• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, May 31, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

மீனவர் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு..!

admin by admin
June 13, 2025
in இந்திய செய்திகள்
0
மீனவர் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு..!
Share on FacebookShare on Twitter

தமிழக அரசால் அமல்படுத்தப்பட்ட 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நாளை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் வரும் திங்கட்கிழமை (16) அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல போவதாக முடிவு செய்துள்ளனர்.

மேலும் கடல் சீற்றத்துடன் இருப்பதால் மீனவர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் மீன் பிடிக்க செல்ல வேண்டும் எனவும், எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் சென்று இலங்கை மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்படி மீன் பிடிக்க வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசால் அமல்படுத்தப்பட்ட 61 நாள் மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி தொடங்கி ஜூன் 14ஆம் தேதி வரும் சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைய உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், ராமேஸ்வரம், சோளியாக்குடி, புதுக்கோட்டை மாவட்டம் மல்லிபட்டிணம், ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை மீன் பிடித்து விட்டு கரை திரும்பும் நாள் என்பதால் தடைக் காலம் முடிந்து எப்போது கடலுக்கு மீன் பிடிக்க செல்வது என்பது குறித்து நேற்று (12) வியாழக்கிழமை மாலை 6 மணி அளவில் மல்லிபட்டினத்தில் ஆறு மாவட்ட மீனவர்கள் இணைந்து ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடத்தி திங்கட்கிழமை அதிகாலை மீனவர்கள் மீன்பிடிக்க செல்வது என முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் மல்லிப்பட்டினத்தில் நடந்த ஆறு மாவட்ட மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து இன்று ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கம் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்தினர்.

அந்த கூட்டத்தில் வரும் 16 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை மீன்பிடி மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டும், தடையை மீறி மீன்பிடி அனுமதி சீட்டு பெறாமல் மீன்பிடிக்க சொல்லும் மீன்பிடி படகுகள் மீது மீன்வளத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும், எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து இலங்கை மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்படி மீன் பிடிக்க வேண்டாம், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றத்துடன் இருப்பதால் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் மீன்பிடிக்க செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Posts

உத்தரபிரதேசத்தில் பாலம் இடிந்து விழுந்ததில்  6 பேர் உயிரிழப்பு!

உத்தரபிரதேசத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு!

by selvan
May 29, 2026
0

உத்தரபிரதேசத்தில் கடுமையான புயல் வீசியதால், கட்டுமானப் பணியின் போது பாலம் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர். ஹமீர்பூரில் உள்ள பெத்வா ஆற்றின் குறுக்கே பாலக்...

காங்கிரஸ் தலைவர்களுடனான முதல்வர் விஜய்யின் சந்திப்பு ரத்து!

காங்கிரஸ் தலைவர்களுடனான முதல்வர் விஜய்யின் சந்திப்பு ரத்து!

by selvan
May 29, 2026
0

தமிழ்நாட்டின் முதல்வர் ஜோசப் விஜய், இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக டெல்லி சென்றிருந்த நிலையில், காங்கிரஸ் தலைவர்களைச் சந்திக்காமல் சென்னை திரும்பியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. டெல்லி...

கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவி விலகல்!

கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவி விலகல்!

by selvan
May 29, 2026
0

கர்நாடகாவின் முதல்வர் சித்தராமையா தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர், சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமார் இடையே...

தனது உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் வரை குறைக்கவுள்ளது எயார் இந்தியா!

தனது உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் வரை குறைக்கவுள்ளது எயார் இந்தியா!

by selvan
May 28, 2026
0

அதிக எரிபொருள் விலையால் செயல்பாட்டுச் செலவுகள் அதிகரித்து வருவதன் காரணமாக எயார் இந்தியா தனது உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் வரை குறைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....

பிரதமர் நரந்திரமோடியை சந்தித்தார் தமிழக முதல்வர் விஜய்

பிரதமர் நரந்திரமோடியை சந்தித்தார் தமிழக முதல்வர் விஜய்

by selvan
May 28, 2026
0

புதுடெல்லியிலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின் போது,...

எபோலா தொற்று என்ற சந்தேகம் – உகாண்டா பெண் இந்தியாவில் தடுத்து வைப்பு!

எபோலா தொற்று என்ற சந்தேகம் – உகாண்டா பெண் இந்தியாவில் தடுத்து வைப்பு!

by selvan
May 27, 2026
0

எபோலா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், உகாண்டாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தொழில்நுட்ப மையமான பெங்களூருவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இந்தத் தொற்று...

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்பிய நபர் கைது

by selvan
May 27, 2026
0

சமூக வலைதளங்களில் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்பியதாக நெல்லையைச் சேர்ந்த ஜேம்ஸ் ராஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஜேம்ஸ் ராஜா, பெங்களூருவில் உள்ள...

பழனி கோவிலில் பெண்களை தவறான முறையில் காணொளியாக பதிவுசெய்த இளைஞர் கைது!

by selvan
May 27, 2026
0

பழனி அடிவாரம் திரு ஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் பெண் பக்தர்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதுடன், தனது தொலைபேசியில் தவறாக காணொளிகள் மற்றும் புகைப்படங்களை எடுத்த இளைஞர்...

நடிகர் மம்மூட்டிக்கு “கௌரவ டொக்டர்” பட்டம்

by selvan
May 27, 2026
0

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் மம்மூட்டியின் திரைத்துறைப் பங்களிப்பைப் பாராட்டி, அவருக்குக் கௌரவ டொக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.கேரளாவில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் இந்த உயரிய...

பிரான்ஸிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஆர்வம்

பிரான்ஸிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஆர்வம்

by selvan
May 27, 2026
0

பிரான்ஸிடம் இருந்து 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இதில் 90 விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளன. பிரான்ஸ்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி