• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 9, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

கபில சந்திரசேனவின் மர்ம மரணம் இலங்கை அரசியலில் இருண்ட பக்கம்.!

Mathavi by Mathavi
May 9, 2026
in இலங்கை செய்திகள்.
0
கபில சந்திரசேனவின் மர்ம மரணம் இலங்கை அரசியலில் இருண்ட பக்கம்.!
Share on FacebookShare on Twitter

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம், இலங்கையின் அரசியல் மற்றும் வர்த்தக கலாச்சாரத்தின் இருண்ட பக்கத்தைப் பிரதிபலிக்கின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்தார்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார்.

கபில சந்திரசேனவை ஸ்ரீலங்கா டெலிகொம் காலத்தில் இருந்தே தமக்குத் தெரியும் எனக் குறிப்பிட்ட திலித் ஜயவீர, “அவர் ஒரு திறமையான நிர்வாக அதிகாரி. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த நாட்டின் அரசியல் மற்றும் வர்த்தகங்களுக்கு இடையிலான மறைமுகத் தொடர்புகளுக்குள் அவர் சிக்கிக்கொண்டார்” என்றும் தெரிவித்தார்.

கபில சந்திரசேன போலிப் பிணையாளர்களைப் பயன்படுத்தி பிணை பெற்றார் எனக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அவருக்குப் பெரும் மன அழுத்தத்தைக் கொடுத்திருக்கும் என்றும் திலித் ஜயவீர சுட்டிக்காட்டினார்.

“இறுதியில் ஒரு மனிதன் தனிமைப்படுத்தப்படும் போது, அவரிடம் இருந்து நன்மைகளைப் பெற்ற எவருமே அவருக்கு ஆதரவாக நிற்பதில்லை. பிணை எடுப்பதற்குக்கூட ஒருவரை அவரால் தேடிக்கொள்ள முடியாமல் போனது ஒரு கசப்பான பாடம்” என்றும் அவர் விசனம் தெரிவித்தார்.

ஒருவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படும் முன்னரே, அவரை விளக்கமறியலில் வைப்பதையே தண்டனையாக மாற்றும் தற்போதைய சட்ட முறையை அவர் விமர்சித்தார்.

“குற்றம் நிரூபிக்கப்படும் வரை அனைவரும் நிரபராதிகளே” என்ற தார்மீகப் பண்பு இலங்கையின் தற்போதைய அமைப்பில் வலுவிழந்து வருகின்றது என்றும் அவர் சாடினார்.

கபில சந்திரசேனவின் மரணம் முதற்கட்டமாக தற்கொலை எனத் தெரிந்தாலும், அது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் திலித் ஜயவீர வலியுறுத்தினார்.

அண்மையில் உயிரிழந்த திறைசேரி அதிகாரி ரங்க ராஜபக்ஷவின் மரணம் போன்றே, இதிலும் பல மர்மங்கள் ஒளிந்திருக்கின்றன என்றும் அவர் சந்தேகம் வெளியிட்டார்.

அரசியல் அமைப்புகளுடன் தொடர்புகளைப் பேணும் அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Posts

நடுக்கடலில் பழுதடைந்த சிவகங்கை கப்பல்.!

நடுக்கடலில் பழுதடைந்த சிவகங்கை கப்பல்.!

by Mathavi
May 9, 2026
0

காங்கேசன்துறையில் இருந்து நேற்று நாகபட்டினம் நோக்கிப் பயணித்த கப்பல் நடுக் கடலில் பழுதடைந்தமையால் பயணிகள் 5 மணி நேரம் தாமதித்தே நாகபட்டினத்தைச் சென்றடைந்தனர். இலங்கை - இந்தியா...

ஜூனில் மீண்டும் ரணில்; அரசியல் களம் அதிரும்.!

ஜூனில் மீண்டும் ரணில்; அரசியல் களம் அதிரும்.!

by Mathavi
May 9, 2026
0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எதிர்வரும் ஜூன் மாதம் மீண்டும் தீவிர அரசியலுக்குக் கொண்டு வரவுள்ளதாகவும், அதன் பின்னர் நாட்டின் அரசியல் களத்தில் பாரிய திருப்பங்கள் ஏற்படும்...

கிணறு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
May 9, 2026
0

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (08) மதியம் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பலபிட்டிய பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர்...

வெளிநாட்டு ஊழியர்களுக்காக தனிச் சட்ட அலகு வேண்டும்.!

வெளிநாட்டு ஊழியர்களுக்காக தனிச் சட்ட அலகு வேண்டும்.!

by Mathavi
May 9, 2026
0

"இந்த நாட்டில் போதுமான பொருளாதார வசதி இல்லாத காரணத்தால் தான் எமது இளைஞர்கள், யுவதிகள் கட்டார், டுபாய் போன்ற நாடுகளில் தொழில் புரிகின்றார்கள். அவர்கள் இந்த நாட்டில்...

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது.!

போதைப்பொருளுடன் ஒருவர் கைது.!

by Mathavi
May 9, 2026
0

தாய்லாந்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் குஷ் ரக போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்....

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை.!

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை.!

by Mathavi
May 9, 2026
0

நாடு முழுவதிலும் நிலவுகின்ற மழையுடனான வானிலை அடுத்துவரும் சில தினங்களுக்கு தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறதென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப்...

கபில சந்திரசேனவின் உயிரிழப்பு; விசாரணை அதிகாரிகள் மீது நாமல் சரமாரி குற்றச்சாட்டு.!

கபில சந்திரசேனவின் உயிரிழப்பு; விசாரணை அதிகாரிகள் மீது நாமல் சரமாரி குற்றச்சாட்டு.!

by Mathavi
May 9, 2026
0

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மரணத்துக்கு முன்னர், விசாரணை அதிகாரிகளால் அவர் கடும் அச்சுறுத்தலுக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளாக்கப்பட்டார் என்று நாடாளுமன்ற...

வியட்நாம் ஜனாதிபதி – பிரதமர் ஹரிணி இடையே முக்கிய பேச்சு.!

வியட்நாம் ஜனாதிபதி – பிரதமர் ஹரிணி இடையே முக்கிய பேச்சு.!

by Mathavi
May 9, 2026
0

இலங்கைக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் மற்றும் பிரதமர் கலாநிதி...

மாணவிகளின் சீருடையில் சிவப்பு மை தெளித்த ஆசிரியர் கைது.!

இலஞ்சம் வாங்கிய குருநாகல் பிரதி மேயர் சிக்கினார்.!

by Mathavi
May 9, 2026
0

குருநாகல் மாநகர சபையின் பிரதி மேயர், 30 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக்கொள்ள முயன்றபோது, பத்தரமுல்லைப் பகுதியில் வைத்து இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால்...

விடைபெற்றார் வியட்நாம் ஜனாதிபதி.!

விடைபெற்றார் வியட்நாம் ஜனாதிபதி.!

by Mathavi
May 9, 2026
0

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்புக்கு இணங்க, இலங்கைக்கு அரச விஜயம் மேற்கொண்டிருந்த வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி