இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் வரும் செப்டம்பர் முதலாம் திகதி முதல் புதிய மதுபானக் கொள்கை அமுல்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் மதுபான கையிருப்பு குறித்து மதுவாரி திணைக்கள அதிகாரிகளால் விசேட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி, தான்பாத் மாவட்டத்தில் மதுபான கடைகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது 802 மது போத்தல்களின் விற்பனை தொடர்பில் தகவல்கள் இல்லாத காரணத்தால் மதுபான சாலை உரிமையாளரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது, மதுபோத்தல்களை திறந்து விட்டு எலி மதுவை குடித்துவிட்டதாக மதுபான சாலை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தில் மதுபான சாலை உரிமையாளர் பொய் சொல்வதாகக் கூறி அதிகாரிகளால் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜார்க்கண்டில் இதற்கு முன்னதாகவும் 10 கிலோ பாங்கு மற்றும் 9 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டு விட்டதாக முறைப்பாடளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related Posts
உத்தரபிரதேசத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு!
உத்தரபிரதேசத்தில் கடுமையான புயல் வீசியதால், கட்டுமானப் பணியின் போது பாலம் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர். ஹமீர்பூரில் உள்ள பெத்வா ஆற்றின் குறுக்கே பாலக்...
காங்கிரஸ் தலைவர்களுடனான முதல்வர் விஜய்யின் சந்திப்பு ரத்து!
தமிழ்நாட்டின் முதல்வர் ஜோசப் விஜய், இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக டெல்லி சென்றிருந்த நிலையில், காங்கிரஸ் தலைவர்களைச் சந்திக்காமல் சென்னை திரும்பியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. டெல்லி...
கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவி விலகல்!
கர்நாடகாவின் முதல்வர் சித்தராமையா தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர், சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமார் இடையே...
தனது உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் வரை குறைக்கவுள்ளது எயார் இந்தியா!
அதிக எரிபொருள் விலையால் செயல்பாட்டுச் செலவுகள் அதிகரித்து வருவதன் காரணமாக எயார் இந்தியா தனது உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் வரை குறைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....
பிரதமர் நரந்திரமோடியை சந்தித்தார் தமிழக முதல்வர் விஜய்
புதுடெல்லியிலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின் போது,...
எபோலா தொற்று என்ற சந்தேகம் – உகாண்டா பெண் இந்தியாவில் தடுத்து வைப்பு!
எபோலா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், உகாண்டாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தொழில்நுட்ப மையமான பெங்களூருவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இந்தத் தொற்று...
முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்பிய நபர் கைது
சமூக வலைதளங்களில் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்பியதாக நெல்லையைச் சேர்ந்த ஜேம்ஸ் ராஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஜேம்ஸ் ராஜா, பெங்களூருவில் உள்ள...
பழனி கோவிலில் பெண்களை தவறான முறையில் காணொளியாக பதிவுசெய்த இளைஞர் கைது!
பழனி அடிவாரம் திரு ஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் பெண் பக்தர்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதுடன், தனது தொலைபேசியில் தவறாக காணொளிகள் மற்றும் புகைப்படங்களை எடுத்த இளைஞர்...
நடிகர் மம்மூட்டிக்கு “கௌரவ டொக்டர்” பட்டம்
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் மம்மூட்டியின் திரைத்துறைப் பங்களிப்பைப் பாராட்டி, அவருக்குக் கௌரவ டொக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.கேரளாவில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் இந்த உயரிய...
பிரான்ஸிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஆர்வம்
பிரான்ஸிடம் இருந்து 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இதில் 90 விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளன. பிரான்ஸ்...










