இந்தோனேசியாவில் சனிக்கிழமை (10) நடந்த கால்பந்து போட்டியின் போது மின்னல் தாக்கி கால்பந்து வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சுபாங்கைச் சேர்ந்த 34 வயதான நபரொருவர் மேற்கு ஜாவாவில் உள்ள பாண்டுங்கில் உள்ள சிலிவாங்கி மைதானத்தில், எஃப்சி பாண்டுங் மற்றும் எஃப்பிஐ சுபாங் இடையே நடந்த போட்டியில் போட்டியிட்டுள்ளார்.
அப்போது திடீரென மைதானத்தின் நடுவில் நின்ற அவர் மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
Related Posts
மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 2,000 உயர்வு!
மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,000ஐ தாண்டியுள்ளது. நிலநடுக்கம் காரணமாக இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளில் சிக்கி 3,400 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை இடிபாடுகளில்...
மியன்மாரில் மீண்டும் 5.1 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம்!
மியன்மார்-தாய்லாந்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் மண்டலே நகரை மையமாக கொண்டு நேற்று காலை 11.50 மணிக்கு ரிச்டர் அளவில் 7.7 ஆக நிலநடுக்கம் உண்டானது....
மியான்மார், தாய்லாந்து நிலநடுக்கம்; உயிரிழப்பு 10 ஆயிரத்தை கடக்கும்?
மியான்மார், தாய்லாந்து நிலநடுக்கத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடக்கும் என அமெரிக்க ஆய்வு மையம் கூறிய தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மியான்மார், தாய்லாந்தில் நேற்று...
தனது தாய்க்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த 13 வயது சிறுவன்!
சீனாவில் 13 வயது சிறுவன் தனது தாய்க்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். இந்த சம்பவம் ஃபுஜியன் மாகாணத்தில் நடந்துள்ளது. 13...
எக்ஸ் தளத்தை விற்பனை செய்த பிரபல தொழிலதிபர் எலோன் மஸ்க்.!
பிரபல தொழிலதிபர் எலோன் மஸ்க் சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தை தனது சொந்த நிறுவனமான எக்ஸ் ஏ.ஐ. (xAI) என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளதாக...
மியன்மார் மற்றும் தாய்லாந்தை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்.!
மியன்மாரில் இன்று வெள்ளிக்கிழமை (28) 7.3 மற்றும் 6.4 ரிக்டர் அளவிலான இரண்டு தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், தாய்லாந்தின் தலைநகரான...
பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல் கடலில் மூழ்கியதில் அறுவர் உயிரிழப்பு!
செங்கடல் பகுதியில் சுற்றுலாப்பயணிகளின் நீர்மூழ்கி கடலில் மூழ்கியதில் ஆறுபேர் உயிரிழந்துள்ளனர் . எகிப்தின் கரையோரமாக உள்ள பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. செங்கடல் பகுதியில் உள்ள குர்ஹடா...
தென் கொரியாவில் பரவிவரும் காட்டுத்தீயினால் 16 பேர் உயிரிழப்பு!
தென் கொரியாவின் தென்கிழக்கு பகுதிகளில் பல இடங்களில் பரவிவரும் காட்டுத்தீயினால் 16 பேர் உயிரிழந்துள்ளனர். தென் கொரியாவின் தென்கிழக்கு பகுதிகளில் செவ்வாய் அன்று பயங்கர காட்டுத் தீ...
எகிப்திய பிரமிட்டுக்களுக்கு அடியில் மிகப்பெரிய நிலத்தடி நகரம் கண்டுபிடிப்பு!
பிரமிட்டுகளுக்கு அடியில் 2,100 அடிகள் மேல் பரந்து விரிந்துள்ள எட்டு தனித்துவமான செங்குத்து உருளை வடிவில் கலைப்பொருட்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது தவிர, கிசாவில் உள்ள புகழ்பெற்ற...