• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, May 28, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

புதிய போப்பை தேர்வு செய்ய வாக்களிக்கும் 4 இந்திய கார்டினல்கள்: முழு விவரம்

Sangeetha by Sangeetha
April 22, 2025
in இந்திய செய்திகள், உலக செய்திகள்
0 0
0
புதிய போப்பை தேர்வு செய்ய வாக்களிக்கும் 4 இந்திய கார்டினல்கள்: முழு விவரம்
Share on FacebookShare on Twitter

புதிய போப்பை தேர்வு செய்யும் நடைமுறையில் 4 இந்திய கார்டினல்கள் வாக்களிக்க உள்ளனர்.

கத்தோலிக்க கிறிஸ்துவ மத தலைவரான போப் பிரான்சிஸ் (88) நேற்று காலமானார். அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தலைவர்கள், மத தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டு வருகின்றனர்.

போப் பிரான்சிஸ் மறைவைத் தொடர்ந்து, புதிய போப் தேர்வுக்கான நடைமுறைகள் தொடங்க உள்ளன.

ADVERTISEMENT

புதிய போப் தேர்வில் 80 வயதுக்கு குறைவான கார்டினல்கள் வாடிகனில் கூடி ஓட்டு போடுவர்.

ஓட்டளிக்கும் தகுதியான கார்டினல்கள் எண்ணிக்கை இதுவரை 120 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது 136 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அவர்களில் இந்தியாவின் 4 கார்டினல்களும் இடம்பெறுகின்றனர்.

அவர்களின் விவரம் வருமாறு;

பிலிப் நேரி பெராவ்; 72 வயதான இவர் கோவா, டாமன் பேராயர். இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு, ஆசிய ஆயர்கள் மாநாடுகளின் கூட்டமைப்பு தலைவராக உள்ளார். புலம்பெயர்ந்து வந்தோரை ஆதரிப்பதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் நீண்ட கால பங்களிப்பை அளித்து வருகிறார்.

பசேலியாஸ் கிளிமீஸ்; இவரது இயற்பெயர் ஐசக் தொட்டும்கல், வயது 64. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை ஸ்தலமாக கொண்ட சைரோ மலங்கரா கத்தோலிக்க திருச்சபை பேராயர். இந்த திருச்சபையின் ஆயராக பல ஆண்டுகளாக நீடித்து வருகிறார். 2001ம் ஆண்டு பிஷப்பான அவர், 2012ல் கார்டினாலானார்.

ஆண்டணி போலா; ஹைதராபாத் பேராயரான இவரின் வயது 63. இந்தியாவில் இருந்து வந்த முதல் தலித் கார்டினல் என்ற வரலாற்றை படைத்தவர். அவரது நியமனம் திருச்சபையில் ஒரு சமத்துவத்தை உணர்த்துவதாக கருதப்படுகிறது.

ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காடு; இந்தியாவின் 4 கார்டினல்களில் இவர் தான் மிகவும் இளையவர்.இவரின் வயது 51. உலகம் முழுவதும் பல்வேறு மதங்கள் இடையே புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்பதில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். திருச்சபையில் ஒரு புதிய தலைமையை பிரதிநிதிப்படுத்துகிறார் என்பது பலரின் கருத்தாக உள்ளது.

Thinakaran
408 720.9K
  • Videos
  • Playlists
  • தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.!
    தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.! 1 day ago
  • தமிழ் மக்கள் ஓரணியில் திரள வேண்டும் என்றவர்கள் ஓட பாதை தெரியாமல் குடும்பிச்சண்டையில் ஈடுபட்டுள்ளனர்
    தமிழ் மக்கள் ஓரணியில் திரள வேண்டும் என்றவர்கள் ஓட பாதை தெரியாமல் குடும்பிச்சண்டையில் ஈடுபட்டுள்ளனர் 1 day ago
  • நுவரெலியாவில் மீண்டும் பேருந்து விபத்து - 23 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
    நுவரெலியாவில் மீண்டும் பேருந்து விபத்து - 23 பேர் வைத்தியசாலையில் அனுமதி! 4 days ago
  • 395 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Sangeetha

      Sangeetha

      Related Posts

      கனடாவில் இனப்படுகொ லை நினைவுத்தூபி சேதப்படுத்தப்பட்டதா?

      கனடாவில் இனப்படுகொ லை நினைவுத்தூபி சேதப்படுத்தப்பட்டதா?

      by Sangeetha
      May 28, 2025
      0

      கனடாவின் சிங்கௌசி பூங்காவில் உள்ள தமிழின இன அழிப்பு நினைவுச்சின்னம் சேதப்படுத்தபட்டதான தகவல்கள் சமுக வலைத்தளங்களில் பரவியிருந்தமை தமிழ் மக்களை விசனப்படுத்திய நிலையில் பிரதான நினைவு சின்னத்துக்கு...

      ராட்டினத்தில் சிக்கிய 30 பேர்! – சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் பரபரப்பு

      ராட்டினத்தில் சிக்கிய 30 பேர்! – சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் பரபரப்பு

      by Sangeetha
      May 28, 2025
      0

      சென்னை - ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பொழுது போக்கு மையத்தின் பெரிய ராட்டினத்தில் சிக்கிக் கொண்ட 30 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் பிரபலமான பொழுது போக்கு...

      தொடர் தாக்குதலில் 4 உக்ரைன் கிராமங்களை கைப்பற்றிய ரஷியா

      தொடர் தாக்குதலில் 4 உக்ரைன் கிராமங்களை கைப்பற்றிய ரஷியா

      by Sangeetha
      May 28, 2025
      0

      ரஷிய எல்லையில் உள்ள உக்ரைனின் சுமி பிராந்தியத்தின் கவர்னர், உக்ரைனின் 4 கிராமங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளதாக தெரிவித்துள்ளார். முன்னதாக ரஷியா-உக்ரைன் இடையே 2022-ம் ஆண்டு...

      எவரெஸ்ட் சிகரத்தில் 31-வது முறையாக ஏறி சாதனை படைத்த 55 வயது நபர்

      எவரெஸ்ட் சிகரத்தில் 31-வது முறையாக ஏறி சாதனை படைத்த 55 வயது நபர்

      by Sangeetha
      May 28, 2025
      0

      நேபாள நாட்டின் ஷெர்பா இனத்தை சேர்ந்த பழங்குடியினர் இமயமலையில் வாழும் பழமையான இனக்குழுவாகும். இன்றளவும் இவர்களே எவரெஸ்ட் சிகரம் ஏறும் மலையேற்ற வீரர்களுக்கு வழிகாட்டிகளாக செல்கிறார்கள். அப்படி...

      திருவண்ணாமலை கோவிலின் பெயர் மாற்றப்படுவதாகப் பரப்பப்படும் தகவல் உண்மையா?

      திருவண்ணாமலை கோவிலின் பெயர் மாற்றப்படுவதாகப் பரப்பப்படும் தகவல் உண்மையா?

      by Sangeetha
      May 28, 2025
      0

      திருவண்ணாமலை கோவிலின் பெயர் படிப்படியாக அருணாசலேசுவரர் கோவில் என்று மாற்றப்படுவதாக ஒருவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதுதொடர்பாக...

      ஈரானில் நீதிபதி கத்தியால் குத்திக் கொ லை!!

      ஈரானில் நீதிபதி கத்தியால் குத்திக் கொ லை!!

      by Sangeetha
      May 27, 2025
      0

      ஈரானின் தெற்கே ஷிராஜ் நகரில் இன்று காலை நீதிபதி ஈசம் பாகேரி (வயது 38) என்பவர் வேலைக்காக புறப்பட்டு சென்றுள்ளார். அவர் நகர நீதி துறையில் நீதிபதியாக...

      கடன் சுமையால் குடும்பமே அழிந்தது – பகீர் தற்கொ லை சம்பவம்!

      கடன் சுமையால் குடும்பமே அழிந்தது – பகீர் தற்கொ லை சம்பவம்!

      by Sangeetha
      May 27, 2025
      0

      கடன் சுமையால் விஷம் குடித்து ஒரு குடும்பமே தற்கொலை.. காருக்குள் கிடந்த 7 உடல்கள் பகீர் சம்பவம் அரியானாவில் ஒரு முழு குடும்பமும் நிதி காரணமாக தற்கொலை...

      இந்திய மாணவர்கள் வகுப்புகளை தவிர்த்தால் விசா ரத்து – அமெரிக்கா கடும் எச்சரிக்கை!

      இந்திய மாணவர்கள் வகுப்புகளை தவிர்த்தால் விசா ரத்து – அமெரிக்கா கடும் எச்சரிக்கை!

      by Sangeetha
      May 27, 2025
      0

      அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு, நாட்டில் வசித்து வரும் வெளிநாட்டவர்களின் பல்வேறு உரிமைகள், சலுகைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் விசா...

      கர்நாடகாவில் கனமழை – 7 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது

      கர்நாடகாவில் கனமழை – 7 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது

      by Sangeetha
      May 27, 2025
      0

      கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்னதாகவே தொடங்கி கொட்டி வருகிறது. குறிப்பாக மலையோர மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை இடைவிடாமல் கொட்டி வருகிறது. இதன்...

      Load More
      Next Post
      ஆஸ்திரேலியா பொதுத்தேர்தல்; பிரதமர் அல்பானீஸ் முன்னிலை

      ஆஸ்திரேலியா பொதுத்தேர்தல்; பிரதமர் அல்பானீஸ் முன்னிலை

      நாட்டில் ஒளிந்திருக்கும் பிள்ளையானின் முக்கிய விசுவாசி.!

      நாட்டில் ஒளிந்திருக்கும் பிள்ளையானின் முக்கிய விசுவாசி.!

      அட்லியின் அடுத்த படத்தில் வித்தியாசமான லுக்கில் அல்லு அர்ஜுன்

      அட்லியின் அடுத்த படத்தில் வித்தியாசமான லுக்கில் அல்லு அர்ஜுன்

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி