவர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகோரி ஊடக சந்திப்பு.!

sumi

மக்கள் பிரச்சினைகளை கேட்டறிந்த குகதாசன் எம்.பி

User1

எரிபொருள் இன்மையால் திடீரென நிறுத்தப்பட்டது நாகைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் சேவை!

User1

Leave a Comment