• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, June 24, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

உயிரைப் பணயம் வைத்து தகவல் வழங்குநர்களை பாதுகாக்கின்றார் சுரேஷ் சலே.!

Mathavi by Mathavi
June 23, 2026
in இலங்கை செய்திகள்.
0
உயிரைப் பணயம் வைத்து தகவல் வழங்குநர்களை பாதுகாக்கின்றார் சுரேஷ் சலே.!
Share on FacebookShare on Twitter

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சலே, நாட்டின் மிகச்சிறந்த மற்றும் தனித்துவமான ஒரு புலனாய்வு அதிகாரி என்பதைத் தனது அர்ப்பணிப்பான செயல்களின் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளார் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

மொரட்டுவை பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

உலகப் புகழ்பெற்ற நிபுணர்கள் சுரேஷ் சலேயை ஒரு சிறந்த புலனாய்வு அதிகாரி என்று பாராட்டினாலும், தற்போதைய அரசு அதனை ஏற்றுக்கொள்ள மறுப்பதாகச் சுட்டிக்காட்டிய கம்மன்பில, எனினும் தனக்குத் தெரிந்த தகவல் வழங்குநர்கள் பற்றிய விவரங்களைத் தனது சொந்த உயிரைப் பணயம் வைத்தாவது பாதுகாப்பதன் மூலம், தான் ஓர் உன்னதமான இராணுவ வீரன் என்பதை அவர் நிரூபித்து வருகின்றார் என்றும் கூறினார்.

சுரேஷ் சலே ஓய்வுபெறும்போது அவரிடமிருந்த அனைத்து புலனாய்வுத் தகவல்களையும், தகவல் வழங்குநர்களின் விவரங்களையும் அரசிடம் ஒப்படைத்திருக்க வேண்டும் என்று ஆளும்கட்சியிலுள்ள சில அரசியல்வாதிகள் கூறுவது அவர்களின் அறியாமையையே காட்டுகின்றது என்று சாடிய கம்மன்பில, 38 ஆண்டுகள் சேவையாற்றிய ஒரு மூத்த புலனாய்வு அதிகாரி என்ற ரீதியில் அவர் ஒரு வலுவான தகவல் வழங்குநர்களின் வலையமைப்பை உருவாக்கியுள்ளார் என்றும் விளக்கினார்.

மேலும், தகவல் வழங்குநர்கள் அனைவரும் அனைத்து அதிகாரிகளுக்கும் தகவல்களை வழங்குவதில்லை என்றும், அவர்கள் தாங்கள் முழுமையாக நம்பும் குறிப்பிட்ட தனிப்பட்ட அதிகாரியிடம் மட்டுமே இரகசியங்களைப் பகிர்ந்துகொள்வார்கள் என்றும் குறிப்பிட்ட அவர், அத்தகைய தகவல்கள் குறியீட்டு முறைகள் ஊடாகவே அரசின் உயர் மட்டத்துக்கு அனுப்பப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.

புலனாய்வுத் தகவல் வழங்குநர்கள் மற்றும் அவர்களோடு தொடர்பில் இருக்கும் அதிகாரிகள் பற்றிய விவரங்களை அரசிடம் அத்துமீறி வழங்குவது என்பது, நாட்டின் பாதுகாப்பு வரலாற்றில் இரண்டாவது “மில்லேனியம் சிட்டி” காட்டிக்கொடுப்பாகவே அமையும் என்றும் கம்மன்பில இங்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்தார்.

கடந்த 2002 மற்றும் 2004ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற மில்லேனியம் சிட்டி காட்டிக்கொடுப்பின் போது, இராணுவ புலனாய்வுப் பிரிவினரின் தகவல் வழங்குநர்கள் பற்றிய விவரங்கள் பொலிஸாருக்குக் கசிந்தமையால் சுமார் 73 தகவல் வழங்குநர்களும் யுத்தவீரர்களும் படுகொலை செய்யப்பட்டுத் தங்களின் உயிர்களை இழக்க நேரிட்டதை அவர் இதன்போது நினைவு கூர்ந்தார்.

அத்தகையதொரு துரதிர்ஷ்டவசமான மற்றும் ஆபத்தான நிலைமை இந்த நாட்டில் மீண்டும் ஒருபோதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே, சுரேஷ் சலே தனது உயிரைப் பணையம் வைத்து தன்னிடம் உள்ள விவரங்களைப் பாதுகாத்து வருகின்றார் என்றும், அவரது இந்தத் தேசப்பற்றுமிக்க சேவைக்கு நாம் தலைவணங்கி மரியாதை செலுத்துகின்றோம் என்றும் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மேலும் தெரிவித்தார்.

Related Posts

சாதாரண தர பரீட்சையில் இம்முறை  11,790 பரீட்சாத்திகள் அனைத்துப் பாடங்களிலும் ‘A’ சித்தி

இவ்வாண்டு நடைபெற உள்ள பரீட்சைகளுக்கான கால அட்டவணையில் எவ்வித மாற்றங்களும் இல்லை!

by selvan
June 24, 2026
0

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பரீட்சைகளுக்கான கால அட்டவணையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். எனவே முன்னர்...

தேர்தல்களின் போது அழியா மை பயன்படுத்துவதை தவிர்த்தால் சுமார் 100 மில்லியன் ரூபாய் அரச நிதியைச் சேமிக்க முடியும்!

by selvan
June 24, 2026
0

தேர்தல்களின் போது வாக்களித்ததை உறுதிப்படுத்துவதற்காக விரலில் மை பூசும் முறையை நீக்குவதன் மூலம், ஒரு தேர்தலின் போது சுமார் 100 மில்லியன் ரூபாய் அரச நிதியைச் சேமிக்க...

தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலம் 103 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலம் 103 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

by selvan
June 24, 2026
0

தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று (24) பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 113 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் கிடைத்தன. இதன்படி,...

சாதாரண தரப் பரீட்சை சான்றிதழ்களை இணைய வழியில் மட்டுமே பெறலாம்!

சாதாரண தரப் பரீட்சை சான்றிதழ்களை இணைய வழியில் மட்டுமே பெறலாம்!

by selvan
June 24, 2026
0

2025 (2026) ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான சான்றிதழ்கள் இணையவழி முறைமையின் ஊடாக மட்டுமே வழங்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக பரீட்சைகள்...

நடைமுறையில் “க்ளீன் ஶ்ரீலங்கா” திட்டம் –  தலைநகரில் துர்நாற்றம்!

நடைமுறையில் “க்ளீன் ஶ்ரீலங்கா” திட்டம் –  தலைநகரில் துர்நாற்றம்!

by selvan
June 24, 2026
0

"அரசாங்கம் 'க்ளீன் ஸ்ரீலங்கா' என்று நாடெங்கும் விளம்பரம் செய்கிறது. ஆனால், தலைநகர் கொழும்பில் மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்குப் பயங்கரமான துர்நாற்றம் வீசுகிறது" என நாடாளுமன்ற...

புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிப்பு!

புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிப்பு!

by selvan
June 24, 2026
0

2026 ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் 9 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி...

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளரை பதவி நீக்கக் செய்தமை வெளிப்படையான அதிகார துஷ்பிரயோகம்!

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளரை பதவி நீக்கக் செய்தமை வெளிப்படையான அதிகார துஷ்பிரயோகம்!

by selvan
June 24, 2026
0

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஜி. கிஷோரை பதவியில் இருந்து நீக்கியிருப்பது வெளிப்படையான அதிகார துஷ்பிரயோகம் என்றும், அது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல்...

வவுனியா மாநகர சபையின் முதல்வர்  வடக்கு மாகாண ஆளுநரால் பதவி நீக்கம்!

வவுனியா மாநகர சபையின் முதல்வர்  வடக்கு மாகாண ஆளுநரால் பதவி நீக்கம்!

by selvan
June 24, 2026
0

வவுனியா மாநகர சபையின் மேயர் சு.காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞா.கிசோர் ஆகியோர் தங்களது பதவிகளில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்...

கோட்டாபயவுக்கு சி.ஐ.டி அழைப்பு.!

கைதைத் தடுக்கக் கோரும் கோட்டாபயவின் ரிட் மனு ஒத்திவைப்பு!

by selvan
June 24, 2026
0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான தற்போதைய விசாரணைகளின் பின்னணியில், தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல்...

352 மில்லியன் ரூபா மதிப்புள்ள  ‘ஹஷிஸ்’ போதைப்பொருளுடன்
18 வயதுடைய வெளிநாட்டு யுவதி கைது!

by selvan
June 24, 2026
0

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 352 மில்லியன் ரூபாவுக்கும் அதிக சந்தை மதிப்புடைய சுமார் 36 கிலோ கிராம் ‘ஹஷிஸ்’ போதைப்பொருளை இலங்கைக்குக் கடத்தி வர...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி