• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, July 1, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உட்பட 37 தமிழ் அரசியல் கைதிகள் படு கொ*லை; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

Mathavi by Mathavi
July 25, 2025
in இலங்கை செய்திகள்., வரலாற்றில் இன்று
0
குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உட்பட 37 தமிழ் அரசியல் கைதிகள் படு கொ*லை; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!
Share on FacebookShare on Twitter

1939
இலங்கையில் இலங்கை இந்திய காங்கிரஸ் கட்சி அமைக்கப்பட்டது.

1983
கறுப்பு ஜூலை: கொழும்பு வெலிக்கடைச் சிறையில் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உட்பட 37 தமிழ் அரசியல் கைதிகள் சிங்களக் கைதிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.

1993
மண்கிண்டிமலை இராணுவ முகாம் தமிழீழ விடுதலைப் புலிகளினால் தாக்கியழிக்கப்பட்டது.

1998
யாழ்ப்பாணத்தில் இருந்து 52 தமிழ் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று தனுஷ்கோடி அருகே கவிழ்ந்ததில் 15 பெண்கள், 5 சிறுவர்கள் உட்பட 45 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

1814
பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: கனடா மீதான அமெரிக்காவின் தாக்குதல் முறியடிக்கப்பட்டது.

1837
மின்சாரத் தந்தியின் முதலாவது வணிகரீதியான பயன்பாடு லண்டனில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.

1861
அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க ஒன்றியத்தைக் கட்டிக்காக்கவே போரிடுவதாகவும், அடிமைமுறையை ஒழிக்கவல்ல என ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது.

1869
ஜப்பானில் மெய்சி மீள்விப்பு சீரமைப்பின் ஒரு பகுதியாக ஜப்பானிய நிலக்கிழார்கள் தமது நிலங்களை பேரரசருக்குக் கொடுத்தனர்.

1894
முதலாம் சீன ஜப்பானியப் போர் (1894-1895) ஆரம்பமானது.

1898
புவேர்ட்டோ ரிக்கோவை ஐக்கிய அமெரிக்கா எசுப்பானியாவிடம் இருந்து கைப்பற்றியது.

1908
அஜினோமோத்தோ டோக்கியோ பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

1917
கனடாவில் முதல் தடவையாக வருமான வரி அறிமுகப்படுத்தப்பட்டது.

1925
சோவியத் செய்தி நிறுவனம் “டாஸ்” நிறுவப்பட்டது.

1943
இரண்டாம் உலகப் போர்: இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1944
இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் கனடிய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சுபிரிங் நடவடிக்கை பெரும் இழப்புகளைச் சந்தித்தது.

1946
அணுகுண்டு சோதனை: மார்சல் தீவுகளில் பிக்கினி திட்டில் அணுவாயுதங்கள் நீருக்கடியில் வெடிக்கவைக்கப்பட்டன.

1956
அமெரிக்காவில் நான்டக்கெட் தீவுக்கருகில் இத்தாலியப் பயணிகள் கப்பல் அண்ட்றியா டோரியா ஸ்டாக்கோம் கப்பலுடன் மோதி அடுத்தநாள் மூழ்கியது. 51 பேர் உயிரிழந்தனர்.

1957
தூனிசியா குடியரசு நிறுவப்பட்டது.

1961
பனிப்போர்: பெர்லின் மீதான எந்தவிதமான தாக்குதலும் நேட்டோ மீதான தாக்குதலாகக் கருதப்படும் என அமெரிக்க அரசுத்தலைவர் ஜான் எஃப். கென்னடி அறிவித்தார்.

1973
சோவியத்தின் மார்ஸ் 5 விண்கலம் ஏவப்பட்டது.

1976
வைக்கிங் திட்டம்: வைக்கிங் 1 செவ்வாய்க் கோளின் சைடோனியா என்ற பகுதியைப் படம் பிடித்தது.

1978
வெளிச் சோதனை முறை கருக்கட்டல் மூலம் முதலாவது மாந்தர் (லூயிசு பிரவுன்) இங்கிலாந்தில் பிறந்தார்.

1979
சினாய் தீபகற்பத்தின் இன்னும் ஒரு பகுதியை இஸ்ரேல் எகிப்திடம் திருப்பிக் கொடுத்தது.

1984
சல்யூட் 7 விண்கலத்தில் சென்ற ரஷ்யாவின் சிவெத்லானா சவீத்சுக்கயா விண்ணில் நடந்த முதலாவது பெண் என்ற பெருமையைப் பெற்றார்.

1993
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் புனித யேம்சு தேவாலயத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 11 மதகுருக்கள் உயிரிழந்தனர், 58 பேர் காயமடைந்தனர்.

1993
இஸ்ரேல் லெபனான் மீது பெரும் தாக்குதலை ஆரம்பித்தது. ஏழு நாட்கள் இப்போர் நீடித்தது.

1994
இஸ்ரேலுக்கும் யோர்தானுக்கும் இடையில் வாசிங்டனில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டு 1948 முதல் இருந்து வந்த முறுகல் நிலை முடிவுக்கு வந்தது.

1995
பாரிசு நகரில் தொடருந்து நிலையம் ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பில் எட்டுப் பேர் உயிரிழந்தனர், 80 பேர் காயமடைந்தனர்.

1996
புருண்டியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அந்நாட்டு அரசுத்தலைவர் சில்வெசுட்டர் இந்திபந்துங்கான்யா பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

2000
கான்கோர்டு ஏர் பிரான்சு வானூர்தி 4590 பாரிசு பாரிசு சார்லசு டிகால் வானூர்தி நிலையத்தில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 109 பேரும் தரையில் 4 பேரும் உயிரிழந்தனர்.

2007
பிரதிபா பாட்டீல் இந்தியாவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவரானார்.

2010
ஆப்கானித்தான் போர் தொடர்பான முக்கிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டது.

Related Posts

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால்   மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால்   மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

by selvan
July 1, 2026
0

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ், சாதாரண தர மற்றும் உயர்தர...

கோர விபத்துக்களில் இருவர் பரிதாபப் பலி! 

குருநாகலில் விபத்து – இரு இளைஞர்கள் பலி!

by selvan
July 1, 2026
0

குருநாகல் மாவட்டம், பொத்துஹெர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு - குருநாகல் பிரதான வீதியின் ரஞ்சனகம சந்தியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இளைஞர்கள் இருவர்...

சுரேஷ் சலேவுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பில்லை – சரத் வீரசேகர தெரிவிப்பு.!

தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார் சுரேஷ் சாலே!

by selvan
July 1, 2026
0

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தனது உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று கைவிட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு...

வவுனியா மாநகர சபையின் முன்னாள் முதல்வர் காண்டீபனைக் கைது செய்யுமாறு உத்தரவு!

வவுனியா மாநகர சபையின் முன்னாள் முதல்வர் காண்டீபனைக் கைது செய்யுமாறு உத்தரவு!

by selvan
July 1, 2026
0

வவுனியா மாநகர சபையின் முன்னாள் முதல்வர் உள்ளிட்ட நான்கு பேரைக் கைது செய்ய வவுனியா நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்று வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையப்...

மட்டக்களப்பில் தீப்பரவல் – பல உணவகங்கள் தீக்கிரை!

by selvan
July 1, 2026
0

மட்டக்களப்பு பார் வீதியில் அமைந்துள்ள உணவகக் கடைத் தொகுதி ஒன்றில் இன்று புதன்கிழமை காலை 9 மணியளவில் திடீரெனப் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் தீப்பரவலில்...

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யுடன் இலங்கைத் துணைத் தூதுவர் சந்திப்பு.!

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யுடன் இலங்கைத் துணைத் தூதுவர் சந்திப்பு.!

by Mathavi
July 1, 2026
0

தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யை தென்னிந்தியாவுக்கான இலங்கைத் துணைத் தூதுவர் டாக்டர் கணேசநாதன் கதீஸ்வரன் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். சென்னையிலுள்ள தமிழக அரசுத் தலைமைச் செயலகத்தில்...

பொதுச் சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்.!

பொதுச் சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்.!

by Mathavi
July 1, 2026
0

கல்முனை பிராந்திய மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் பொதுச் சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்...

நோய்வாய்ப்பட்ட யானைக்கு வனவிலங்கு அதிகாரிகள் தீவிர சிகிச்சை.!

நோய்வாய்ப்பட்ட யானைக்கு வனவிலங்கு அதிகாரிகள் தீவிர சிகிச்சை.!

by Mathavi
July 1, 2026
0

அம்பாறை பிராந்திய வனவிலங்கு சுகாதார மேலாண்மைப் பிரிவின் கால்நடை அதிகாரி டாக்டர் டி.பி.என். புஷ்பகுமார உள்ளிட்ட வனவிலங்கு அதிகாரிகள் குழுவினர் லஹுகல தேசியப் பூங்காவின் செங்கமுவ இஸ்மத்த...

அம்பாறையில் பொசன் திருவிழா.!

அம்பாறையில் பொசன் திருவிழா.!

by Mathavi
July 1, 2026
0

பொசன் விழாவையொட்டி, அம்பாறை நகரில் அமைக்கப்பட்டிருந்த பொசன் வலயத்தின் ஐந்து தோரணங்கள், விளக்குகள் ஒளிர்விக்கப்பட்டு, பொதுமக்கள் அவற்றைக் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் நேற்று செவ்வாய்க்கிழமை(30) மாலை செய்யப்பட்டிருந்தன. அம்பாறை...

மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கு காகிதாதிகள் அன்பளிப்பு.!

மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கு காகிதாதிகள் அன்பளிப்பு.!

by Mathavi
July 1, 2026
0

கல்முனை பாண்டிருப்பு மகா வித்தியாலயத்திற்கு மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்காக காகிதாதிகள் அன்பளிப்பு செய்யப்பட்டது. இதன்போது கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் தலைவர், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி