• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 29, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது!

admin by admin
July 3, 2025
in இந்திய செய்திகள்
0
பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது!
Share on FacebookShare on Twitter

பிரதமர் மோடி, கானா, டிரினிடாட் அண்ட் டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு ஒரு வார கால பயணமாக செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது.

அதன்படி பிரதமர் மோடி 5 நாடுகள் பயணமாக டெல்லியில் இருந்து புறப்பட்டு முதலில், கானா நாட்டுக்கு சென்றார்.

கானா அதிபர் ஜான் டிரமனி மஹாமா அழைப்பின் பேரில் கானா சென்ற அவருக்கு கோடகா விமான நிலையத்தில் இந்தியர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் பிரதமர் மோடியை அதிபர் ஜான் டிரமனி மஹாமா கைக்குலுக்கி வரவேற்றதுடன் கானாவில் பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான’ஆபிஸ் ஆட் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார் ஆப் கானா விருது’ அளித்து கவுரவிக்கப்பட்டது.

கானா அதிபர் ஜான் தர்மனி மஹாவாவிடம் இருந்து இந்த விருதை பிரதமர் மோடி பெற்றுக்கொண்டார்.

Related Posts

மும்பையில் 15000 பேரை கொல்ல சதித்திட்டம் தீட்டியவர் கைது!

மும்பையில் 15000 பேரை கொல்ல சதித்திட்டம் தீட்டியவர் கைது!

by selvan
June 29, 2026
0

மும்பை மொஹரம் ஊர்வலத்தில் 15,000 பேரைக் கொல்ல திட்டமிட்டேன் என விஷ மாத்திரைகளுடன் கைதான நபர் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை மொஹரம் அனுசரிக்கப்பட்டது.இதையொட்டி, மும்பையில் ஊர்வலம்...

இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்.

இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்.

by Mathavi
June 27, 2026
0

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாகப் புகழ்பெற்ற கே. பாக்யராஜ் 73 ஆவது வயதில் காலமானார். சென்னையில் உள்ள தனியார்...

இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டுக்கு வர முயன்ற இலங்கை பெண்ணொருவர் சென்னையில் கைது!

இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டுக்கு வர முயன்ற இலங்கை பெண்ணொருவர் சென்னையில் கைது!

by selvan
June 26, 2026
0

இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டுக்கு வர முயன்ற இலங்கை பெண்ணொருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் (23) பெண் ஒருவர் இலங்கை...

இந்திய விமானப்படையின் 36 ரஃபேல் விமானங்களும் பாதுகாப்பாக உள்ளதாக பாதுகாப்புத் துறை விளக்கம்!

by selvan
June 25, 2026
0

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான 5 ரஃபேல் (Rafale) போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகப் பாகிஸ்தான் பரப்பி வரும் தகவல் முற்றிலும் பொய்யானது என்றும், பிரான்சிடமிருந்து வாங்கப்பட்ட 36...

வெனிசுலாவுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயார் – பிரதமர் மோடி அறிவிப்பு!

வெனிசுலாவுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயார் – பிரதமர் மோடி அறிவிப்பு!

by selvan
June 25, 2026
0

வெனிசுலா தலைநகர் கராகஸில் (Caracas) ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பேரழிவுகள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (25) ஆழ்ந்த கவலையைத் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின்...

தமிழகத்தில் எல்-நினோவினால் 12 மாவட்டங்கள் பாதிப்படையும் அபாயம்!

தமிழகத்தில் எல்-நினோவினால் 12 மாவட்டங்கள் பாதிப்படையும் அபாயம்!

by selvan
June 25, 2026
0

‘எல்-நினோ’ (El Niño) காலநிலை மாற்றம் காரணமாக, நடப்பாண்டில் தென்மேற்குப் பருவமழை குறையும் என்பதால் தமிழகத்தின் திருச்சி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் உட்பட 12 மாவட்டங்களில் வறட்சிப்...

இந்தியாவில் மீண்டும் இயல்புக்குத் திரும்பியது டெலிகிராம் செயலி!

இந்தியாவில் மீண்டும் இயல்புக்குத் திரும்பியது டெலிகிராம் செயலி!

by selvan
June 24, 2026
0

மருத்துவ கல்விக்கான நீட் (NEET) மறுதேர்வு முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில் இந்தியாவில் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டிருந்த பிரபல குறுஞ்செய்தி செயலியான ‘டெலிகிராம்’ (Telegram), தடையுக் காலம் நேற்றுடன்...

டெல்லியை தாக்கும் தூசி புயல்!

by selvan
June 23, 2026
0

இந்தியாவின் தலைநகர் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்திய (NCR) பகுதிகளில் கடுமையான தூசிப்புயல் வீசியதைத் தொடர்ந்து, அதிகாரிகள் சிவப்பு எச்சரிக்கை அறிவித்துள்ளனர்.தூசிப்புயலின் தாக்கத்தால் பல பகுதிகளில்...

தமிழ் திரைப்பட நடிகர் மாதவனுக்கு பத்ம ஶ்ரீ விருது!

தமிழ் திரைப்பட நடிகர் மாதவனுக்கு பத்ம ஶ்ரீ விருது!

by selvan
June 23, 2026
0

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சாதனையாளர்களுக்கு, இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்துள்ளது.இந்த வருடத்திற்கான பத்ம விருதுகளுக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு,...

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கடல் அட்டைகள் பறிமுதல்.!

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கடல் அட்டைகள் பறிமுதல்.!

by Mathavi
June 22, 2026
0

தமிழகம் - இராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்திலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 45 இலட்சம் இந்திய ரூபாய் மதிப்பிலான 300 கிலோ கடல் அட்டைகளை பொலிஸார் நேற்று (21) பறிமுதல்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி