28.4 C
Jaffna
September 19, 2024
இந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

ஐசிசி தலைவருக்கு வாழ்த்து தெரிவித்த ஹர்த்திக் பாண்டியா

சர்வதேச கிரிக்கெட் கவுனசிலின் (ஐ.சி.சி.) தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஜெய்ஷாவுக்கு இந்திய அணி வீரர் ஹர்த்திக் பாண்டியா வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) பொதுச் செயலாளரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனுமான ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட் கவுனசிலின் (ஐ.சி.சி.) தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலைஇது குறித்து அவர் கூறியதாவது:- ஐசிசி இன் இளம் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜெய்ஷாவுக்கு வாழ்த்துகள்.யிலேயே  ஹர்த்திக் பாண்டியா குறித்த வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

நீங்கள் கிரிக்கெட்டை மாபெரும் உயரத்திற்கு கொண்டு செல்வதை பார்க்க ஆவலோடு உள்ளேன். உங்களின் நோக்கம் மற்றும் செயல்பாடு ஐசிசி-ன் வளர்ச்சிக்கு உதவும் என்றும் பாண்டியா குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இலங்கை – இங்கிலாந்து டெஸ்ட் போட்டி : அதிருப்தியில் அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்

User1

அயர்லாந்தின் சொந்த மண்ணில் இலகுவான வெற்றியை பதிவு செய்த இலங்கை மகளிர் அணி

User1

சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைவராகும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர்

User1

Leave a Comment