யாழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ்த்துறை மாணவி செல்வி வீனா.டிதுர்ஷா எழுதிய மண்ணில் புதைந்த மலை கவிதை நூல் வெளியீடு இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் இடம் பெற்றது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் த.யதுர்சன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினர் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் தி. வேல்நம்பி கலந்து கொண்டதுடன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்
சிறப்பு விருந்தினர்களக பேராசிரியர் நா. பிரதீபராஜா பீடாதிபதி. கலைப்பீடம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் பேராசிரியர் செல்வி செ. சிவசுப்பிரமணியம் தலைவர், தமிழ்த்துறை அவர்களும் கலந்து கொண்டனர்.
நூல் அறிமுகவுரையை வேல் நந்தகுமார் விரிவுரையாளர். கோப்பாய் ஆசிரியர் கலாசாலை நிகழ்த்தியதுடன் சிறப்புரை அரசியல் ஆய்வாளர் ச.நிலாந்தன் நிகழ்த்தினார்.
இன் நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Related Posts
யாழில் நான்கு மாத ஆண் குழந்தை உயிரிழப்பு.!
யாழில் பிறந்து 4 மாதங்களேயான ஆண் குழந்தை ஒன்று இன்றையதினம் உயிரிழந்துள்ளது. வரணி - இயற்றாலை பகுதியைச் சேர்ந்த தவகுமார் பஸ்மிலன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது....
வீதி விதிமுறைகளை மீறிய மானிப்பாய் பொலிஸார்.!
மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் நேற்றையதினம் வீதி விதிமுறைகளை மீறிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,நேற்றையதினம் மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கும் சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கும்...
கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் ஒருவர் நெடுந்தீவு மீனவர்களால் மீட்பு!
தற்போது நிலவும் கடும் காற்றுக் காரணமாக திசைமாறி வந்து நெடுந்தீவுக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் ஒருவர் நெடுந்தீவு கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.தமிழகம் இராமேஸ்வரம்...
13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே எனது நோக்கம் – சஜித்
மாகாண சபை தேர்தல்களை நடத்துவது ஜனநாயகத்தின் இன்றியமையாத அங்கமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அத்துடன் அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான...
யாழ்ப்பாணத்தில் ‘clean srilanka’ வேலைத்திட்டம்
யாழ்ப்பாணம் மாமுனை கடற்கரை பிரதேசங்களைச் சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் இன்று நடைமுறைப் படுத்தப்பட்டது ”சுத்தமான கடற்கரை – கவர்ந்திழுக்கும் சுற்றுலாத்தளம்” எனும் தொனிப்பொருளை அடைவதற்கு மாவட்ட மட்டத்தில்...
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு வீதி நாடகம்
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் முழு நாடும் ஒன்றாக அகன்று செல் என்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு வீதி நாடக்கமும் நடை பயணமும் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்...
நுவரெலியாவில் ஆசிரியர் வழிகாட்டல் கருத்தரங்கு!
தகவல் தொடர்பு மற்றும் ஊடகவியல் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை ஊடக சங்க ஆசிரியர்களுக்குக் கல்வி கற்பித்தல் தொடர்பான வழிகாட்டல் நிகழ்ச்சி, ஒன்று நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது. நுவரெலுயா மாவட்ட...
மானிப்பாய் மற்றும் சாவகச்சேரி இந்துக் கல்லூரிகளுக்கு இடையிலான மூன்றாவது போட்டி ஆரம்பம்
சாவகச்சேரி இந்துக் கல்லூரி மற்றும் மானிப்பாய் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கு இடையிலான மூன்றாவது துடுப்பாட்ட போட்டியானது மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது.சம்பிரதாய முறைப்படி விருந்தினர்கள்...
இன்றும் பல பகுதிகளில் 100 மி.மீ வரை பலத்த மழை
நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...
இரட்டைக் கொலைச் சந்தேக நபரை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை!
ஹட்டனில் இடம்பெற்ற இரட்டைக் கொலையுடன் சம்பந்தப்பட்டதாக கருதப்படும் நபரை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஹட்டன் டிக்கோயா பகுதியில் முதிய தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டனர்....










