• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 18, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

மறத்தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை வாகரை புச்சாங்கேணியில் நடைபெற்றது.

Bharathy by Bharathy
May 18, 2026
in இலங்கை செய்திகள்
0
மறத்தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை வாகரை புச்சாங்கேணியில் நடைபெற்றது.
Share on FacebookShare on Twitter

இனஅழிப்பு நாளான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முள்ளிவாய்க்கால் நிiவேந்தல் நிகழ்வுகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

மறத்தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை வாகரை புச்சாங்கேணியில் நடைபெற்றது. மறத்தமிழர் கட்சியின் வாகரை கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில்ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து முள்ளிவாய்க்காலை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் படுகொலையினை நினைவுகூரும் வகையில் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் மறத்தமிழர் கட்சியின் இணைப்பாளர் ஆதம்குணா உட்பட பலர் கலந்துகொண்டனர்

Related Posts

வெஸ்டர்ன் தோட்ட எகடன் பிரிவிற்கு செல்லும் பிரதான சாலையில் அடிக்கடி மழை வெள்ளம்!

வெஸ்டர்ன் தோட்ட எகடன் பிரிவிற்கு செல்லும் பிரதான சாலையில் அடிக்கடி மழை வெள்ளம்!

by Bharathy
May 18, 2026
0

கண்டி மாவட்ட நாவலப்பிட்டி பஸ்பாகே கோரலை பகுதியில் உள்ள வெஸ்டர்ன் தோட்ட எகடன் பிரிவிற்கு செல்லும் பிரதான சாலையில் அடிக்கடி மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன்...

குரலற்றவர்களின்  குரல் அமைப்பின் ஏற்பாட்டில் யாழில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்!

குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் யாழில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்!

by Bharathy
May 18, 2026
0

குரலற்றவர்களின் குரல் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட, முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் அடையாளமான முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் நிகழ்வானது நேற்றையதினம் யாழ்ப்பாணம் - நாவாந்துறையில் முன்னெடுக்கப்பட்டது. 17 ம்...

தமிழர் தேசத்தை மீள வடிவமைக்கும் பொறுப்பை தமிழர்கள் ஏற்கும் நாளாக முள்ளிவாய்க்கால் நினைவு நாள் மாற வேண்டும்!

தமிழர் தேசத்தை மீள வடிவமைக்கும் பொறுப்பை தமிழர்கள் ஏற்கும் நாளாக முள்ளிவாய்க்கால் நினைவு நாள் மாற வேண்டும்!

by Bharathy
May 18, 2026
0

முள்ளிவாய்க்கால் நினைவு என்பது கடந்த கால வரலாற்று நினைவு தினம் மட்டுமல்ல,அது தமிழர்களின் எதிர்கால குறித்த பொறுப்பை தமிழர்களுக்கு உணர்த்தும் நாள் என சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர்...

சுகாதார சீர்கேட்டுடன் உள்ள கினிகத்தேன அரச பேருந்து நிலையம்!!

சுகாதார சீர்கேட்டுடன் உள்ள கினிகத்தேன அரச பேருந்து நிலையம்!!

by Bharathy
May 18, 2026
0

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கினிகத்தேன நகரில் பயணிகள் நலன் கருதி அமைக்க பட்ட அரச பேருந்து நிலையம் பாரிய அளவில் சுகாதார சீர் கேட்டுடன் உள்ளது....

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு குருமன்வெளி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு குருமன்வெளி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது!

by Bharathy
May 18, 2026
0

தமிழின படுகொ*லை நாளான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் குருமன்வெளி வட்டாரக் கிளையின் ஏற்பாட்டில், இன்று (18.05.2026) குருமன்வெளி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக...

கடந்த ஆறு மாதங்களாகக் கூடாரம் தான் வாழ்க்கை பாதுகாப்பான இடம் கோரும் அலகல தோட்ட மக்கள்!

கடந்த ஆறு மாதங்களாகக் கூடாரம் தான் வாழ்க்கை பாதுகாப்பான இடம் கோரும் அலகல தோட்ட மக்கள்!

by Bharathy
May 18, 2026
0

கடந்த 6 மாதங்களாகக் கூடாரங்களில் வாழ்கின்றோம். அடிப்படை வசதிகள் இன்றி பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கின்றோம். எனவே, பாதுகாப்பான இடத்தில் காணி வழங்கி, தற்காலிக வீடுகளையாவது விரைவில் அமைத்துத்...

ஹட்டன் பிரதான வீதியில் வாகன விபத்தில் இரண்டு பேருந்துகள்  சேதமடைந்துள்ளன!

ஹட்டன் பிரதான வீதியில் வாகன விபத்தில் இரண்டு பேருந்துகள் சேதமடைந்துள்ளன!

by Bharathy
May 18, 2026
0

ஹட்டன் பிரதான வீதியில் நேற்று மாலை இடம் பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேருந்துகள் சிறியளவில் சேதமடைந்துள்ளன. இவ்விபத்து, இரண்டு பேருந்துகளும் ஒன்றுக்கொன்று முந்திச் செல்ல முயற்சித்த...

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு மன்னாரில் அஞ்சலி!

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு மன்னாரில் அஞ்சலி!

by Bharathy
May 18, 2026
0

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொ*லையின் 17ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று திங்கட்கிழமை 18 ஆம் திகதி மன்னாரிலும் நினைவேந்தல் இடம் பெற்றது. தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின்...

பாண்டிருப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்!

பாண்டிருப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்!

by Bharathy
May 18, 2026
0

தமிழர்களின் வலி நிறைந்த மே மாத நினைவுகளை உணர்வுடன் அனுஷ்டிக்கும் வகையில்  தமிழ் தேசிய மக்கள்  முன்னணியினரால்  இன்று மே 18 ஆம் திகதி கல்முனை மாநகரத்திற்கு...

அரசியல், சினிமா ஆய்வுகளின் ‘பேனா முனை’ ஓய்ந்தது!!

அரசியல், சினிமா ஆய்வுகளின் ‘பேனா முனை’ ஓய்ந்தது!!

by Bharathy
May 18, 2026
0

இலங்கையின் மூத்த ஆங்கில ஊடகவியலாளரும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற அரசியல் பத்தி எழுத்தாளருமான டி.பி.எஸ். ஜெயராஜ் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலமானார் என்ற செய்தி ஊடகத் துறையினரிடையே பெரும்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி